Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Paarvaiyile Oru Yekkam Song Lyrics Seval Movie

by Admin
April 8, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Naresh Iyer


Male Voice : Parvaiyilae oru yekkam
On manasukulla aayiram thukkam
Analaa kothikkuthu manasu
Onn nezhalukku thavikkuthu vayasu

Male Voice : Ithu yaru senja paavamo..oo
Illa yaru thantha saabamo
Nee orava nenachu uruguna
Naan unna nenachu karuguren
Nee kanava nenachu kalanguna
Naa nesama ippa katharuren
Ithu sogam illa athukkum mela thaan
Ooo…ooo…ooo…ooo
Ooo…ooo…ooo…ooo

Male Voice : Parvaiyilae oru yekkam
On manasukulla aayiram thukkam
Analaa kothikkuthu manasu
Onn nezhalukku thavikkuthu vayasu

Male Voice : Chinnapulla nenjukkulla
Solla oru vaarthai illa
Pottapulla kannukkulla
Konjamkooda kanneer illa

Male Voice : Sonthangal ellaam
Sogathil moozhga
Bandhangal ellam
Paasathil yenga

Male Voice : Thaayin madiyil
Iva paduthathilla
Thaayin mogaththa
Iva paarthathilla
O vayasae o vayasae
Vaazhamudiyaama thavichiruchae

Male Voice : Parvaiyilae oru yekkam
On manasukulla aayiram thukkam

Male Voice : Vetti vacha vazha ela
Panthiyilae seravilla
Kattivacha kottaiyila
Vaasanaiya kaanavilla

Male Voice : Kaarthigai masaththu
Madaththu vilakku
Kaathula anaiyira
Nelaiyila kedakku

Male Voice : Kaadhal eppozhuthum
Paramapadham
Paambum yeniyum maari varum
Iva manasu iva manasu
Saagamudiyama thudichiruchae

Male Voice : Parvaiyilae oru yekkam
On manasukulla aayiram thukkam
ஆண் குரல் : பார்வையிலே ஒரு ஏக்கம்
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்
அனலா கொதிக்குது மனசு
ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு

ஆண் குரல் : இது யாரு செஞ்ச பாவமோ..
இல்ல யாரு தந்த சாபமோ
நீ ஒறவ நெனைச்சு உருகுன
நான் ஒன்ன நெனைச்சு கருகுறேன்

ஆண் குரல் : நீ கனவ நெனைச்சு கலங்குன
நான் நெசமா இப்ப கதருறேன்
இது சோகம் இல்ல
அதுக்கு மேலதான்

ஆண் குரல் : ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ

ஆண் குரல் : பார்வையிலே ஒரு ஏக்கம்
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்
அனலா கொதிக்குது மனசு
ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு

ஆண் குரல் : சின்னப்புள்ள நெஞ்சுக்குள்ள
சொல்ல ஒரு வார்த்தையில்ல
பொட்டப்புள்ள கண்ணுக்குள்ள
கொஞ்சங்கூட கண்ணீர் இல்ல

ஆண் குரல் : சொந்தங்கள் எல்லாம்
சோகத்தில் மூழ்க
பந்தங்கள் எல்லாம்
பாசத்தில் ஏங்க

ஆண் குரல் : தாயின் மடியில்
இவ படுத்ததில்ல
தாயின் மொகத்த
இவ பார்த்ததில்ல

ஆண் குரல் : ஓ வயசே…. ஓ வயசே….
வாழமுடியாம தவிச்சிருச்சே

ஆண் குரல் : பார்வையிலே ஒரு ஏக்கம்
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்

ஆண் குரல் : வெட்டி வச்ச வாழ இலை
பந்தியில சேரவில்ல
கட்டிவச்ச கோட்டையில
வாசனைய கானவில்ல

ஆண் குரல் : கார்த்திகை மாசத்து
மாடத்து விளக்கு
காத்துல அனையிற
நெலையில கெடக்கு

ஆண் குரல் : காதல் எப்பொழுதும் பரமபதம்
பாம்பும் ஏணியும் மாறிவரும்

ஆண் குரல் : இவ மனசே இவ மனசே
சாகமுடியாம துடிச்சிருச்சே

ஆண் குரல் : பார்வையிலே ஒரு ஏக்கம்
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்
Tags: G. V. Prakash Kumarநரேஷ் ஐயர்ஜி. வி. பிரகாஷ் குமார்
Previous Post

Inaiyethumilla Aananthame Song Lyrics Mathar Kula Manickam Movie

Next Post

Medhakuthu Kaalu Rendum Song Lyrics Brother Movie

Related Posts

Kanjaadai Kal Veesi Song Lyrics Sanjeevan Movie

October 11, 2025

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025

Mersal Arasan Song Lyrics Mersal Movie

September 24, 2025
Next Post

medhakuthu-kaalu-rendum-song-lyrics-brother Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.