Monday, April 13, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Raja Unnai Paarthale Song Lyrics Thunive Thozhan Movie

by Admin
October 29, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Raja unnai paarththaalae pothu
En kannam paal minnum
Male Voice : Lala laallaa
Girl Voice : Roja mullai saamanthi polum
Poovaasam adhi veesum
Male Voice : Lala laallaa

Male Voice : Aavaaram poovin manjal
Amma un azhagil konjum
Anthi manthaarai unthan kangal

Male Voice : Sevvanthi poovaipol
Punnagai sinthum unthan
Singaara sevvaayin inba pongal

Girl Voice : Raja unnai paarththaalae pothum
En kannam paal minnum
Male Voice : Lala laallaa
Girl Voice : Roja mullai saamanthi polum
Poovaasam adhi veesum
Male Voice : Lala laallaa

Girl Voice : Sirippum madhippum nee thantha pookkalandro
Male Voice : Azhaippum anaippum nee thantha maalaiyandro
Girl Voice : Sirippum madhippum nee thantha pookkalandro
Male Voice : Azhaippum anaippum nee thantha maalaiyandro

Girl Voice : Kaalai neram poonjolai kandaal
Adhail unnaithaanae naan kaanugindraen

Girl Voice : Raja unnai paarththaalae pothum
En kannam paal minnum
Male Voice : Lala laallaa
Girl Voice : Roja mullai saamanthi polum
Poovaasam adhi veesum
Male Voice : Lala laallaa

Male Voice : Udhattil thudikkum poonthaenai
Konjam thanthaal
Girl Voice : Eduththum koduththum nee thanthaal
Neenthik kondaal

Male Voice : Ullam engum orr vellam pongum
Un angakkattu orr thanga thattu

Girl Voice : Raja unnai paarththaalae pothum
En kannam paal minnum
Male Voice : Lala laallaa
Girl Voice : Roja mullai saamanthi polum
Poovaasam adhi veesum
Male Voice : Lala laallaa
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் குரல் : ராஜா உன்னை பார்த்தாலே போதும்
என் கன்னம் பால் மின்னும்
ஆண் குரல் : லல லால்லா
பெண் குரல் : ரோஜா முல்லை சாமந்தி போலும்
பூவாசம் அதில் வீசும்……..
ஆண் குரல் : லல லால்லா

ஆண் குரல் : ஆவாரம் பூவின் மஞ்சள்
அம்மா உன் அழகில் கொஞ்சும்
அந்தி மந்தாரை உந்தன் கண்கள்

ஆண் குரல் : செவ்வந்திப் பூவைப்போல்
புன்னகை சிந்தும் உந்தன்
சிங்காரச் செவ்வாயின் இன்பப் பொங்கல்

பெண் குரல் : ராஜா உன்னை பார்த்தாலே போதும்
என் கன்னம் பால் மின்னும்
ஆண் குரல் : லல லால்லா
பெண் குரல் : ரோஜா முல்லை சாமந்தி போலும்
பூவாசம் அதில் வீசும்……..
ஆண் குரல் : லல லால்லா

பெண் குரல் : சிரிப்பும் மதிப்பும் நீ தந்த பூக்களன்றோ
ஆண் குரல் : அழைப்பும் அணைப்பும் நீ தந்த மாலையன்றோ
பெண் குரல் : சிரிப்பும் மதிப்பும் நீ தந்த பூக்களன்றோ
ஆண் குரல் : அழைப்பும் அணைப்பும் நீ தந்த மாலையன்றோ

பெண் குரல் : காலை நேரம் பூஞ்சோலை கண்டால்
அதில் உன்னைத்தானே நான் காணுகின்றேன்

பெண் குரல் : ராஜா உன்னை பார்த்தாலே போதும்
என் கன்னம் பால் மின்னும்
ஆண் குரல் : லல லால்லா
பெண் குரல் : ரோஜா முல்லை சாமந்தி போலும்
பூவாசம் அதில் வீசும்……..
ஆண் குரல் : லல லால்லா

ஆண் குரல் : உதட்டில் துடிக்கும் பூந்தேனைக்
கொஞ்சம் தந்தால்
பெண் குரல் : எடுத்தும் கொடுத்தும் நீ தந்தால்
நீந்திக் கொண்டால்

ஆண் குரல் : உதட்டில் துடிக்கும் பூந்தேனைக்
கொஞ்சம் தந்தால்
பெண் குரல் : எடுத்தும் கொடுத்தும் நீ தந்தால்
நீந்திக் கொண்டால்

ஆண் குரல் : உள்ளம் எங்கும் ஓர் வெள்ளம் பொங்கும்
உன் அங்கக்கட்டு ஓர் தங்கத் தட்டு……

பெண் குரல் : ராஜா உன்னை பார்த்தாலே போதும்
என் கன்னம் பால் மின்னும்
ஆண் குரல் : லல லால்லா
பெண் குரல் : ரோஜா முல்லை சாமந்தி போலும்
பூவாசம் அதில் வீசும்……..
ஆண் குரல் : லல லால்லா
Tags: Jolly AbrahamKannadasanR. RajeshS. P. Shailajaஆர். ராஜேஷ்எஸ். பி. சைலஜாஜாலி ஆபிரகாம்
Previous Post

Aayirathil Nee Oruthan Song Lyrics Naanum Oru Thozhilali Movie

Next Post

Kannurangu Song Lyrics Sathyaprakash Album Songs 2024 Movie

Related Posts

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025

Varavendum Vaazhkkaiyil Song Lyrics Mayangukiral Oru Maadhu Movie

October 8, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Thalai Mudhal Kaal Varai Song Lyrics Ilaya Thalaimurai Movie

October 1, 2025

Aadai Kondu Aadum Song Lyrics Kelviyum Naane Bathilum Naane Movie

September 28, 2025
Next Post

kannurangu-song-lyrics-sathyaprakash-album-songs-2024 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.