Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mudhal Muraiyaai Naan Song Lyrics Thangachi Movie

by Admin
August 4, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Mudhal muraiyaai naan
Oru kanavu kandaenae
Kanavinilae oru madhan uruvam kandaenae
Avan siripinil navarasam manadhukul paravasam

Male Voice : Mudhal muraiyaai naan
Oru kanavu kandaenae
Kanavinilae oru madhan uruvam kandaenae
Avan siripinil navarasam manadhukul paravasam

Girl Voice : Mudhal muraiyaai naan
Oru kanavu kandaenae……

Girl Voice : Mugavari thedi alaithirunthaen
Mugam thanai kaana thudiththirunthaen
Male Voice : Kanavugalai nagaleduthu
Idhazhgalil naan ezhutha vanthaen

Girl Voice : Imaigalukkul unai pidithu
Vizhith thirakamal nadanthu vandhen
Male Voice : Vana mayile en valar nilave
Girl Voice : Unai pirinthaal uyirillaiyae
Male Voice : Oru pathil kodu anaithidu

Girl Voice : Mudhal muraiyaai naan
Oru kanavu kandaenae
Male Voice : Kanavinile oru
Radhi uruvam kanden

Male Voice : Iravugal thorum vizhithirunthaen
Ilamaiyum enai kolla thavithirunthaen
Girl Voice : Oru manamaai inaindhu vittom
Thirumanadhaan nadakatumae

Male Voice : Adhuvarai naan poruppathilai
Thanimayilthaan virupam illai
Girl Voice : Mugavurai illai mudivetharku….
Male Voice : Muyandru vittaal sugam iruku
Girl Voice : Ingu thadaiyundu vidai kodu….

Male Voice : Mudhal muraiyaai naan
Oru kanavu kandaenae
Girl Voice : Kanavinilae orr madhan uruvam kandanae
Male Voice : Aval siripinil navarasam manadhukkul paravasam
Girl Voice : Mudhal muraiyaai naan…..
பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் குரல் : முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே
கனவினிலே ஓர் மதன் உருவம் கண்டேனே
அவன் சிரிப்பினில் நவரசம் மனதுக்குள் பரவசம்

ஆண் குரல் : முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே
கனவினிலே ஓர் ரதி உருவம் கண்டேனே
அவள் சிரிப்பினில் நவரசம் மனதுக்குள் பரவசம்

பெண் குரல் : முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே…

பெண் குரல் : முகவரி தேடி அலைந்திருந்தேன்
முகம் தனை காண துடித்திருந்தேன்
ஆண் குரல் : கனவுகளை நகலெடுத்து
இதழ்களில் நான் எழுத வந்தேன்

பெண் குரல் : இமைகளுக்குள் உனைப் பிடித்து
விழித் திறக்காமல் நடந்து வந்தேன்
ஆண் குரல் : வன மயிலே என் வளர் நிலவே
பெண் குரல் : உனைப் பிரிந்தால் உயிரில்லையே
ஆண் குரல் : ஒரு பதில் கொடு அணைத்திடு

பெண் குரல் : முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே…
ஆண் குரல் : கனவினிலே ஓர்
ரதி உருவம் கண்டேனே

ஆண் குரல் : இரவுகள் தோறும் விழித்திருந்தேன்
இளமையும் எனைக் கொல்ல தவித்திருந்தேன்
பெண் குரல் : ஒரு மனமாய் இணைந்து விட்டோம்
திருமணந்தான் நடக்கட்டுமே

ஆண் குரல் : அதுவரை நான் பொறுப்பதில்லை
தனிமையில்தான் விருப்பம் இல்லை
பெண் குரல் : முகவுரை இல்லை முடிவெதற்கு…..
ஆண் குரல் : முயன்று விட்டால் சுகம் இருக்கு
பெண் குரல் : இங்கு தடையுண்டு விடை கொடு…

ஆண் குரல் : முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே
பெண் குரல் : கனவினிலே ஓர் மதன் உருவம் கண்டேனே
ஆண் குரல் : அவள் சிரிப்பினில் நவரசம் மனதுக்குள் பரவசம்
பெண் குரல் : முதல் முறையாய் நான்…..
Tags: haS. A. RajkumarS. P. BalasubrahmanyamSunஎஸ். ஏ. ராஜ்குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்சுனந்தா
Previous Post

Yeh Pattu Pottachu Song Lyrics Rickshaw Mama Movie

Next Post

Aalangaattula Song Lyrics Album Songs 2023 Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Poonkuyil Paatu Song Lyrics Nee Varuvai Ena Movie

October 11, 2025
Next Post

aalangaattula-song-lyrics-album-songs-2023 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.