Thursday, June 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kuruma Song Lyrics Shoot The Kuruvi Movie

by Admin
August 21, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : SK Sollisai Kavignan



Male Voice : Raa kathiruka na
Kattu kadangaa
Kaala mela yerapodhu
Odu odu odu

Male Voice : Raa kathiruka na
Kattu kadangaa
Kaala mela yerapodhu
Odu odu odu

Male Voice : Sikkalla akkulla vechkinu
Iyyo amma nu kathaatha
Salt ah nee ootula paathukinu
Ha nee vittathae paakaatha

Male Voice : Veena nee vambula maatikinu
Chikkathae vaangi nee sekkatha
Sethatha mudika therilana

Male Voice : Tha varadha pathuka

Male Voice : Enna na enna na
Thortinu varava vandha na

Male Voice : Endha da avan summa da

Male Voice : Kurvi ta maatna kuruma dha

Male Voice : Enna na enna na
Thortinu varava vandha na

Male Voice : Endha da avan summa da

Male Voice : Kurvi ta maatna kuruma dha

Male Voice : Kurvi ta maatna kuruma dha

Male Voice : Kurvi ta maatna kuruma dha

Male Voice : Vaathiyaar vandhuta paar
Un file-ah na edukata
Un thappa na thiruthatta thiruthatta
Vechi na velukatta

Male Voice : Na tholaikura thotta
Saavodu adikura koothaa
Mavanae enna edhuka nee paatha
Adikura kaathaa norukura sokka

Male Voice : Enna thottu ponavan
Ipo thonga poraan
Thanga thattil yendhi thaan
Enna thaanga pora

Male Voice : Nari soolchi ellam mae
Ipo thaeya podhu
En neram nerungudhu
Ipo paaya pora

Male Voice : Kurvi ta maatna kuruma dha

Male Voice : Kurvi ta maatna kuruma dha

Male Voice : Appola poo
Appola poo othungu othungu
Appola poo
Appola poo vilagu vilagu
இசை அமைப்பாளர் :  மூன் ராக்ஸ்


ஆண் குரல் : ரா காத்திருக்க நா
கட்டுகடாங்கா
காள மேல ஏறப்போது
ஓடு ஓடு ஓடு

ஆண் குரல் : ரா காத்திருக்க நா
கட்டுகடாங்கா
காள மேல ஏறப்போது
ஓடு ஓடு ஓடு

ஆண் குரல் : சிக்கல்ல அக்குள் வெச்சிக்கின்னு
ஐயோ அம்மா னு கத்தாத
சால்ட் ஆ நீ ஊட்டுல பத்துகினு
ஹா நீ விட்டத்த பாக்காத

ஆண் குரல் : வீணா நீ வம்புல மாட்டிகின்னு
சிக்காதே வாங்குனே சேக்காத
செத்தத முடிக்க தெரிலனா

ஆண் குரல் : தா வற்த பாத்துக

ஆண் குரல் : என்னா நா என்னா நா
தொரட்டினு வரவ வந்தா நா

ஆண் குரல் : எந்தா டா அவன் சும்மா டா

ஆண் குரல் : குருவி ட மாட்னா குருமா தா

ஆண் குரல் : என்னா நா என்னா நா
தொரட்டினு வரவ வந்தா நா
எந்தா டா அவன் சும்மா டா

ஆண் குரல் : குருவி ட மாட்னா குருமா தா
ஆண் குரல் : குருவி ட மாட்னா குருமா தா
ஆண் குரல் : குருவி ட மாட்னா குருமா தா

ஆண் குரல் : வாத்தியார் வந்துல பார்
உன் பைல் நா எடுக்கல

ஆண் குரல் : உன் தப்பா நா
திருத்தட்டா திருத்தட்டா
வெச்சி நா வெலுக்கட்டா

ஆண் குரல் : நா தொலைக்குற தோட்டா
சாவோடு ஆடிக்குற கூத்தா
மவனே என்ன எதிர்க்க நீ பாத்தா
அடிக்கி காத்தா நொறுக்குவ சோக்கா

ஆண் குரல் : என்ன தொட்டு போனவ
இப்ப தொங்க போறா
தங்க தட்டில் ஏந்தி தான்
என்ன தாங்க போறா

ஆண் குரல் : நரி சூழ்ச்சி எல்லாம் மே
இப்போ தேய போது
என் நேரம் நெருங்குது
இப்ப பாய போற

ஆண் குரல் : குருவி ட மாட்னா குருமா தா

ஆண் குரல் : குருவி ட மாட்னா குருமா தா

ஆண் குரல் : அப்பால போ அப்பால போ
ஒதுங்கு ஒதுங்கு
அப்பால போ அப்பால போ
விலகு விலகு
Tags: MoonRoxxSK Sollisai Kavignanஎஸ். கே. சொல்லிசை கவிஞன்எஸ். கே. சொல்லிசை கவிஞன் மற்றும் மூன் ராக்ஸ்
Previous Post

Moongil Ilai Kaadugale Female Song Lyrics Penmani Aval Kanmani Movie

Next Post

Kann Pattathu Konjam Song Lyrics Thaali Bhagyam Movie

Related Posts

No Content Available
Next Post

kann-pattathu-konjam-song-lyrics-thaali-bhagyam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.