Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kannane Mannane Song Lyrics Thambathyam Movie

by Admin
November 14, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Vaa kannaa vaa vaazhkkai neeyallavaa
Pantham pogumaa paasamalar vaadumaa
Neeyirunthaal idhu vasanthamaaligai
Male Voice : Neeyillaiyael idhu viyatnaam veedu
Girl Voice : Ingu unakkuththaan mudhal mariyaathai

Girl Voice : Kannanae mannanae en maharaja
Kanmalar vaadinaal un ila roja
Devanin kovilthaan thiranthida koodumo
Thirumugam malarnthida tharisanam kidaikkumo

Girl Voice : Kannanae mannanae en maharaja
Kanmalar vaadinaal un ila roja

Girl Voice : Kuzhanthai pola oru paal manam poo manam
Vaaiththavan nee ingu thaanae
Unai naanae arivaenae
Kuzhanthai pola oru paal manam poo manam
Vaaiththavan nee ingu thaanae
Unai naanae arivaenae
Aa….aa….aa….aa….aaa….

Chorus : Daddyai theduthu pillaigalae
Thendralai theduthu mullaigalae
Girl Voice : Paduthiya paadugal pothumen deva nee vaa ingu vaa

Girl Voice : Kannanae mannanae en magaraja
Kannmalar vaadinaal un ila roja

Girl Voice : Kadhavai moodi oru naadagamaadidum
Maayangal jaalangal mothum
Ilamaathum alai mothum
Male Voice : Vayathu yaerivitta mamanai maappillai
Maanaththai vaanguthal paavam
Enna kobam manasthaabam
Girl Voice : Aa….aa…aa….aaa….aah….aa…

Chorus : Vaarungal vaarungal ooo daddy
Paadurom aadurom poraadi
Girl Voice : Kuzhanthaigal aasaiyil kooppidumpothu
Vaa mannavaa

Girl Voice : Kannanae mannanae en maharaja
Kanmalar vaadinaal un ila roja
Devanin kovilthaan thiranthida koodumo
Thirumugam malarnthida tharisanam kidaikkumo

Girl Voice : Kannanae mannanae en maharaja
Kanmalar vaadinaal un ila roja
பாடலாசிரியர் : வாலி

பெண் குரல் : வா கண்ணா வா வாழ்க்கை நீயல்லவா
பந்தம் போகுமா பாசமலர் வாடுமா
நீயிருந்தால் இது வசந்தமாளிகை
ஆண் குரல் : நீயில்லையேல் இது வியட்நாம் வீடு
பெண் குரல் : இங்கு உனக்குத்தான் முதல் மரியாதை

பெண் குரல் : கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா
தேவனின் கோவில்தான் திறந்திட கூடுமோ
திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ

பெண் குரல் : கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா

பெண் குரல் : குழந்தை போல ஒரு பால் மனம் பூமனம்
வாய்த்தவன் நீ இங்கு தானே
உனை நானே அறிவேனே
குழந்தை போல ஒரு பால் மனம் பூமனம்
வாய்த்தவன் நீ இங்கு தானே
உனை நானே அறிவேனே…
ஆ….ஆ…….ஆ…ஆ…….ஆஆ…

குழு : டாடியை தேடுது பிள்ளைகளே
தென்றலை தேடுது முல்லைகளே
பெண் குரல் : படுத்திய பாடுகள் போதுமென் தேவா நீ வா இங்கு வா

பெண் குரல் : கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா

பெண் குரல் : கதவை மூடி ஒரு நாடகமாடிடும்
மாயங்கள் ஜாலங்கள் மோதும்
இளமாதும் அலை மோதும்
ஆண் குரல் : வயது ஏறிவிட்ட மாமனை மாப்பிள்ளை
மானத்தை வாங்குதல் பாவம்
என்ன கோபம் மனஸ்தாபம்…
பெண் குரல் : ஆ….ஆ……ஆ….ஆ….ஆஹ்…ஆ…..

குழு : வாருங்கள் வாருங்கள் ஓஒ டாடி
பாடுறோம் ஆடுறோம் போராடி
பெண் குரல் : குழந்தைகள் ஆசையில் கூப்பிடும்போது
வா மன்னவா

பெண் குரல் : கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா
தேவனின் கோவில்தான் திறந்திட கூடுமோ
திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ

பெண் குரல் : கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா….
Tags: Manoj GyanVaaliVani JairamVijayaramaniமனோஜ் ஞான்வாணி ஜெய்ராம்விஜயரமணி
Previous Post

Iru Vizhi Unathu Song Lyrics Minnalae Movie

Next Post

Poonguyile Kuyile Kuyile Song Lyrics Mouna Mozhi Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Madiyile Sugam Kodu Song Lyrics Oru Iniya Udhayam Movie

September 27, 2025

Mama Ponnu Manasil Song Lyrics Kaalam Oru Naal Maarum Movie

September 23, 2025

Malliya Poova Thalaiyil Vachchi Song Lyrics Nadamadum Silagal Movie

September 17, 2025
Next Post

poonguyile-kuyile-kuyile-song-lyrics-mouna-mozhi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.