Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kalyanam Oru Song Lyrics Tiger Thathachari Movie

by Admin
December 13, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kalyaanam oru vizha
Illvaazhkkai thiruvizhaa
En veedu aalayam nee angae devathai

Girl Voice : Ponmaalai kungumam
Poovodu manjalum
Naan kaanum aalayam
Un nenjin sangamam

Girl Voice : Maanthalir maeni un maarbinil neendhi
Maragatha silai pola oli veesa vendum
Maanthalir maeni un maarbinil neendhi
Maragatha silai pola oli veesa vendum

Male Voice : Thirumagal devi thiruvilakkenthi
Silai pola vanthaal manamengum shanthi
Thirumagal devi thiruvilakkenthi
Silai pola vanthaal manamengum shanthi

Girl Voice : Suvaiyulla nigazhkaalam
Thodarattum edhirkaalam
Suvaiyulla nigazhkaalam
Thodarattum edhirkaalam

Male Voice : Iniyoru pirivillai
Endrum inbam
Iniyoru pirivillai
Endrum inbam
Aruginil vaa thendralae….

Girl Voice : Ponmaalai kungumam
Poovodu manjalum
Naan kaanum aalayam
Un nenjin sangamam

Girl Voice : Aadiyil kaaththu aavani malargal
Aduththathu purattaasi mazhai mega kaalam
Male Voice : Aipasi vellam kaarththigai dheepam
Sugamaana kaalam uravaadum neram

Girl Voice : Thaalaiviyin madi meedhu
Thalaivanin vilaiyaattu
Male Voice : Dhinam dhinam valarattum deivam kaaval
Ennidam edhuvum illai ahahaa…

Male Voice : Kalyaanam oru vizhaa
Girl Voice : Aa….aa….aa…aa….ah….
Male Voice : Ilvaazhkkai thiruvizhaa
Girl Voice : Aa….aa….aa…aa….ah….
Male Voice : En veedu aalayam nee angae devathai
Girl Voice : Aa….aa….aa…aa….ah….
Male Voice : Nee angae devathai
Girl Voice : Aa….aa….aa…aa….ah….
பாடலாசிரியர் : கீதா பிரியன்

ஆண் குரல் : கல்யாணம் ஒரு விழா
இல்வாழ்க்கை திருவிழா
என் வீடு ஆலயம் நீ அங்கே தேவதை

பெண் குரல் : பொன்மாலை குங்குமம்
பூவோடு மஞ்சளும்
நான் காணும் ஆலயம்
உன் நெஞ்சின் சங்கமம்

பெண் குரல் : மாந்தளிர் மேனி உன் மார்பினில் நீந்தி
மரகத சிலைப் போல ஒளி வீச வேண்டும்
மாந்தளிர் மேனி உன் மார்பினில் நீந்தி
மரகத சிலைப் போல ஒளி வீச வேண்டும்

ஆண் குரல் : திருமகள் தேவி திருவிளக்கேந்தி
சிலைப் போல வந்தாள் மனமெங்கும் சாந்தி
திருமகள் தேவி திருவிளக்கேந்தி
சிலைப் போல வந்தாள் மனமெங்கும் சாந்தி

பெண் குரல் : சுவையுள்ள நிகழ்காலம்
தொடரட்டும் எதிர்காலம்
சுவையுள்ள நிகழ்காலம்
தொடரட்டும் எதிர்காலம்

ஆண் குரல் : இனியொரு பிரிவில்லை
என்றும் இன்பம்
இனியொரு பிரிவில்லை
என்றும் இன்பம்
அருகினில் வா தென்றலே…….

பெண் குரல் : பொன்மாலை குங்குமம்
பூவோடு மஞ்சளும்
நான் காணும் ஆலயம்
உன் நெஞ்சின் சங்கமம்

பெண் குரல் : ஆடியில் காத்து ஆவணி மலர்கள்
அடுத்தது புரட்டாசி மழை மேக காலம்
ஆண் குரல் : ஐப்பசி வெள்ளம் கார்த்திகை தீபம்
சுகமான காலம் உறவாடும் நேரம்

பெண் குரல் : தலைவியின் மடி மீது
தலைவனின் விளையாட்டு
ஆண் குரல் : தினம் தினம் வளரட்டும் தெய்வம் காவல்
என்னிடம் எதுவும் இல்லை அஹஹா…..

ஆண் குரல் : கல்யாணம் ஒரு விழா
பெண் குரல் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆஹ்….
ஆண் குரல் : இல்வாழ்க்கை திருவிழா
பெண் குரல் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆஹ்….
ஆண் குரல் : என் வீடு ஆலயம் நீ அங்கே தேவதை
பெண் குரல் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆஹ்….
ஆண் குரல் : நீ அங்கே தேவதை
பெண் குரல் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆஹ்….
Tags: GeethapriyanSoolamangalam RajalakshmiT. M. Soundarajanசூலமங்கலம் ராஜலட்சுமிசூலமங்கலம் ராஜலட்சுமி டி. எம். சௌந்தரராஜன்
Previous Post

Kodayin Vasalil Song Lyrics Love Movie

Next Post

Thirunelveli Halwada Song Lyrics Saamy Movie

Related Posts

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025

Irukkattum Irukkattum Song Lyrics Seeman Petra Selvangal Movie

September 28, 2025

Varugiraal Unnai Thedi Song Lyrics Thanga Padhumai Movie

September 10, 2025

Iruvar Kandom Iniya Sorkkam Song Lyrics Ananda Bhairavi Movie

August 29, 2025
Next Post

thirunelveli-halwada-song-lyrics-saamy Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.