Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Tholin Meedhu Saaya Song Lyrics Ullam Uruguthadi Movie

by Admin
April 25, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Tholin meedhu saaya yaedho baanam paaya
Tholin meedhu saaya yaedho baanam paaya
Ullngal rendum ingae ondraaga
Un kannil ennai kandaen nandraaga

Male Voice : Tholin meedhu saaya yaedho baanam paaya
Tholin meedhu saaya yaedho baanam paaya
Ullngal rendum ingae ondraaga
Un kannil ennai kandaen nandraaga

Male Voice : Oo….oo….oo…. padhamaana muththukkal
Oo….oo….oo….paruvaththin arththangal
Girl Voice : Pasiyaarum naeram idhzhoram eeram
Pasiyaarum naeram idhzhoram eeram
Male Voice : Idhuthaanae aarambam
Girl Voice : Haa…..
Male Voice : Inimaelthaan bhoogambam
Girl Voice : Anantha vellangal
Aahaa ennai neeraatta

Male Voice : Tholin meedhu saaya
Girl Voice : Ha
Male Voice : Yaedho baanam paaya
Girl Voice : Ha
Male Voice : Ullngal rendum ingae ondraaga
Un kannil ennai kandaen nandraaga

Male Voice : Oo….oo….oo….padhinaaru varushanthaan
Oo….oo….oo….parimaarum paruvanthaan
Male Voice : Pin enna pennae vaa enthan munnae
Girl Voice : Aahaan
Male Voice : Pin enna pennae
Girl Voice : Hahahaa
Male Voice : Vaa enthan munnae
Girl Voice : Vaendaamae pollaappu
Naan innum killaappu
Male Voice : Vaerengum aalilai
Vaendaam kannae veeraappu

Girl Voice : Tholin meedhu saaya yaedho baanam paaya
Male Voice : Tholin meedhu saaya yaedho baanam paaya
Girl Voice : Ullngal rendum ingae ondraaga
Male Voice : Un kannil ennai kandaen nandraaga

Both : ……………….
ஆண் குரல் : தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக
உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக

பெண் குரல் : தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக
உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக

ஆண் குரல் : ஓ…..ஓ……ஓஒ பதமான முத்தங்கள்
ஓ…..ஓ…..ஓஒ….பருவத்தின் அர்த்தங்கள்
பெண் குரல் : பசியாறும் நேரம் இதழோரம் ஈரம்
பசியாறும் நேரம் இதழோரம் ஈரம்
ஆண் குரல் : இதுதானே ஆரம்பம்
பெண் குரல் : ஹா……
ஆண் குரல் : இனிமேல்தான் பூகம்பம்
பெண் குரல் : ஆனந்த வெள்ளங்கள்
ஆஹா என்னை நீராட்ட

ஆண் குரல் : தோளின் மீது சாய
பெண் குரல் : ஹ
ஆண் குரல் : ஏதோ பாணம் பாய
பெண் குரல் : ஹ
ஆண் குரல் : உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக
உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக

பெண் குரல் : ஓ….ஓ….ஓஓ…..பதினாறு வருஷந்தான்
ஓ…..ஓ….ஓஓ….பரிமாறும் பருவந்தான்
ஆண் குரல் : பின் என்ன பெண்ணே வா எந்தன் முன்னே
பெண் குரல் : ஆஹான்
ஆண் குரல் : பின் என்ன பெண்ணே
பெண் குரல் : ஹஹஹா
ஆண் குரல் : வா எந்தன் முன்னே
பெண் குரல் : வேண்டாமே பொல்லாப்பு
நானின்னும் கிள்ளாப்பூ
ஆண் குரல் : வேறெங்கும் ஆளில்லை
வேண்டாம் கண்ணே வீராப்பு

பெண் குரல் : தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
ஆண் குரல் : தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
பெண் குரல் : உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக
ஆண் குரல் : உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக

இருவர் : ………………………….
Tags: IlayarajaK. J. JesudassS. Janakiஇளையராஜாஎஸ். ஜானகிகே. ஜே. ஜேசுதாஸ்
Previous Post

Thudikkudhu Thudikkudhu Song Lyrics Kathai Kathayam Karanamam Movie

Next Post

Uyir Koottula Song Lyrics Yamakaathaghi Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

uyir-koottula-song-lyrics-yamakaathaghi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.