Thursday, April 16, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Adada Idhu Enna Song Lyrics Thodari Movie

by Admin
April 25, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Adada idhu enna idhu enna
Enakonnum puriyalayae
Puriyalayae

Adiye enakenna enakenna
Nadanthuchu theriyalayae
Theriyalaaye

Male Voice : Nezhalaga kedanthen naan
Nesamavae nimunthena
Onapathu thoduvana
Osanthena

Girl Voice : Adada idhu enna idhu enna
Enakonnum puriyalayae
Puriyalayae

Male Voice : Aasa alai paayathu paayathu
Aala boli poduthu poduthu
Yeno oru mathiri aguthadi

Dhegam koda saayuthu saayuthu
Paarva pada kaayuthu kaayuthu
Thana uyir theeyula veguthadi

Girl Voice : Mogam oru nadagam poduthu
Venam adha paakatha
Sooda pala sethiyum pesuthu
Neeyum thala aatatha

Male Voice : Pacha manna patha vechi
Pokku kattathaaaaah….

Male Voice : Adada idhu enna idhu enna
Enakonnum puriyalayae

Girl Voice : Puriyalayae

Male Voice : Oosi mazha thuruthu thuruthu
Oore neram maruthu maruthu
Etho puthu vasana pookuthadi

Kadhal thalaikeruthu eruthu
Vera sogam uruthu uruthu
Joora adhu velaya kattuthadi

Girl Voice : Vaartha ethum pesida thonala
Vaaren un pinnala
Vera oru varthaya thedida
Aagathini ennala

Male Voice : Motha jenmam onji poche
Othe parthavayilaaaaahh..

Male Voice : Adada idhu enna idhu enna
Enakonnum puriyalayae
Puriyalayae

Girl Voice : Nezhalaga kedanthen naan
Nesamavae nimunthena

Male Voice : Onapathu thoduvana
Osanthena

Girl Voice : Adada idhu enna idhu enna
Enakonnum puriyalayae
Puriyalayae
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்

பாடகா் : ஹரி சரண்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் குரல் : அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புாியலையே புாியலையே
அடியே எனக்கென்ன எனக்கென்ன
நடந்துச்சு தொியலையே தொியலையே

ஆண் குரல் : நிழலாக கிடந்தேன் நான்
நிசமாவே நிமுந்தேனா
உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா

ஆண் குரல் : அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புாியலையே புாியலையே

ஆண் குரல் : ஆச அலைபாயுது பாயுது
ஆள பொழி போடுது போடுது
ஏனோ ஒரு மாதிாி ஆகுதடி

ஆண் குரல் : தேகம் குடைசாயுது சாயுது
பாா்வை பட காயுது காயுது
தானா உயிா் தீயில வேகுதடி

பெண் குரல் : மோகம் ஒரு நாடகம் போடுது
வேணாம் அத பாக்காத
சூடா பல செய்தியும் பேசுது
நீயும் தலை ஆட்டாத

ஆண் குரல் : பச்ச மண்ண பத்த வச்சு போக்கு காட்டாத

ஆண் குரல் : அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புாியலையே

பெண் குரல் : புாியலையே

ஆண் குரல் : ஊசி மழை தூறுது தூறுது
ஊரே நிறம் மாறுது மாறுது
ஏதோ புது வாசன பூக்குதடி

ஆண் குரல் : காதல் தலைக்கேறுது ஏறுது
வேரா சுகம் ஊறுது ஊறுது
ஜோரா அது வேலையக் காட்டுதடி

பெண் குரல் : வாா்த்தை ஏதும் பேசிடத் தோணல
வாரேன் உன் பின்னால
வேற ஒரு வாா்த்தையைத் தேடிட
ஆகாதினி என்னால

ஆண் குரல் : மொத்த சென்மம்
ஓஞ்சி போச்சே ஒத்த பாா்வையில

ஆண் குரல் : அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புாியலையே புாியலையே

பெண் குரல் : நிழலாக கிடந்தேன் நான்
நிசமாவே நிமுந்தேனா

ஆண் குரல் : உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா

பெண் குரல் : அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புாியலையே புாியலையே
Tags: ana SrinivasanD. ImmanHari CharanV
Previous Post

Anna Lakshmi Song Lyrics Virumandi Movie

Next Post

Muthu Nagai Sinthi Varum Song Lyrics Per Solla Oru Pillai Movie

Related Posts

Ayyo Adi Aathe Song Lyrics Kodiveeran Movie

September 13, 2025

Tamizhan Endru Sollada Song Lyrics Bhoomi Movie

September 12, 2025

How Is It Possible Bro Song Lyrics 2k Love Story Movie

September 10, 2025

Maayoney Song Lyrics Inga Naan Thaan Kingu Movie

September 8, 2025

Onnum Puriyala Song Lyrics Kumki Movie

September 2, 2025

Vetti Kattu Song Lyrics Viswasam Movie

August 21, 2025
Next Post

muthu-nagai-sinthi-varum-song-lyrics-per-solla-oru-pillai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.