Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Semmeene Semmeene Song Lyrics Sevvanthi Movie

by Admin
September 7, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Semeenae semmeenae ungitta sonnaenae
Sevvanthi pennukku singaara kannukku
Kalyaana maalai kondu vaaraen
Manjal thaaliyum kungumamum thaaraen

Chorus : Thaanaana thaananaana thaanaanaa….
Thaanaana thaananaana thaanaanaa….

Girl Voice : Semeenae semmeenae ungitta sonnaenae
Malai saathi ponnukku madalvaazhai kannukku
Kalyaana maalai kondu vaa vaa
Manjal thaaliyum kungumamum thaa thaa

Girl Voice : Kaal kadukka kaaththirunthaen
Kannu rendum pooththirunthaen
Kadhalanai kaanaliyae
Kaaranaththai naanariyaen

Male Voice : Dhinasari naan paarththa thaamarai poovum
Thirumugam kaattaathu ponathenna paavam
Girl Voice : Oor thaduththum yaar thaduththum
Ooyaathu naanum konda mogam
Endrum oyaathu naanum konda mogam

Male Voice : Semeenae semmeenae ungitta sonnaenae
Sevvanthi pennukku singaara kannukku
Girl Voice : Kalyaana maalai kondu vaa vaa
Manjal thaaliyum kungumamum thaa thaa

Chorus : Aa….aa….aa…aa…
Aah….aa….aah….aa…
Aah….aa….aah….aa…

Male Voice : Naan vazhangum poo mudikka
Koonthal onnu aaduthangae
En viralaal pottu vaikka
Nettriyonnu vaaduthangae

Girl Voice : Iruvarum andraadam saernthathai paarththu
Idaiveli illamaal ponathu kaaththu
Male Voice : Naan thirumbi varum varaikkum
Neerindri vaadum ila naaththu
Odai neerindri vaadum ila naaththu

Girl Voice : Semeenae semmeenae ungitta sonnaenae
Malai saathi ponnukku madalvaazhai kannukku

Girl Voice : Kalyaana maalai kondu vaa vaa
Manjal thaaliyum kungumamum thaa thaa
ஆண் குரல் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்

குழு : தானான தானனான தானானா….
தானான தானனான தானானா….

பெண் குரல் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

பெண் குரல் : கால் கடுக்க காத்திருந்தேன்
கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்
காதலனை காணலியே
காரணத்தை நானறியேன்

ஆண் குரல் : தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும்
திருமுகம் காட்டாது போனதென்ன பாவம்
பெண் குரல் : ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நானும் கொண்ட மோகம்
என்றும் ஓயாது நானும் கொண்ட மோகம்

ஆண் குரல் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
பெண் குரல் : கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

குழு : ஆ……ஆ……ஆ…..ஆ…..
ஆஹ்……ஆ…..ஆஹ்……ஆ…..
ஆஹ்……ஆ…..ஆஹ்……ஆ…..

ஆண் குரல் : நான் வழங்கும் பூ முடிக்க
கூந்தல் ஒன்னு ஆடுதங்கே
என் விரலால் பொட்டு வைக்க
நெற்றியொண்ணு வாடுதங்கே

பெண் குரல் : இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து
இடைவெளி இல்லாமல் போனது காத்து
ஆண் குரல் : நான் திரும்பி வரும் வரைக்கும்
நீரின்றி வாடும் இளநாத்து
ஓடை நீரின்றி வாடும் இளநாத்து

பெண் குரல் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
ஆண் குரல் : கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்

பெண் குரல் : கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா
Tags: aIlayarajaP. JayachranSunஇளையராஜாசுனந்தாபி. ஜெயச்சந்திரன்
Previous Post

Velli Nilave Song Lyrics Nandhavana Theru Movie

Next Post

En Peru Meenakumari Song Lyrics Kanthaswamy Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

en-peru-meenakumari-song-lyrics-kanthaswamy Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.