Wednesday, April 29, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mutham Kodutha Maayakaari Song Lyrics Trisha Illana Nayanthara Movie

by Admin
October 28, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Yuvan Shankar Raja


Girl Voice : La la la la laa
La la la la laa
La la la la laa…aaa…aa….

Male Voice : Mutham kodutha maayakari
Un lip-u enakku pani puri
Kuchi ice-ah karanji porenae
Haiyo jolly

Male Voice : Mutham kodutha maayakari
Un lip-u enakku pani puri
Kuchi ice-ah karanji porenae
Haiyo jolly

Male Voice : Baby enna usupura usupura
Sweety nenja pesaiyuriyae
Moonam pira udhatula udhatula
Mayakuriyae manasu ippo
Kedukuriyae adadada daa

Male Voice : Mutham kodutha maayakari
Un lip-u enakku pani puri
Kuchi ice-ah karanji porenae
Haiyo jolly

Chorus : Hoo…hooo…hoo…hooo

Male Voice : Kannadi thottiya pol
En heart ah maathikura
Kannae meen kuttiya pol
Nee vandhu neendhuriyae

Male Voice : Adaki vacha manasu ippo
Koda virichu parakudhadi
Ambulance-u sirena pol
Un kolusu olikudhadi
Mayangudhadi
Manasu ippo kerangudhadi
Adadada daa

Male Voice : Mutham kodutha maayakari
Un lip-u enakku pani puri
Kuchi ice-ah karanji porenae
Haiyo jolly

Male Voice : Edhira nee sirichaalae
Yedhedho aagudhadi
Malayaala poster elam
Manasoda ooduthadi

Male Voice : Sarakadichen yeralaiyae
Salpetta podhalaiyae
Chellakutti nenapaala
Sila naala thoongalaiyae
Soru thanni erangalaiyae thaangalaiyae
Adadada daa

Male Voice : Mutham kodutha
Un lip-u enakku
Kuchi ice-ah
Haiyo jolly

Male Voice : Mutham kodutha maayakari
Un lip-u enakku pani puri
Kuchi ice-ah karanji porenae
Haiyo haiyo haiyo haiyo
Haiyoo jolly
பெண் குரல் : லால லாலாலா லால லாலாலா
லால லாலாலா லால லாலாலா
லலலா…. ஹேஹே……

ஆண் குரல் : முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் லிப்பு எனக்கு பானிபூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

ஆண் குரல் : முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் லிப்பு எனக்கு பானிபூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

ஆண் குரல் : பேபி என்ன உசுப்புற உசுப்புற
ஸ்வீட்டி நெஞ்ச பெசையுறியே
மூணாம் பிறை உதட்டுல உதட்டுல
மயக்குறியே மனச இப்போ
கெடுக்குறியே அடடடா

ஆண் குரல் : முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் லிப்பு எனக்கு பானிபூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

குழு : ஆ ஆங் ஆ ஆங்…
ஆ ஆங் ஆ ஆங்…

ஆண் குரல் : கண்ணாடி தொட்டியப் போல்
என் ஹார்ட்ட மாத்திக்குற
கண்ணே மீன் குட்டிய போல்
நீ வந்து நீந்துறியே

ஆண் குரல் : அடக்கி வச்ச மனசு இப்போ
மியாவ்
கொட விரிச்சி பறக்குதடி

ஆண் குரல் : ஆம்புலன்சு சைரன போல்
மியாவ்
உன் கொலுசு ஒலிக்குதடி

ஆண் குரல் : மயங்குதடி மனசு இப்போ
கெறங்குதடி அடடா

ஆண் குரல் : முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் லிப்பு எனக்கு பானிபூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி

ஆண் குரல் : எதிரே நீ சிரிச்சாலே
ஏதேதோ ஆகுதடி
மலையால போஸ்டர் எல்லாம்
மனசோடு ஓடுதடி

ஆண் குரல் : சரக்கடிச்சேன் ஏறலையே
மியாவ்
சல்பேட்ட போதையிலே

ஆண் குரல் : செல்லக்குட்டி நெனபாலா
மியாவ்
சில நாள தூங்கலியே

ஆண் குரல் : சோறு தண்ணி இறங்கலையே
தாங்கலையே

ஆண் குரல் : அடடடடா முத்தம் கொடுத்த
உன் லிப்பு எனக்கு
குச்சி ஐஸா ஹையோ ஜாலி

ஆண் குரல் : முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் லிப்பு எனக்கு பானிபூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஜாலி
Tags: G. V. Prakash Kumarயுவன் சங்கர் ராஜாஜி. வி. பிரகாஷ் குமார்
Previous Post

Enai Marakirene Song Lyrics Rangoon Movie

Next Post

Kadhal Niagara Song Lyrics En Swasa Kaatre Movie

Related Posts

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025

Yezhezhu Thalaimuraikkum Song Lyrics Goa Movie

September 26, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025
Next Post

kadhal-niagara-song-lyrics-en-swasa-kaatre Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.