Monday, April 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ival Oru Sundari Song Lyrics Thaai Veedu Movie

by Admin
April 11, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Ival oru sundhari
Iniththidum kodi munthiri
Iravugal dhorum ingae
Our bodhai vandhatho
Poonkodhai thandhatho

Male Voice : Ival oru sundhari
Iniththidum kodi munthiri
Iravugal dhorum ingae
Our bodhai vandhatho
Poonkodhai thandhatho

Girl Voice : Ival oru sundhari
Male Voice : Iniththidum kodi munthiri

Girl Voice : Raathiri ragasiyangal
Ennidam kael oru kodi
Male Voice : Enakkirukkum anubavangal
Naan solla vendum vaadi

Girl Voice : Raathiri ragasiyangal
Ennidam kael oru kodi
Male Voice : Enakkirukkum anubavangal
Naan solla vendum vaadi

Male Voice : Vannakiliyae vaaliban naan
Jodi porutham ithuthaandi

Male Voice : Ival oru sundhari
Iniththidum kodi munthiri
Iravugal dhorum ingae
Our bodhai vandhatho
Poonkodhai thandhatho

Girl Voice : La la la la…..

Girl Voice : Thee anaikkum neer irukkum
Kodhippathenna endhan maeni
Male Voice : Anaithaal adangum
Aanandham thodangum
Azhagae arugae vaa nee
Ra pa pa pa

Girl Voice : Thee anaikkum neer irukkum
Kodhippathenna endhan maeni
Male Voice : Anaithaal adangum
Aanandham thodangum
Azhagae arugae vaa nee

Girl Voice : Neeyum theenda
Naanum theenda
Raajanukkae indha raani

Male Voice : Ival oru sundhari
Iniththidum kodi munthiri
Iravugal dhorum ingae
Our bodhai vandhatho
Poonkodhai thandhatho

Both : La la la la…..
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் குரல் : இவள் ஒரு சுந்தரி
இனித்திடும் கொடி முந்திரி
இரவுகள் தோறும் இங்கே
ஒரு போதை வந்ததோ
பூங்கோதை தந்ததோ…….

ஆண் குரல் : இவள் ஒரு சுந்தரி
இனித்திடும் கொடி முந்திரி
இரவுகள் தோறும் இங்கே
ஒரு போதை வந்ததோ
பூங்கோதை தந்ததோ…….

பெண் குரல் : இவள் ஒரு சுந்தரி
ஆண் குரல் : இனித்திடும் கொடி முந்திரி

பெண் குரல் : ராத்திரி ரகசியங்கள்
என்னிடம் தேடி ஒரு கோடி
ஆண் குரல் : எனக்கிருக்கும் அனுபவங்கள்
நான் சொல்ல வேண்டும் வாடி

பெண் குரல் : ராத்திரி ரகசியங்கள்
என்னிடம் தேடி ஒரு கோடி
ஆண் குரல் : எனக்கிருக்கும் அனுபவங்கள்
நான் சொல்ல வேண்டும் வாடி

ஆண் குரல் : வண்ணக்கிளியே வாலிபன் நான்
ஜோடி பொருத்தம் இதுதாண்டி…..

ஆண் குரல் : இவள் ஒரு சுந்தரி
இனித்திடும் கொடி முந்திரி
இரவுகள் தோறும் இங்கே
ஒரு போதை வந்ததோ
பூங்கோதை தந்ததோ…….

பெண் குரல் : லா லா லா லா …

பெண் குரல் : தீ அணைக்கும் நீர் இருக்கும்
தடுத்ததென்ன எந்தன் மேனி
ஆண் குரல் : அணைத்ததால் அடங்கும்
ஆனந்தம் தொடங்கும்
அழகே அருகே வா நீ……
ரா பா பா பா

பெண் குரல் : தீ அணைக்கும் நீர் இருக்கும்
தடுத்ததென்ன எந்தன் மேனி
ஆண் குரல் : அணைத்ததால் அடங்கும்
ஆனந்தம் தொடங்கும்
அழகே அருகே வா நீ……

பெண் குரல் : நீயும் தீண்ட நானும் தீண்ட
ராஜனுக்கே இந்த ராணி…

ஆண் குரல் : இவள் ஒரு சுந்தரி
இனித்திடும் கொடி முந்திரி
இரவுகள் தோறும் இங்கே
ஒரு போதை வந்ததோ
பூங்கோதை தந்ததோ…….

இருவர் : லா லா லா லா …
Tags: S. JanakiS. P. BalasubrahmanyamShankar Ganeshஎஸ். பி. பாலசுப்ரமண்யம்எஸ். ஜானகி
Previous Post

Darling Darling Song Lyrics Priya Movie

Next Post

Muththu Siriththathu Song Lyrics Mannukkul Vairam Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025
Next Post

muththu-siriththathu-song-lyrics-mannukkul-vairam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.