Thursday, April 16, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pona Usuru Song Lyrics Thodari Movie

by Admin
September 24, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : {Pona usuru vanthurichu
Unna thedi thiruppi thandhuruchi} (2)

Girl Voice : Idhu pola oru naale
Varavenam inimele
Nodi kooda etti irukadha
Enna vittu neeyum
Munna sella ninaikatha

Male Voice : Pona usuru vanthurichu
Unna vaari anaikka soliruchi

Male Voice : Idhu pola inimelum
Nadakathe oru naalum
Una naanum otti irupene
En kannukulla unna vachi siripene

Girl Voice : Sendhu irukkum ullathula
Thonai yaaru nammkku vellathula

Male Voice : Uyir kadhal adangathu
Nerupalum posungathu

Girl Voice : Nadanthale adhu sugam thane

Male Voice : Thunaiyaga nanum varuvene

Girl Voice : Sathiyama en pakkathula nee irundha
Analum kulira marume

Male Voice : Aagamotham un baramellam
Naan sumakka piravi kadanum theerume

Girl Voice : Ha..aahh.ha ha ha ha ha
Oh..hoo hoo hoo hoo..hoo ..hoo.

Girl Voice : Aadi adangum boomiyile
Naama vaadi vadhanga thevai illa

Male Voice : Oru vaati varum vaazhkai
Thunivome adha yerka

Girl Voice : Siripome nandha vanam pola
Adhu podhum indha uyir vaazha

Male Voice : Pogum vara indha kadhal
Namma kaakumunnu nenacha
Velagum vedhana

Girl Voice : Pogayilum naama othumaiya
Poga porom
Idhu thaan periya saathana

Ha..aahh.ha ha ha ha ha
Oh..hoo hoo hoo hoo..hoo ..hoo.

Male Voice : Pona usuru vanthurichu
Unna vaari anaikka soliruchi

Male Voice : Idhu pola inimelum
Nadakathe oru naalum
Una naanum otti irupene
En kannukulla unna vachi siripene
பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : ஹரி சரண்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் குரல் : { போன உசுரு வந்துருச்சு
உன்ன தேடி திருப்பி தந்துருச்சு } (2)

பெண் குரல் : இது போல ஒரு நாளே வர வேணாம் இனி மேலே
நொடி கூட எட்டி இருக்காத
என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நினைக்காத

ஆண் குரல் : போன உசுரு வந்துருச்சு
உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு
இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும்
உன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே

பெண் குரல் : சோ்ந்து இருக்கும் உள்ளத்துல
துணை யாரு நமக்கு வெள்ளத்துல

ஆண் குரல் : உயிா் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது

பெண் குரல் : நடந்தாலே அது சுகம் தானே

ஆண் குரல் : துணையாக நானும் வருவேனே

பெண் குரல் : சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே

ஆண் குரல் : ஆக மொத்தம் உன் பாரமெல்லாம்
நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே

ஆண் & பெண் குரல் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண் குரல் : ஆடி அடங்கும் பூமியில
நாம வாடி வதங்க தேவையில்லை

ஆண் குரல் : ஒருவாட்டி வரும் வாழ்க்கை
துணிவோமே அதை ஏற்க

பெண் குரல் : சிாிப்போமே நந்தவனம் போல
அது போதும் இந்த உயிா் வாழ

ஆண் குரல் : போகும் வர இந்தக் காதல்
நம்ம காக்குமுன்னு நினைச்சா
விலகும் வேதனை

பெண் குரல் : போகையிலும் நாம ஒத்துமையா
போகப் போறோம்
இதுதான் பொிய சாதனை

பெண் குரல் : ………………………………..

ஆண் குரல் : போன உசுரு வந்துருச்சு
உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு

ஆண் குரல் : இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும்
உன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே
Tags: D. ImmanHari CharanShreya Ghoshal
Previous Post

Kandathu Ondru Kettathu Ondru Song Lyrics Seeman Petra Selvangal Movie

Next Post

Oru Vargappuratchi Song Lyrics Auto Raja Movie

Related Posts

Nannare Nannare Song Lyrics Guru 2007 Film Movie

October 15, 2025

Ennai Saaithalae Song Lyrics Endrendrum Punnaghai Movie

October 6, 2025

Tamizhan Endru Sollada Song Lyrics Bhoomi Movie

September 12, 2025

How Is It Possible Bro Song Lyrics 2k Love Story Movie

September 10, 2025

Maayoney Song Lyrics Inga Naan Thaan Kingu Movie

September 8, 2025

Onnum Puriyala Song Lyrics Kumki Movie

September 2, 2025
Next Post

oru-vargappuratchi-song-lyrics-auto-raja Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.