Saturday, April 25, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Adeyappa Adeyappa Song Lyrics Ungal Viruppam Movie

by Admin
April 13, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Adaeiyappaa adaeiyappaa
Purinthathaa aasai ippothu
Ival manam therinthathum
Piranthathaa kadhal ippothu
Mounamae endrum sanmmatham
Mangaiyae indru unnidam

Male Voice : Adiyammaa adiyammaa
Porinthathaa aasai ippothu
Ivan manam therinthathum
Piranthathaa kadhal ippothu
Mounamae endrum sammatham
Mannanae indru unnidam

Girl Voice : Oodal pennin paadal
Kangal kadhal vaasal
Male Voice : Ullam ennum oonjal
Ullae unthan aadal

Girl Voice : Poopondra penmai naadaga maedai
Male Voice : Aa…..aa…aa…
Girl Voice : Pollaatha kangalilae aayiram jadai
Aa…aa….aa…..
Male Voice : En chittu vennpattu
Poo mottallavaa
En chittu vennpattu
Poo mottallavaa

Girl Voice : Adaeiyappaa adaeiyappaa
Purinthathaa aasai ippothu
Male Voice : Ival manam therinthathum
Piranthathaa kadhal ippothu

Male Voice : Annam chinna annam
Adhilae rendum kannam
Girl Voice : Angae ungal chinnam
Enna vendum innum

Male Voice : Muththukkal sinthu kannae sippi thiranthu
Girl Voice : Aaa…aa….
Male Voice : Munnazhagu kaattividu thevaiyarinthu
Aa…aa….aa….aa….

Girl Voice : Naan anja nee konja
Naan pinjallavaa
Naan anja nee konja
Naan pinjallavaa

Male Voice : Adiyammaa adiyammaa
Porinthathaa aasai ippothu
Ivan manam therinthathum
Piranthathaa kadhal ippothu
Mounamae endrum sammatham
Mannanae indru unnidam

Girl Voice : Adaeiyappaa adaeiyappaa
Purinthathaa aasai ippothu
Ival manam therinthathum
Piranthathaa kadhal ippothu
Mounamae endrum sanmmatham
Mangaiyae indru unnidam

Male Voice : ……………………
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் குரல் : அடேயப்பா அடேயப்பா
புரிந்ததா ஆசை இப்போது
இவள் மனம் தெரிந்ததும்
பிறந்ததா காதல் இப்போது
மௌனமே என்றும் சம்மதம்
மங்கையே இன்று உன்னிடம்

ஆண் குரல் : அடியம்மா அடியம்மா
புரிந்ததா ஆசை இப்போது
இவன் மனம் தெரிந்ததும்
பிறந்ததா காதல் இப்போது
மௌனமே என்றும் சம்மதம்
மன்னனே இன்று உன்னிடம்

பெண் குரல் : ஊடல் பெண்ணின் பாடல்
கண்கள் காதல் வாசல்
ஆண் குரல் : உள்ளம் என்னும் ஊஞ்சல்
உள்ளே உந்தன் ஆடல்

பெண் குரல் : பூப்போன்ற பெண்மை நாடக மேடை
ஆண் குரல் : ஆ…..ஆ….ஆ….
பெண் குரல் : பொல்லாத கண்களிலே ஆயிரம் ஜாடை
ஆஅ…ஆ……..ஆ….
ஆண் குரல் : என் சிட்டு வெண்பட்டு
பூ மொட்டல்லவா
என் சிட்டு வெண்பட்டு
பூ மொட்டல்லவா

பெண் குரல் : அடேயப்பா அடேயப்பா
புரிந்ததா ஆசை இப்போது
ஆண் குரல் : இவள் மனம் தெரிந்ததும்
பிறந்ததா காதல் இப்போது

ஆண் குரல் : அன்னம் சின்ன அன்னம்
அதிலே ரெண்டும் கன்னம்
பெண் குரல் : அங்கே உங்கள் சின்னம்
என்ன வேண்டும் இன்னும்

ஆண் குரல் : முத்துக்கள் சிந்து கண்ணே சிப்பி திறந்து
பெண் குரல் : ஆஅ….ஆ…..
ஆண் குரல் : முன்னழகு காட்டிவிடு தேவையறிந்து
ஆ….ஆ….ஆ…..ஆ….

பெண் குரல் : நான் அஞ்ச நீ கொஞ்ச
நான் பிஞ்சல்லவா…….
நான் அஞ்ச நீ கொஞ்ச
நான் பிஞ்சல்லவா…….

ஆண் குரல் : அடியம்மா அடியம்மா
புரிந்ததா ஆசை இப்போது
இவன் மனம் தெரிந்ததும்
பிறந்ததா காதல் இப்போது
மௌனமே என்றும் சம்மதம்
மன்னனே இன்று உன்னிடம்

பெண் குரல் : அடேயப்பா அடேயப்பா
புரிந்ததா ஆசை இப்போது
இவள் மனம் தெரிந்ததும்
பிறந்ததா காதல் இப்போது
மௌனமே என்றும் சம்மதம்
மங்கையே இன்று உன்னிடம்

ஆண் குரல் : ……………………………
Tags: K. Vijaya BaskarKannadasanS. P. BalasubrahmanyamVani Jairamஎஸ். பி. பாலசுப்ரமணியம்கே. விஜய பாஸ்கர்வாணி ஜெய்ராம்
Previous Post

O Kadhale Song Lyrics Kadhal Virus Movie

Next Post

Naanum Manithan Song Lyrics Naanum Manithan Thaan Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

naanum-manithan-song-lyrics-naanum-manithan-thaan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.