Sunday, April 26, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ennodu Ennennavo Ragasiyam Song Lyrics Thoondil Meen Movie

by Admin
December 9, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Ennodu ennennavo ragasiyam
Unnodu solla vendum avasiyam
Ennodu ennennavo ragasiyam
Unnodu solla vendum avasiyam

Male Voice : Sollathaan aasai thudikindratho
Achcham thadukindratho

Girl Voice : Nalliravil mella mellidai killu
Arthamenna ariven kanna
Andharangam solla thandhirangal undu
Naan enna ariyaa penna….

Male Voice : Paadam iruttil koorum
Baashai udhattin oosai
Paadam iruttil koorum
Baashai udhattin oosai
Naangu vizhi allavo
Paesum mozhi allavo

Male Voice : Ennodu ennennavo ragasiyam
Unnodu solla vendum avasiyam

Girl Voice : Sollathaan vegam pirakindratho
thaagam edukindratho

Male Voice : Haa…..aa….
Girl Voice : Laala laala laaa
Male Voice : Lalalalala
Girl Voice : Laa laa laa
Male Voice : Laa laa laa

Girl Voice : Sangamathil naanum
Seidha pizhai yaavum
Mannikkindra manam vendumae
Kungumathil vaazhum kola magal endru
Paarattum gunam vendumae

Male Voice : Janakiyai raman sodhanaigal seidhaan
Andha ullam enakkillaiyae
Naanarindha seethai paavam oru pedhai
Poo pondra siru pillaiyae

Girl Voice : Paadal pirakum podhu
Male Voice : Oodal namakkul yaedhu
Girl Voice : Paadal pirakum podhu
Male Voice : Oodal namakkul yaedhu
Girl Voice : Vaazhum uravallavo
Male Voice : Ondru uyir allavo

Girl Voice : Ennodu ennennavo ragasiyam
Unnodu solla vendum avasiyam

Male Voice : Sollathaan aasai thudikindratho
Achcham thadukindratho

Both : Haa…aaa…aa….
Haa…..aa…..aaa….
பெண் குரல் : என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

ஆண் குரல் : சொல்லத்தான் ஆசைத் துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ

பெண் குரல் : நள்ளிரவில் மெல்ல மெல்லிடையைக் கிள்ளு
அர்த்தம் என்ன அறிவேன் கண்ணா
அந்தரங்கம் சொல்ல தந்திரங்கள் உண்டு
நான் என்ன அறியா பெண்ணா

ஆண் குரல் : பாடம் இருட்டில் கூறும்
பாஷை உதட்டின் ஓசை
பாடம் இருட்டில் கூறும்
பாஷை உதட்டின் ஓசை
நான்கு விழியல்லவோ
பேசும் மொழியல்லவோ

ஆண் குரல் : என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

பெண் குரல் : சொல்லத்தான் வேகம் பிறக்கின்றதோ
தாகம் எடுக்கின்றதோ

ஆண் குரல் : ஹா…..ஆ…..
பெண் குரல் : லால லால லா
ஆண் குரல் : லாலலலல
பெண் குரல் : லா லா லா
ஆண் குரல் : லா லா லா

பெண் குரல் : சங்கமத்தில் நானும்
செய்த பிழை யாவும்
மன்னிக்கின்ற மனம் வேண்டுமே
குங்குமத்தில் வாழும் கோலமகள் என்று
பாராட்டும் குணம் வேண்டுமே

ஆண் குரல் : ஜானகியை ராமன் சோதனைகள் செய்தான்
அந்த உள்ளம் எனக்கில்லையே
நான் அறிந்த சீதை பாவம் ஒரு பேதை
பூப் போன்ற சிறுப் பிள்ளையே

பெண் குரல் : பாடல் பிறக்கும் போது
ஆண் குரல் : ஊடல் நமக்குள் ஏது
பெண் குரல் : பாடல் பிறக்கும் போது
ஆண் குரல் : ஊடல் நமக்குள் ஏது
பெண் குரல் : வாழும் உறவல்லவோ
ஆண் குரல் : ஒன்று உயிரல்லவோ

பெண் குரல் : என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

ஆண் குரல் : சொல்லத்தான் ஆசைத் துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ

இருவர் : ஹா…..ஆஅ…..ஆ…..
ஹா…..ஆஅ…..ஆ…..
Tags: P. SusheelaS. P. BalasubrahmanyamV. Kumarஎஸ். பி. பாலசுப்ரமணியம்பி. சுசீலாவி. குமார்
Previous Post

Koyililea Song Lyrics Kattil Movie

Next Post

Naidu Mama Naidu Mama Song Lyrics Bombay Mail 109 Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

naidu-mama-naidu-mama-song-lyrics-bombay-mail-109 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.