Monday, April 27, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oru Moga Ragam Song Lyrics Unakkaga Oru Roja Movie

by Admin
June 27, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Mhimmm aahaahhaa

Male Voice : Oru moga raagam naan paadum neram
Oru moga raagam naan paadum neram
Anbinai pozhiya ambigai vanthaal
Pookkalai thoovinaen paakkalai paadinaen

Girl Voice : Oru moga raagam naan paadum neram
Oru moga raagam naan paadum neram
Anbinai pozhiya ambigai vanthaal
Pookkalai thoovinaen paakkalai paadinaen

Chorus : ……………….

Male Voice : Malar konda poonthoppu
Viyanthathu idhzh paarththu
Girl Voice : Aahaan
Kani sinthum maanthoppu
Malaiththathu unai paarththu

Male Voice : Vendinaal marukkiraal
Theendinaal sirikkiraal

Girl Voice : Bakthan nee nee pakkam vaa vaa
Bakthan nee nee pakkam vaa vaa
Devi naan thorkiraen
THevaiyai theerkkiraen aaa……

Male Voice : Haah oru moga raagam naan paadum neram
Oru moga raagam naan paadum neram
Anbinai pozhiya ambigai vanthaal
Pookkalai thoovinaen paakkalai paadinaen

Girl Voice : Iniththidum karumbennai
Pizhinthida thudikkindraan
Pooththitta arumbennai
Udhirththida ninaikkirndraan

Girl Voice : Paavai naan valaikiraen
Paambena neligiraen

Male Voice : Azhagae nee nee alli thaa thaa
Azhagae nee nee alli thaa thaa
Sammatham ketkiraen
En vasam saerkkiraen

Girl Voice : Haah oru moga raagam naan paadum neram
Oru moga raagam naan paadum neram
Anbinai pozhiya ambigai vanthaal
Pookkalai thoovinaen paakkalai paadinaen
பாடலாசிரியர் : டி. ராஜேந்திரர்

ஆண் குரல் : ம்ஹீம்ம்ம் ஆஹாஹ்ஹா

ஆண் குரல் : ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம்
ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம்
அன்பினை பொழிய அம்பிகை வந்தாள்
பூக்களை தூவினேன் பாக்களை பாடினேன்

பெண் குரல் : ஒரு மோக ராகம் நீ பாடும் நேரம்
ஒரு மோக ராகம் நீ பாடும் நேரம்
அன்பினை பொழிய அம்பென வந்தேன்
பூக்களை தூவினாய் பாக்களை பாடினாய்..

குழு : ……………………

ஆண் குரல் : மலர் கொண்ட பூந்தோப்பு
வியந்தது இதழ் பார்த்து
பெண் குரல் : ஆஹான்
கனி சிந்தும் மாந்தோப்பு
மலைத்தது உனைப் பார்த்து

ஆண் குரல் : வேண்டினால் மறுக்கிறாள்
தீண்டினால் சிரிக்கிறாள்

பெண் குரல் : பக்தன் நீ நீ பக்கம் வா வா
பக்தன் நீ நீ பக்கம் வா வா
தேவி நான் தோற்கிறேன்
தேவையை தீர்க்கிறேன் ஆஆ……..

ஆண் குரல் : ஹாஹ் ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம்
ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம்
அன்பினை பொழிய அம்பிகை வந்தாள்
பூக்களை தூவினேன் பாக்களை பாடினேன்

பெண் குரல் : இனித்திடும் கரும்பென்னை
பிழிந்திட துடிக்கின்றான்
பூத்திட்ட அரும்பென்னை
உதிர்த்திட நினைக்கின்றான்

பெண் குரல் : பாவை நான் வளைகிறேன்
பாம்பென நெளிகிறேன்

ஆண் குரல் : அழகே நீ நீ அள்ளித் தா தா
அழகே நீ நீ அள்ளித் தா தா
சம்மதம் கேட்கிறேன்
என் வசம் சேர்கிறேன்

பெண் குரல் : ஹாஹ் ஒரு மோக ராகம் நீ பாடும் நேரம்
ஒரு மோக ராகம் நீ பாடும் நேரம்
அன்பினை பொழிய அம்பென வந்தேன்
பூக்களை தூவினாய் பாக்களை பாடினாய்..
Tags: S. JanakiS. P. BalasubrahmanyamT. Rajendarஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகிடி. ராஜேந்திரர்
Previous Post

Patta Padippu Song Lyrics Ganam Courtar Avargale Movie

Next Post

Adi Vaadi Thimiraa Song Lyrics Magalir Mattum Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025
Next Post

adi-vaadi-thimiraa-song-lyrics-magalir-mattum Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.