Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Netru Illai Illai Song Lyrics Thambi Vettothi Sundaram Movie

by Admin
April 14, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Naetru illai illai illai
Indha aanandham

Girl Voice : Vaanamellaam nilavaai maarum
Vaazhvil paerinbam

Male Voice : Aiyo en aasai ullam
Sollaamal aadum

Girl Voice : Pollaadha naanam kondu
En kannai moodum

Male Voice : Poiyaana naanam vandhu
Meiyaana aasai solla
En kangal un vaasal thaedum…

Girl Voice : En kaigal thaazhppaalai podum

Girl Voice : Naetru illai illai illai
Indha aanandham….

Male Voice : Vaanamellaam nilavaai maarum
Vaazhvil paerinbam

Male Voice : Venn maegam saerththu
Oru pon pandhal amaippom
Vaan meenaiyum thaen kaattraiyum
Vaa vaazhththa azhaippom

Girl Voice : Vaaippulla naeram
Nam vaai thaenil kulippoam
Vaaivin thuli theerum varai
Vaa vaazhndhu mudippoam

Male Voice : Vaedhanai theeyilae
Vaegudhae mogamae
Vaervaiyin aattrilae
Neendhinaal moatchamae

Girl Voice : Inbamaana thunbam ennai
Konjam konjam kolludhae

Girl Voice : Naetru illai…
Indha aanandham…..

Girl Voice : Vaai oorumpodhu
Siru thaen oora vaendum
Nee thoongavae en koondhalil
Paai poda vaendum

Male Voice : En kaadhal baaram
Adi nee thaanga vaendum
Un maenikkul en aasaigal
Vaeroada vaendum

Girl Voice : Kattilai paarththadhum
Kattalai poduvaai
Vettrilai poattu nee
Ennaiyae melluvaai

Male Voice : Thoarppadhaaga solli kondu
Niththam ennai velluvaai

Male Voice : Naetru illai illai illai
Indha aanandham…

Girl Voice : Vaanamellaam nilavaai maarum
Vaazhvil paerinbam…..
ஆண் குரல் : நேற்று இல்லை இல்லை இல்லை
இந்த ஆனந்தம்….

பெண் குரல் : வானமெல்லாம் நிலவாய் மாறும்
வாழ்வில் பேரின்பம்…..

ஆண் குரல் : ஐயோ என் ஆசை உள்ளம்
சொல்லாமல் ஆடும்

பெண் குரல் : பொல்லாத நாணம் கொண்டு
என் கண்ணை மூடும்

ஆண் குரல் : பொய்யான நாணம் வந்து
மெய்யான ஆசை சொல்ல
என் கண்கள் உன் வாசல் தேடும்

பெண் குரல் : என் கைகள் தாழ்பாளை போடும்

பெண் குரல் : நேற்று இல்லை இல்லை இல்லை
இந்த ஆனந்தம்

ஆண் குரல் : வானமெல்லாம் நிலவாய் மாறும்
வாழ்வில் பேரின்பம்

ஆண் குரல் : வெண் மேகம் சேர்த்து
ஒரு பொன் பந்தல் அமைப்போம்
வான் மீனையும் தென் காற்றையும்
வா வாழ்த்த அழைப்போம்

பெண் குரல் : வாய்ப்புள்ள நேரம்
நம் வாய் தேனில் குளிப்போம்
வாய்வின் துளி தீரும் வரை
வா வாழ்ந்து முடிப்போம்

ஆண் குரல் : வேதனை தீயிலே
வேகுதே மோகமே
வேர்வையின் ஆற்றிலே
நீந்தினால் மோட்சமே

பெண் குரல் : இன்பமான துன்பம் என்னை
கொஞ்சம் கொஞ்சம் கொல்லுதே

பெண் குரல் : நேற்று இல்லை….
இந்த ஆனந்தம்…..

பெண் குரல் : வாய் ஊறும் போது
சிறு தேன் ஊற வேண்டும்
நீ தூங்கவே என் கூந்தலில்
பாய் போட வேண்டும்

ஆண் குரல் : என் காதல் பாரம்
அடி நீ தாங்க வேண்டும்
உன் மேனிக்குள் என் ஆசைகள்
வேரோடு வேண்டும்

பெண் குரல் : கட்டிலை பார்த்ததும்
கட்டளை போடுவாய்
வெற்றிலை போட்டு நீ
என்னையே மெல்லுவாய்

ஆண் குரல் : தோற்ப்பதாக சொல்லி கொண்டு
நித்தம் என்னை வெல்லுவாய்

ஆண் குரல் : நேற்று இல்லை இல்லை இல்லை
இந்த ஆனந்தம்….

பெண் குரல் : வானமெல்லாம் நிலவாய் மாறும்
வாழ்வில் பேரின்பம்…..
Tags: BalakrishnanMadhuVidyasagarபாலகிருஷ்ணன்மதுவித்யாசாகர்
Previous Post

Vetri Kollum Vaalenthi Song Lyrics Baghdad Thirudan Movie

Next Post

Sarvam Sakthi Mayam Song Lyrics Sarvam Sakthi Mayam Movie

Related Posts

Arjunaru Villu Song Lyrics Ghilli Movie

September 28, 2025

I Love You Song Lyrics Uyirodu Uyiraga Movie

September 28, 2025

Kuruvi Kuruvi Song Lyrics Kuruvi Movie

September 27, 2025

Medhuva Medhuva Song Lyrics 2 Pirivom Santhippom Movie

September 16, 2025

Sandakozhi Song Lyrics Sullan Movie

September 12, 2025

Aasai Dosai Song Lyrics Paramasivan Movie

August 21, 2025
Next Post

sarvam-sakthi-mayam-song-lyrics-sarvam-sakthi-mayam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.