Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kannanai Ninaithaal Song Lyrics Subrabatham Movie

by Admin
December 28, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Kannanai ninaiththaal sonnathu palikkum
Kaalangal thorum ninaiththathu nadakkum
Kaalangal thorum ninaiththathu nadakkum

Girl Voice : Kannaa gobala
Radha krishnaa sri deva
Kannaa gobala
Radha krishnaa sri deva

Male Voice : Ponmani vannan sonnathu geedhai
Poomagan maarbinil thavazhnthaval radhai
Poomagan maarbinil thavazhnthaval radhai

Male Voice : Nallavar selvathu avanathu paathai
Naadiya manithan ulagaththil medhai

Both : Kannaa gobala
Radha krishnaa sri deva
Kannaa gobala
Radha krishnaa sri deva

Male Voice : Kannanai ninaiththaal sonnathu pallikkum
Kaalangal thorum ninaiththathu nadakkum
Kaalangal thorum ninaiththathu nadakkum

Girl Voice : Aattrinil pengal selaiyai eduththaan
Adhaiyae draupathi kettathum koduththaan
Kaattrilum isaiyilum kannanin kuralae
Paattinil varuvathu pullaanguzhalae

Girl Voice : Kannaa gobala
Radha krishnaa sri deva
Male Voice : Kannaa gobala
Radha krishnaa sri deva

Male Voice : Gopiyar naduvae kannanin naadham
Guruvaayooril kuzhanthaiyin geedham
Guruvaayooril kuzhanthaiyin geedham

Male Voice : Devargal sabhaiyil sri krishna vedham
Thirumalai thanilae thava subrabatham
Both : Thava subrabatham thava subrabatham

Both : Kannanai ninaiththaal sonnathu pallikkum
Kaalangal thorum ninaiththathu nadakkum
Kaalangal thorum ninaiththathu nadakkum

Both : Kannaa gobala
Radha krishnaa sri deva
Kannaa gobala
Radha krishnaa sri deva
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் குரல் : கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்

பெண் குரல் : கண்ணா கோபாலா
ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா
ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா

ஆண் குரல் : பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை

ஆண் குரல் : நல்லவர் செல்வது அவனது பாதை
நாடிய மனிதன் உலகத்தில் மேதை

இருவர் : கண்ணா கோபாலா
ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா
ராதாகிருஷ்ணா ஸ்ரீதேவா

ஆண் குரல் : கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்

பெண் குரல் : ஆற்றினில் பெண்கள் சேலையை எடுத்தான்
அதையே திரெளபதி கேட்டதும் கொடுத்தான்
காற்றிலும் இசையிலும் கண்ணனின் குரலே
பாட்டினில் வருவது புல்லாங் குழலே

பெண் குரல் : கண்ணா கோபாலா
ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா
ஆண் குரல் : கண்ணா கோபாலா
ராதாகிருஷ்ணா ஸ்ரீதேவா

ஆண் குரல் : கோபியர் நடுவே கண்ணனின் நாதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்

ஆண் குரல் : தேவர்கள் சபையில் ஸ்ரீகிருஷ்ண வேதம்
திருமலை தனிலே தவ சுப்ரபாதம்
இருவர் : தவ சுப்ரபாதம் தவ சுப்ரபாதம்

இருவர் : கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்

இருவர் : கண்ணா கோபாலா
ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா
ராதாகிருஷ்ணா ஸ்ரீதேவா
Tags: K. J. YesudasKannadasanM.S. ViswanathanVani Jairamஎம்.எஸ். விஸ்வநாதன்கே. ஜே. யேசுதாஸ்வாணி ஜெய்ராம்
Previous Post

Deivam Irangadha Song Lyrics Pillai Selvam Movie

Next Post

Anbu Kathai Song Lyrics Urudhi Mozhi Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Raja Raja Chozhan Song Lyrics Rettai Vaal Kuruvi Movie

October 11, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

anbu-kathai-song-lyrics-urudhi-mozhi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.