Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thendral Varum Theru Song Lyrics Thendral Varum Theru Movie

by Admin
October 28, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Aa….aaaaaaaa…..aa….aa….
Aaha….aa….aah….aaa….aa…

Male Voice : Thendral varum theru adhu needhaanae
Thingal thodum pudhu malar needhaanae
Kai veesidum poongaavanam
Kavithai sollum kangal dhinam

Male Voice : Thendral varum theru adhu needhaanae….ae…

Girl Voice : Paadiya paadal unnai thaeduthae
Paavaiyin nenjila thaalam poduthae
Male Voice : Kaaviyam unthan meedhu paaduthae
Kadhalai enthan nenjil sooduthae

Girl Voice : Manmathan vizhaavo mannavan ulaavo
Male Voice : Vaanamae siragaagum vaazhvellaam uravaagum
Girl Voice : Thaazham poovai thalaattiyae

Male Voice : Thendral varum theru adhu needhaanae
Thingal thodum pudhu malar needhaanae
Girl Voice : Kai veesidum poongaavanam
Kavithai sollum kangal dhinam

Girl Voice : Thendral varum theru adhu naanthaano….oo…..

Male Voice : Pooththathu nenil unthan poo mugam
Yaezhaiyin vaazhvil inba nypagam
Girl Voice : aayiram kaalam ingu maaralaam
Aasaiyum anbum nenil maarumo

Male Voice : Neel kadal alai veesum
Kadhalin kadhai pesum
Girl Voice : Naayagan varum neram
Naayagi thuyar theerum
Male Voice : Kadhal kovil naam kaanalaam

Girl Voice : Thendral varum theru adhu needhaanae
Male Voice : Thingal thodum pudhu malar needhaanae
Girl Voice : Kai veesidum poongaavanam
Male Voice : Kavithai sollum kangal dhinam

Girl Voice : Thendral varum theru adhu naanthaano….oo…..
Male Voice : Thendral varum theru adhu needhaanae….ae…
ஆண் குரல் : ஆ…..ஆஆஆஆ……ஆ…..ஆ…..
ஆஹ….ஆ…..ஆஹ்……ஆஅ…..ஆ….

ஆண் குரல் : தென்றல் வரும் தெரு அது நீதானே
திங்கள் தொடும் புது மலர் நீதானே
கை வீசிடும் பூங்காவனம்
கவிதை சொல்லும் கண்கள் தினம்

ஆண் குரல் : தென்றல் வரும் தெரு அது நீதானே…ஏ….

பெண் குரல் : பாடிய பாடல் உன்னைத் தேடுதே
பாவையின் நெஞ்சில் தாளம் போடுதே
ஆண் குரல் : காவியம் உந்தன் மீது பாடுதே
காதலை எந்தன் நெஞ்சில் சூடுதே

பெண் குரல் : மன்மதன் விழாவோ மன்னவன் உலாவோ
ஆண் குரல் : வானமே சிறகாகும் வாழ்வெல்லாம் உறவாகும்
பெண் குரல் : தாழம் பூவை தாலாட்டியே

ஆண் குரல் : தென்றல் வரும் தெரு அது நீதானே
திங்கள் தொடும் புது மலர் நீதானே
பெண் குரல் : கை வீசிடும் பூங்காவனம்
கவிதை சொல்லும் கண்கள் தினம்

பெண் குரல் : தென்றல் வரும் தெரு அது நான்தானோ…..ஓ…

ஆண் குரல் : பூத்தது நெஞ்சில் உந்தன் பூ முகம்
ஏழையின் வாழ்வில் இன்ப ஞாபகம்
பெண் குரல் : ஆயிரம் காலம் இங்கு மாறலாம்
ஆசையும் அன்பும் நெஞ்சில் மாறுமோ

ஆண் குரல் : நீள் கடல் அலை வீசும்
காதலின் கதை பேசும்
பெண் குரல் : நாயகன் வரும் நேரம்
நாயகி துயர் தீரும்
ஆண் குரல் : காதல் கோவில் நாம் காணலாம்

பெண் குரல் : தென்றல் வரும் தெரு அது நான்தானோ…..ஓ…
ஆண் குரல் : திங்கள் தொடும் புது மலர் நீதானே
பெண் குரல் : கை வீசிடும் பூங்காவனம்
ஆண் குரல் : கவிதை சொல்லும் கண்கள் தினம்

பெண் குரல் : தென்றல் வரும் தெரு அது நான்தானோ…..ஓ…
ஆண் குரல் : தென்றல் வரும் தெரு அது நீதானே…ஏ….
Tags: IlayarajaManoMinminiஇளையராஜாமனோமின்மினி
Previous Post

Poottai Thirappathu Kaiyale Song Lyrics Villiyanur Matha Movie

Next Post

Manjal Araikkum Pothu Song Lyrics Aalukkoru Aasai Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

manjal-araikkum-pothu-song-lyrics-aalukkoru-aasai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.