Tuesday, April 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Achcham Naanam Song Lyrics Thedi Vantha Lakshmi Movie

by Admin
August 7, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Haa acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum

Girl Voice : Jillendra kaatrodu
Sellkindra poovaasam naan
Adhai nillendru solgindra
Polladha kann undhan kannallavoo

Male Voice : Haa acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum

Girl Voice : Kannanin avadharam
En kadhalan vadivagum
Male Voice : Kannukku alangaram
En kanmani uruvaagum

Girl Voice : Pennukku yedhu vendum
Unmai pesum thunai vendum
Male Voice : Nenjukku yedhu vendum
Suga ninaivae vara vendum

Girl Voice : Acham naanam
Naan pen endru sollamal sollum
Micham meedham
En kannodu thullamal thullum

Girl Voice : Aadudhu en dhegam
Aanaal adhil oru sandhegam
Male Voice : Kanniyin sandhegam
Nalla kaadhalin sangeetham

Girl Voice : Mandhiram pottaayoo
Naan mayangugiren kanna
Male Voice : Sonnadhu podhadhu
Innum sollugiren kannae

Male Voice : Acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum

Girl Voice : Jillendra kaatrodu
Sellkindra poovaasam naan
Adhai nillendru solgindra
Polladha kann undhan kannallavoo

Male Voice : Haa acham naanam
Nee pen endru sollamal sollum
Micham meedham
Un kannodu thullamal thullum
இசை அமைப்பாளர் : எம். எஸ். சஞ்சய்


ஆண் குரல் : ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்

பெண் குரல் : ஜில்லென்ற காற்றோடு
செல்கின்ற பூவாசம் நான்
அதை நில்லென்று சொல்கின்ற
பொல்லாத கண் உந்தன் கண்ணல்லவோ

ஆண் குரல் : ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்

பெண் குரல் : கண்ணனின் அவதாரம் என்
காதலன் வடிவாகும்
ஆண் குரல் : கண்ணுக்கு அலங்காரம் என்
கண்மணி உருவாகும்

பெண் குரல் : பெண்ணுக்கு எது வேண்டும் உண்மை
பேசும் துணை வேண்டும்
ஆண் குரல் : நெஞ்சுக்கு எது வேண்டும் சுக
நினைவே வர வேண்டும்…….

பெண் குரல் : அச்சம் நாணம் நான் பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் என் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்

பெண் குரல் : ஆடுது என் தேகம் ஆனால்
அதில் ஒரு சந்தேகம்
ஆண் குரல் : கன்னியின் சந்தேகம் நல்ல
காதலின் சங்கீதம்

பெண் குரல் : மந்திரம் போட்டாயோ நான்
மயங்குகிறேன் கண்ணா
ஆண் குரல் : சொன்னது போதாது இன்னும்
சொல்லுகிறேன் கண்ணே

ஆண் குரல் : அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்

பெண் குரல் : ஜில்லென்ற காற்றோடு
செல்கின்ற பூவாசம் நான்
அதை நில்லென்று சொல்கின்ற
பொல்லாத கண் உந்தன் கண்ணல்லவோ

ஆண் குரல் : ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று
சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு
துள்ளாமல் துள்ளும்
Tags:  P. SusheelaKannadasanM. S. SanjayT. M. Soundarajanகண்ணதாசன்டி . எம் . சௌந்தராஜன்பி. சுஷீலா
Previous Post

Raja Ennai Mannithu Vidu Song Lyrics Andha June 16 Am Naal Movie

Next Post

Yei Ilaiya Nilave Song Lyrics Anbulla Kadhalukku Movie

Related Posts

Etradha En Poojai Devi Song Lyrics Sree Krishna Arjuna Yudham Movie

October 16, 2025

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025
Next Post

yei-ilaiya-nilave-song-lyrics-anbulla-kadhalukku Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.