Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Anthapakkam Thaana Kathal Mayakkam Song Lyrics Thangathile Vairam Movie

by Admin
February 7, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : ……………………

Girl Voice : Andha pakkam thaana
Kaadhal mayakkam
Indha pakkam paaru
Unnai katti anaikkum
Anbai kotti alakkum

Girl Voice : Andha pakkam thaana
Kaadhal mayakkam
Indha pakkam innum konjam
Vegam irukkum
Undhan thaagam thanikkum

Girl Voice :  {Medhuvaai satham vara
Muthamidu anaithu
Malarin pon maeniyai
Pannerilae nanaithu} (2)
Kannam thaan maarum vannam thaan

Girl Voice : Ondralla rendalla munnoru naan tharava

Girl Voice : Madiyil thaalattavaa
Seerattava eduthu
Madhuvil illadhadhai
Kallaaga naan vadithu

Girl Voice : Alli poo …

Girl Voice : Poovai killi poo

Girl Voice : Andha pakkam thaana
Kaadhal mayakkam
Indha pakkam paaru
Unnai katti anaikkum
Anbai kotti alakkum

Girl Voice : Andha pakkam thaana
Kaadhal mayakkam
Indha pakkam innum konjam
Vegam irukkum
Undhan thaagam thanikkum

Girl Voice : Ilayarajavukku raajathi
Naan porutham
Iravu raajangathai
Roja methai nadathum

Girl Voice : Maalaigal vandhaal leelaigal

Girl Voice : Ullasam sallaabam
Ennaalum ingae thaan

Girl Voice : Kulikkum neerodaiyil
Meladaigal nanaindhu

Girl Voice : Kothikkum nenjodu naam
Poraduvom inaindhu

Girl Voice : Ingae thaan…
Girl Voice : Inbam ingae thaan

Girl Voice : Andha pakkam thaana
Kaadhal mayakkam

Girl Voice : Indha pakkam paaru
Unnai katti anaikkum
Anbai kotti alakkum

Females : ……………………
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் குரல் : .……………………..

பெண் குரல் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம்
இந்தப் பக்கம் பாரு உன்னைக் கட்டியணைக்கும்
அன்பைக் கொட்டியளக்கும்

பெண் குரல் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம்
இந்தப் பக்கம் இன்னும் கொஞ்சம் வேகம் இருக்கும்
உந்தன் தாகம் தணிக்கும்

பெண் குரல் : {மெதுவாய் சத்தம் வர
முத்தமிடு அணைத்து
மலரின் பொன் மேனியை
பன்னீரிலே நனைத்து} (2)
கன்னம்தான் மாறும் வண்ணம்தான்

பெண் குரல் : ஒன்றல்ல ரெண்டல்ல முந்நூறு நான் தரவா

பெண் குரல் : மடியில் தாலாட்டவா
சீராட்டாவா எடுத்து
மதுவில் இல்லாததை
கள்ளாக நான் வடித்து

பெண் குரல் : அள்ளிப் போ…..

பெண் குரல் : பூவைக் கிள்ளிப் போ…..

பெண் குரல் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம்
இந்தப் பக்கம் பாரு உன்னைக் கட்டியணைக்கும்
அன்பைக் கொட்டியளக்கும்

பெண் குரல் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம்
இந்தப் பக்கம் இன்னும் கொஞ்சம் வேகம் இருக்கும்
உந்தன் தாகம் தணிக்கும்

பெண் குரல் : இளையராஜாவுக்கு
ராஜாத்தி நான் பொருத்தம்
இரவு ராஜாங்கத்தை
ரோஜா மெத்தை நடத்தும்

பெண் குரல் : மாலைகள் வந்தால் லீலைகள்

பெண் குரல் : உல்லாசம் சல்லாபம் எந்நாளும் இங்கேதான்….

பெண் குரல் : குளிக்கும் நீரோடையில்
மேலாடைகள் நனைந்து

பெண் குரல் : கொதிக்கும் நெஞ்சோடு
நாம் போராடுவோம் இணைந்து

பெண் குரல் : இங்கேதான்…..
பெண் குரல் : இன்பம் இங்கேதான்…….

பெண் குரல் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம்

பெண் குரல் : இந்தப் பக்கம் பாரு உன்னைக் கட்டியணைக்கும்
அன்பைக் கொட்டியளக்கும்

பெண்கள் : …………………….
Tags: L. R. EswariP. SusheelaShankar Ganeshஎல். ஆர். ஈஸ்வரிபி. சுஷீலா
Previous Post

Ey Jajabor Song Lyrics Rangoon Movie

Next Post

Raja Paarunga Rajavai Paarunga Song Lyrics Piriyavidai Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025
Next Post

raja-paarunga-rajavai-paarunga-song-lyrics-piriyavidai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.