Wednesday, April 15, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Naano Un Adimai Song Lyrics Thiyaga Ullam Movie

by Admin
December 9, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Naano un adimai
Enakko thani perumai
Madi meal mugam pudhaithae
Padippaen pudhu sugaththai

Girl Voice : Naano un adimai
Enakko thani perumai
Madi meal mugam pudhaithae
Padippaen pudhu sugaththai

Girl Voice : Naano un adimai…

Girl Voice : Poovudal thanai nee thodum vitham aayiram sugam
Paruvaththin chinnangal
Male Voice : Aa…aa….aa…aa…..
Girl Voice : Kaaviya rasam kadhalil varum vaazhvoru kalai
Ennenna inbangal
Male Voice : Aa…aa….aa…aa…..

Girl Voice : Kanni naan aasai kondaen
Kangalaal thoothu vittaen
Kanni naan aasai kondaen
Kangalaal thoothu vittaen
Indru pol naal varumo
Inainthaal kaaviyamo

Girl Voice : Naano un adimai
Enakko thani perumai
Madi meal mugam pudhaithae
Padippaen pudhu sugaththai

Girl Voice : Naano un adimai…

Girl Voice : Poo malarnthidum thaen vadinthidum
Nee arunthida koodaatho thiththikka
Male Voice : Aa…aa….aa…aa…..aa….
Girl Voice : Naan eduththathum nee koduththathum
Orr ilakkiyam aagaatho sinthikka
Male Voice : Aa…aa….aa…aa…..aa….

Girl Voice : Unnai naan vaazhththugindraen
Ullaththaal koyil kondaen
Unnai naan vaazhththugindraen
Ullaththaal koyil kondaen
Ennaiyae thanthuvittaen
Inbangal kodi pettrean

Girl Voice : Naano un adimai
Enakko thani perumai
Madi meal mugam pudhaithae
Padippaen pudhu sugaththai

Girl Voice : Naano un adimai….
பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் குரல் : நானோ உன் அடிமை
எனக்கோ தனிப் பெருமை
மடி மேல் முகம் புதைத்தே
படிப்பேன் புது சுகத்தை…..

பெண் குரல் : நானோ உன் அடிமை
எனக்கோ தனிப் பெருமை
மடி மேல் முகம் புதைத்தே
படிப்பேன் புது சுகத்தை…..

பெண் குரல் : நானோ உன் அடிமை…

பெண் குரல் : பூவுடல் தனை நீ தொடும் விதம் ஆயிரம் சுகம்
பருவத்தின் சின்னங்கள்
ஆண் குரல் : ஆ..ஆ…ஆ…ஆ….
பெண் குரல் : காவிய ரசம் காதலில் வரும் வாழ்வொரு கலை
என்னென்ன இன்பங்கள்
ஆண் குரல் : ஆ..ஆ…ஆ…ஆ….

பெண் குரல் : கன்னி நான் ஆசை கொண்டேன்
கண்களால் தூது விட்டேன்
கன்னி நான் ஆசை கொண்டேன்
கண்களால் தூது விட்டேன்
இன்று போல் நாள் வருமோ
இணைந்தால் காவியமோ……

பெண் குரல் : நானோ உன் அடிமை
எனக்கோ தனிப் பெருமை
மடி மேல் முகம் புதைத்தே
படிப்பேன் புது சுகத்தை…..

பெண் குரல் : நானோ உன் அடிமை

பெண் குரல் : பூ மலர்ந்திடும் தேன் வடிந்திடும்
நீ அருந்திட கூடாதோ தித்திக்க
ஆண் குரல் : ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
பெண் குரல் : நான் எடுத்ததும் நீ கொடுத்ததும்
ஓர் இலக்கியம் ஆகாதோ சிந்திக்க
ஆண் குரல் : ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….

பெண் குரல் : உன்னை நான் வாழ்த்துகின்றேன்
உள்ளத்தால் கோயில் கொண்டேன்
உன்னை நான் வாழ்த்துகின்றேன்
உள்ளத்தால் கோயில் கொண்டேன்
என்னையே தந்து விட்டேன்
இன்பங்கள் கோடி பெற்றேன்….

பெண் குரல் : நானோ உன் அடிமை
எனக்கோ தனிப் பெருமை
மடி மேல் முகம் புதைத்தே
படிப்பேன் புது சுகத்தை…..

ஆண் குரல் : நானோ உன் அடிமை
எனக்கோ தனிப் பெருமை
மடி மேல் முகம் புதைத்தே
படிப்பேன் புது சுகத்தை…..

ஆண் குரல் : நானோ உன் அடிமை…
Tags: P. JayachP. SusheelaPulamaipithanranV. Kumarபி. சுஷீலாபி. ஜெயச்சந்திரன்வி. குமார்
Previous Post

Rosa Malare Song Lyrics Rajangam Movie

Next Post

Annan Vararu Song Lyrics Adharma Kadhaigal Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025
Next Post

annan-vararu-song-lyrics-adharma-kadhaigal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.