Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sree Ranjani En Sivaranjani Song Lyrics Thambi Thanga Kambi Movie

by Admin
May 18, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Sri ranjani en sivaranjani
Girl Voice : Intha thaemaangani un madimael ini
Male Voice : Adi neer mogini enthan dhevadevi nee
Girl Voice : Un sinthaamani vanna meenalochchini
Male Voice : Kannae vaa nee….

Male Voice : Sri ranjani en sivaranjani….

Girl Voice : Aasai neerodaithaan
Kannaa nee aazham kaanaathatho
Male Voice : Eeram kaayaamalae
Eppothum bhoomi neeraaduthae
Girl Voice : Sonnathil yaedhedho arththam irukku
Iththudan pothaatho tharkkam edharkku

Male Voice : Vanna meen polae naan vattam adippaen
Mellidai nogaamal mella kadippaen
Girl Voice : Angum ingum theendum pothu aasai thoondum

Male Voice : Sri ranjani en sivaranjani….

Chorus : ……………….

Male Voice : Vaanil maegaalayam
Ingae nam vaazhvin vaipogamo
Girl Voice : Kaanum santhrothayam
Ingayaethaan kaadhal raajaangamae

Male Voice : Kattiya poomaalai natchaththiramo
Kanmani nee soodum muththuchcharamo
Girl Voice : Minnalgal kalyaana panthalidumo
Vaanavil ponoonjal kattru tharumo
Male Voice : Mannuzhagil yaedhu intha dhevalogam

Male Voice : Sri ranjani en sivaranjani
Girl Voice : Intha thaemaangani un madimael ini
Male Voice : Adi neer mogini enthan dhevadevi nee
Girl Voice : un sinthaamani vanna meenalochchini
Male Voice : Kannae vaa nee….

Male Voice : Sri ranjani en sivaranjani….
ஆண் குரல் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
பெண் குரல் : இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி
ஆண் குரல் : அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ
பெண் குரல் : உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி
ஆண் குரல் : கண்ணே வா நீ……

ஆண் குரல் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி

பெண் குரல் : ஆசை நீரோடைதான்
கண்ணா நீ ஆழம் காணாததோ
ஆண் குரல் : ஈரம் காயாமலே எப்போதும் பூமி நீராடுதோ
பெண் குரல் : சொன்னதில் ஏதேதோ அர்த்தம் இருக்கு
இத்துடன் போதாதோ தர்க்கம் எதற்கு

ஆண் குரல் : வண்ண மீன் போலே நான் வட்டம் அடிப்பேன்
மெல்லிடை நோகாமல் மெல்ல கடிப்பேன்
பெண் குரல் : அங்கும் இங்கும் தீண்டும் போது ஆசை தூண்டும்

ஆண் குரல் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி

குழு : ………………………..

ஆண் குரல் : வானில் மேகாலயம்
இங்கே நம் வாழ்வின் வைபோகமோ
பெண் குரல் : காணும் சந்ரோதயம்
இங்கேதான் காதல் ராஜாங்கமோ

ஆண் குரல் : கட்டிய பூமாலை நட்சத்திரமோ
கண்மணி நீ சூடும் முத்துச்சரமோ
பெண் குரல் : மின்னல்கள் கல்யாண பந்தலிடுமோ
வானவில் பொன்னுஞ்சல் கற்று தருமோ
ஆண் குரல் : மண்ணுலகில் ஏது இந்த தேவலோகம்

ஆண் குரல் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
பெண் குரல் : இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி
ஆண் குரல் : அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ
பெண் குரல் : உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி
ஆண் குரல் : கண்ணே வா நீ……..

ஆண் குரல் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி….
Tags: Gangai AmaranK. J. JesudassK. S. Chitraகங்கை அமரன்கே. எஸ். சித்ராகே. ஜே. ஜேசுதாஸ்
Previous Post

Nenjorama Song Lyrics Madhil Mel Kaadhal Movie

Next Post

Pothuva Palaruku Song Lyrics Jana Movie

Related Posts

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025

Kanmani Kanmani Minnidum Song Lyrics Sathyavan Movie

October 8, 2025

Puthu Puthu Song Lyrics June R Movie

September 28, 2025
Next Post

pothuva-palaruku-song-lyrics-jana Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.