Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Irandu Kaigal Song Lyrics Thirisoolam Movie

by Admin
April 6, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Haehaehae…
Male Voice : Lalaalaalaa…
Male Voice : Nananaana naa…
Male Voice : Ohoho…

Both : Laalaalaa… nananaana naa…
Nananaana naa…

Male Voice : Irandu kaigal naangaanaal
Iruvarukkae thaan edhir kaalam

Male Voice : Pagaivargale odungal
Puligal irandu varugindrana

Both : Irandu kaigal naangaanaal
Iruvarukkae thaan edhir kaalam

Male Voice : Ratham ondru sitham ondru
Eendravalae dheivamenbom

Male Voice : Annai endraal pillai endraal
Aadudhammaa dhaegamellaam
Kangalil aaru kavidhaigal nooru
Annaiyin mugamae varalaaru

Male Voice : Kangalil aaru kavidhaigal nooru
Annaiyin mugamae varalaaru

Male Voice : Irandu kaigal naangaanaal
Iruvarukkae thaan edhir kaalam

Male Voice : Pagaivargale odungal
Puligal irandu varugindrana

Both : Laala laallaala laallaala laallaala laallaala
Lalallaa lalallaa lalallaa

Male Voice : Anbin mullai panbin ellai
Avalillaiyael naangal illai

Male Voice : Vellum sakthi veera sakthi
Padaithu vittom thadaigalillai

Male Voice : Jeevanum ondru povadhum or naal
Annaiyin madiyil pogattumae

Both : Irandu kaigal naangaanaal
Iruvarukkae thaan edhir kaalam

Male Voice : Engum sellum gangai vellam
Mudivinilae povadhengae

Male Voice : Nenjil unmai naermai kandaal
Vaazhkkaiyilae kaanbadhengae

Both : Geethaiyil kaettom paadhaiyil kandom
Naalaiya ulagam engalukkae

Both : Irandu kaigal naangaanaal
Iruvarukkae thaan edhir kaalam

Whistling : ……………………….
ஆண் குரல் : ஹே ஹே ஹே
ஆண் குரல் : லலாலாலா
ஆண் குரல் : நன நான நா
ஆண் குரல் : ஓஹ்ஹோ…..

இருவர் : லலலலலா…..நானாநான நா
நானாநான நா

ஆண் குரல் : இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்

ஆண் குரல் : பகைவர்களே ஓடுங்கள்
புலிகளிரண்டு வருகின்றன

ஆண் குரல் : இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்

இருவர் : ரத்தம் ஒன்று சித்தம் ஒன்று
ஈன்றவளே தெய்வமென்போம்

ஆண் குரல் : அன்னை என்றால் பிள்ளை என்றால்
ஆடுதம்மா தேகமெல்லாம்
கண்களில் ஆறு கவிதைகள் நூறு
அன்னையின் முகமே வரலாறு

ஆண் குரல் : கண்களில் ஆறு கவிதைகள் நூறு
அன்னையின் முகமே வரலாறு

ஆண் குரல் : இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்

ஆண் குரல் : பகைவர்களே ஓடுங்கள்
புலிகளிரண்டு வருகின்றன

இருவர் : லால லாலலால லாலலால லாலலால
லாலலால லாலலால லாலலால

ஆண் குரல் : அன்பின் முல்லை பண்பின் எல்லை
அவள் இல்லையேல் நாங்கள் இல்லை

ஆண் குரல் : வெல்லும் சக்தி வீரசக்தி
படைத்து விட்டோம் தடைகளில்லை

ஆண் குரல் : ஜீவனும் ஒன்று போவதும் ஓர் நாள்
அன்னையின் மடியில் போகட்டுமே

இருவர் : இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்

ஆண் குரல் : எங்கும் செல்லும் கங்கை வெள்ளம்
முடிவினிலே போவதெங்கே

ஆண் குரல் : நெஞ்சில் உண்மை நேர்மை கண்டால்
வாழ்க்கையிலே காண்பதென்ன

இருவர் : கீதையில் கேட்டோம் பாதையில் கண்டோம்
நாளைய உலகம் எங்களுக்கே

இருவர் : இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்

விசில் : …………………………………….
Tags: K. J. YesudasM.S. VishwanathanS. P. Balasubrahmanyamஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். பி. பாலசுப்ரமணியம்கே. ஜே. யேசுதாஸ்
Previous Post

Pottu Vaitha Kathal Thitam Song Lyrics Singaravelan Movie

Next Post

Kannu Mayangi Song Lyrics Penne Nee Vazhga Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

kannu-mayangi-song-lyrics-penne-nee-vazhga Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.