Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mounama Sirikkira Song Lyrics Thadayam Web Series Movie

by Admin
August 1, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Aaaaa! aana! aana! uuna!
Aaaaa! aana! aana! uuna!
Sirika! sirika!
Aaaaa! aana! aana! uuna!
Aaaaa! aana! aana! uuna!
Moraikira! moraikira!

Male Voice : Kitta! kitta! kitta! kitta! vandhukutu
Kitta! kitta! kitta! kitta! vandhukutu
Signal kudukura!
Yarum illa neram kaigal korthukondu
Nachinudha kudukura!

Male Voice : Megamaaga ingu vandhu
Mella paeyum maamazhai
Nenjin ooram ketkum koochal
Moga theanisai

Girl Voice : Kaadhalae!
Kadhalin sorgam nee
Kaadhalae!
Kadhalin sorgam nee

Girl Voice : Kaadhalae!
Kadhalin sorgam nee
Kaadhalae!
Kadhalin sorgam nee

Male Voice : Vinmeenilae! vasal veithu
Vaa vazhvomadi!
Un padhathil
Vanavillai naan serpenadi!

Male Voice : Mounama sirikira!
Irudhayathil
Oohoho!
Siragugal pirandhadhae
Mellama neliyura
Irudhaiyathil

Male Voice : Mounama sirikira!
Irudhayathil
Oohoho!
Siragugal pirandhadhae
Mellama neliyura
Irudhaiyathil

Girl Voice : Unaikaanavae aiyaiyo!
Iravellaam thudithenada!
Iragagavae pudhidhaaga
En vaanil midhandhenada!

Girl Voice : Aaraaro paadal nee paada
Kaatril karaidhen
Pin undhan swasam veesa
Anuvaai maraigiren

Male Voice : Neeyae endhan kaadhal
Girl Voice : Neeyae endhan kaadhal
Neeyae endhan kaadhalae

Male Voice : Neeyae endhan kaadhal
Girl Voice : Neeyae endhan kaadhal
Neeyae endhan kaadhalae
இசை அமைப்பாளர் : சூர்யாஸ்ரீனி


ஆண் குரல் : ஆஆ… ஆனா! ஆனா! ஊனா!
ஆஆ… ஆனா! ஆனா! ஊனா!
சிரிக்கிற! சிரிக்கிற!
ஆஆ… ஆனா! ஆனா! ஊனா!
ஆஆ… ஆனா! ஆனா! ஊனா!
முறைக்கிற! முறைக்கிற!

ஆண் குரல் : கிட்ட! கிட்ட! கிட்ட! கிட்ட! வந்துகிட்டு
கிட்ட! கிட்ட! கிட்ட! கிட்ட! வந்துகிட்டு
சிக்னல் குடுக்குற
யாரும் இல்லா நேரம்
கைகால் கோர்த்துக்கொண்டு
நச்சினுதா குடுக்குறா!

ஆண் குரல் : மேகமாக இங்கு வந்து
மெல்ல பேயும் மாமழை
நெஞ்சின் ஓரம் கேட்கும் கூச்சல்
மோக தேனிசை

பெண் குரல் : காதலே!
காதலின் சொர்க்கம் நீ
காதலே!
காதலின் சொர்க்கம் நீ

பெண் குரல் : காதலே!
காதலின் சொர்க்கம் நீ
காதலே!
காதலின் சொர்க்கம் நீ

ஆண் குரல் : விண்மீனிலே! வாசல் வைத்து
வா வாழ்வோமடி!
உன் பாதத்தில் வானவில்லை
நான் சேர்ப்பனடி

ஆண் குரல் : மௌனமா சிரிக்கிறா
இருதயத்தில்
ஓஹோஹோ!
சிறகுகள் பிறந்ததே!
மெல்லமா நெளியூரா
இருதயத்தில்

ஆண் குரல் : மௌனமா சிரிக்கிறா
இருதயத்தில்
ஓஹோஹோ!
சிறகுகள் பிறந்ததே!
மெல்லமா நெளியூரா
இருதயத்தில்

பெண் குரல் : உனைக்கானவே ஐயையோ
இரவெல்லாம் துடித்தேனடா!
இறகாகவே புதிதாக
என் வானில் மிதந்தேனடா!

பெண் குரல் : ஆராரோ பாடல் நீ பாட
காற்றில் கரைந்தேன்
பின் உந்தன் சுவாசம் வீச
அணுவாய் மறைகிறேன்

ஆண் குரல் : நீயே எந்தன் காதல்
பெண் குரல் : நீயே எந்தன் காதல்
நீயே எந்தன் காதலே!

ஆண் குரல் : நீயே எந்தன் காதல்
பெண் குரல் : நீயே எந்தன் காதல்
நீயே எந்தன் காதலே!
Tags: Raghashri KannanSurya SeenuvasanSurya Sriniசூர்யா ஸ்ரீனிவாசன்சூர்யாஸ்ரீனிராகஸ்ரீ கண்ணன்ஜெனிபர் ராஜசேகர் மற்றும் அஸ்வின் சாமிநாதன்
Previous Post

Ootha Kaathu Song Lyrics Gramathu Athiyayam Movie

Next Post

I Love Who Love Song Lyrics Kaalam Oru Naal Maarum Movie

Related Posts

Rekkai Mulaipom Song Lyrics Thadayam Web Series Movie

October 3, 2022

Yeno Valigal Song Lyrics Thodu Vaanam Movie

November 28, 2020

Kadhal Bodhai Neeye Song Lyrics Thodu Vaanam Movie

July 16, 2019
Next Post

i-love-who-love-song-lyrics-kaalam-oru-naal-maarum Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.