Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Malargale Idho Idho Song Lyrics Theeratha Vilaiyattu Pillai 1982 Movie

by Admin
June 24, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : ……………

Male Voice : Malargale idho idho
Varugiraal thalaivi
Poovo ponno muththo maniyi
Pongum kadhal gangai nathiyo

Girl Voice : Malargale idho idho
Varugiraal thalaivi
Poovo ponno muththo maniyi
Pongum kadhal gangai nathiyo

Male Voice : Malargale idho idho
Varugiraal thalaivi

Girl Voice : Sevvaanilae panneerilae
Venn megam maakkolam podum
Sevvaanilae panneerilae
Venn megam maakkolam podum

Girl Voice : Naam ondru saernthu pogindra pothu
Anbodu varavekavae
Male Voice : Arththa jamangalil antha kaaman kuyil
Sangeetham thaalaattumo….oo….oo…oo….

Girl Voice : Malargale idho idho
Varugiraal thalaivi
Male Voice : Poovo ponno muththo maniyi
Pongum kadhal gangai nathiyo

Girl Voice : Malargale
Male Voice : Oo
Girl Voice : Idho
Male Voice : Oo
Girl Voice : Idho
Male Voice : Oo
Girl Voice : Varugiraal thalaivi
Male Voice : Lalalaa

Male Voice : Moongilgal pullaanguzhal
Aval mogaththil paadum thamizh
Moongilgal pullaanguzhal
Aval mogaththil paadum thamizh

Male Voice : Ilamaalaiyil malar medaiyil
Pon vandin naadhsvaram
Girl Voice : Engal kalyaana naal indru
Megangalum oor kootti pogindrana

Male Voice : Malargale
Girl Voice : Oo
Male Voice : Idho
Girl Voice : Oo
Male Voice : Idho
Girl Voice : Oo
Male Voice : Varugiraal thalaivi
Girl Voice : Aahaah

Girl Voice : Poovo ponno muththo maniyi
Pongum kadhal gangai nathiyo

Both : ………………..
பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் குரல் : ……………………..

ஆண் குரல் : மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ

பெண் குரல் : மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ

ஆண் குரல் : மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி

பெண் குரல் : செவ்வானிலே பன்னீரிலே
வெண் மேகம் மாக்கோலம் போடும்
செவ்வானிலே பன்னீரிலே
வெண் மேகம் மாக்கோலம் போடும்

பெண் குரல் : நாம் ஒன்று சேர்ந்து போகின்ற போது
அன்போடு வரவேற்கவே……
ஆண் குரல் : அர்த்த ஜாமங்களில் அந்த காமன் குயில்
சங்கீதம் தாலாட்டுமோ ஓ….ஓ….ஓ…

பெண் குரல் : மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
ஆண் குரல் : பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ

பெண் குரல் : மலர்களே
ஆண் குரல் : ஓ
பெண் குரல் : இதோ
ஆண் குரல் : ஓ
பெண் குரல் : இதோ
ஆண் குரல் : ஓ
பெண் குரல் : வருகிறாள் தலைவி
ஆண் குரல் : லலலா

ஆண் குரல் : மூங்கில்கள் புல்லாங்குழல்
அவள் மோகத்தில் பாடும் தமிழ்
மூங்கில்கள் புல்லாங்குழல்
அவள் மோகத்தில் பாடும் தமிழ்

ஆண் குரல் : இளமாலையில் மலர் மேடையில்
பொன் வண்டின் நாதஸ்வரம்
பெண் குரல் : எங்கள் கல்யாண நாள் இன்று
மேகங்களும் ஊர் கூட்டி போகின்றன

ஆண் குரல் : மலர்களே
பெண் குரல் : ஹா
ஆண் குரல் : இதோ
பெண் குரல் : ஹா
ஆண் குரல் : இதோ
பெண் குரல் : ஹா
ஆண் குரல் : வருகிறாள் தலைவி
பெண் குரல் : ஆஹாஹ்…..

பெண் குரல் : பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ…

இருவர் : லாலாலலா……லலா லாலாலா….
லாலாலலா……லலா லாலாலா…..
லாலாலலா……லலா லாலாலா….
லாலாலலா……லலா லாலாலா…..
Tags: PulamaipithanS. P. BalasubrahmanyamS. P. SailajaShankar Ganeshஎஸ். பி. சைலஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்சங்கர் கணேஷ்
Previous Post

Maanikka Theril Song Lyrics Thedi Vandha Mappillai Movie

Next Post

Muthamida Neram Vandhadhu Song Lyrics Kalyana Paravaigal Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

muthamida-neram-vandhadhu-song-lyrics-kalyana-paravaigal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.