Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Urakkamilla Iravugal Song Lyrics Sparisam Movie

by Admin
May 20, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Urakamillaa……aa…..iravugal
Girl Voice : Irakamillaa….aa….uravugal

Male Voice : Urakamillaa……aa…..iravugal
Girl Voice : Irakamillaa….aa….uravugal

Male Voice : En ninaivil unathu azhagu mugam adhu sugam
Girl Voice : Kan imai nanaivathu dhuyaram engey vasantham

Male Voice : Urakamillaa……aa…..iravugal
Girl Voice : Irakamillaa….aa….uravugal

Girl Voice : Kai anaipinil mei maranthathum
Male Voice : Poi sinaththinil mai karainthathum
Girl Voice : Kai anaipinil mei maranthathum
Male Voice : Poi sinaththinil mai karainthathum

Girl Voice : Kaanal neeril kulikavaa
Male Voice : Verum kanavukkanalil kulir kaaiyava

Male Voice : Urakamillaa……aa…..iravugal
Girl Voice : Irakamillaa….aa….uravugal

Girl Voice : En idhazhil pathithathenna raagam
Male Voice : Yaezhisayil thaniyumo indha thagam
Girl Voice : En idhazhil pathithathenna raagam
Male Voice : Yaezhisayil thaniyumo indha thagam

Girl Voice : En idhayam unadhu indha thanimai suduvathu ammmaa
Male Voice : Udhaiya oli mazhaiyil siragu viriyum en kannamaa
Girl Voice : En idhayam unadhu indha thanimai suduvathu ammmaa
Male Voice : Udhaiya oli mazhaiyil siragu viriyum en kannamaa
Kannamaa……kannamaa…..
பாடலாசிரியர் : ரமணன்

ஆண் குரல் : உறக்கமில்லா……ஆ……இரவுகள்
பெண் குரல் : இரக்கமில்லா……ஆ…… உறவுகள்

ஆண் குரல் : உறக்கமில்லா……ஆ……இரவுகள்
பெண் குரல் : இரக்கமில்லா……ஆ…… உறவுகள்

ஆண் குரல் : என் நினைவில் உனது அழகு முகம் அது சுகம்
பெண் குரல் : கண் இமை நனைவது துயரம் எங்கே வசந்தம்

ஆண் குரல் : உறக்கமில்லா……ஆ……இரவுகள்
பெண் குரல் : இரக்கமில்லா……ஆ…… உறவுகள்

பெண் குரல் : கை அணைப்பினில் மெய் மறந்ததும்
ஆண் குரல் : பொய் சினத்தினில் மை கரைந்ததும்
பெண் குரல் : கை அணைப்பினில் மெய் மறந்ததும்
ஆண் குரல் : பொய் சினத்தினில் மை கரைந்ததும்

பெண் குரல் : கானல் நீரில் குளிக்கவா
ஆண் குரல் : வெறும் கனவுக்கனலில் குளிர் காயவா

ஆண் குரல் : உறக்கமில்லா……ஆ……இரவுகள்
பெண் குரல் : இரக்கமில்லா……ஆ…… உறவுகள்

பெண் குரல் : என் இதழில் பதித்ததென்ன ராகம்
ஆண் குரல் : ஏழிசையில் தணியுமோ இந்த தாகம்
பெண் குரல் : என் இதழில் பதித்ததென்ன ராகம்
ஆண் குரல் : ஏழிசையில் தணியுமோ இந்த தாகம்

பெண் குரல் : என் இதயம் உனது இந்த தனிமை சுடுவது அம்மம்மா
ஆண் குரல் : உதய ஒளி மழையில் சிறகு விரியும் என் கண்ணம்மா
பெண் குரல் : என் இதயம் உனது இந்த தனிமை சுடுவது அம்மம்மா
ஆண் குரல் : உதய ஒளி மழையில் சிறகு விரியும் என் கண்ணம்மா
கண்ணம்மா……கண்ணம்மா…..
Tags: MuraliRamananRaviVani Jairamமுரளிரவிவாணி ஜெய்ராம்
Previous Post

Thingal Mudi Soodum Malai Song Lyrics Maalaiyitta Mangai Movie

Next Post

Vaan Mathi Song Lyrics Calls Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Madiyile Sugam Kodu Song Lyrics Oru Iniya Udhayam Movie

September 27, 2025

Malliya Poova Thalaiyil Vachchi Song Lyrics Nadamadum Silagal Movie

September 17, 2025

Mazhai Kaalamum Song Lyrics Savithiri Movie

September 16, 2025

Annam Pola Nadanthu Song Lyrics Engamma Maharani Movie

August 29, 2025
Next Post

vaan-mathi-song-lyrics-calls Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.