Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mouname Nenjil Dialogue Song Lyrics Urangatha Ninaivugal Movie

by Admin
July 28, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kadavul unakku
Nalla voice kuduthukkaaru paa
Indha paatta mattum
Naan nenaikkira maadhiri nee paadittaennaa
Andha ponnu un kaaladiyila thaan

Male Voice : Sari sir…

Male Voice : Aa… aa… aa…

Male Voice : Aa… aa… aa…

Male Voice : Aa… aa… aa…aa

Male Voice : Aa… aa… aa…aa

Male Voice : Aa… aa…

Male Voice : Aa… aa…aa..aa..

Male Voice : Aa… aa… aa…

Male Voice : Aa… aa…

Male Voice : Gaama pani sagasani pani mapanee…

Male Voice : Aa… aa… aa…aa

Male Voice : Aaha ippa… mounamae…

Male Voice : Mounamae…

Male Voice : Mounamae…

Male Voice : Mounamae…

Male Voice : Nenjil naalum nee ezhudhum

Male Voice : Nenjil naa…

Male Voice : Nenjil naalum nee ezhudhum

Male Voice : Nenjil naalum nee yezhudhum

Male Voice : Kanavae kavidhai

Male Voice : Kanavae kavidhai

Male Voice : Aaha undhan poovidhazh maevum

Male Voice : Undhan poovidhazh maevum

Male Voice : Andha neer vizhi raagam paadavaa

Male Voice : Aaha… romba pramaadhamaa irukku sir

Male Voice : Nee paadum podhu first class ah paadu

Male Voice : Andha neer vizhi raagam paadavaa

Male Voice : Haiyo… first class
ஆண் குரல் : கடவுள் உனக்கு
நல்ல வாய்ஸ் குடுத்துருக்காருபா
இந்தப் பாட்ட மட்டும்
நான் நெனைக்கிற மாதிரி நீ பாடிட்டேன்னா
அந்தப் பொண்ணு உன் காலடியிலதான்

ஆண் குரல் : சரி சார்…

ஆண் குரல் : ஆ……..ஆ…….ஆ……

ஆண் குரல் : ஆ……..ஆ…….ஆ……

ஆண் குரல் : ஆ……..ஆ…….ஆ……ஆ….

ஆண் குரல் : ஆ……..ஆ…….ஆ…..ஆ….

ஆண் குரல் : ஆ…..ஆ……ஆஅ…..

ஆண் குரல் : ஆ……..ஆ…….ஆ…..ஆ….

ஆண் குரல் : ஆ……..ஆ…….ஆ……

ஆண் குரல் : ஆ…..ஆ……

ஆண் குரல் : காம பநி ஸகஸநி பநி மபநீ…

ஆண் குரல் : ஆ……..ஆ…….ஆ…..ஆ….

ஆண் குரல் : அடடடா இப்ப… மௌனமே…

ஆண் குரல் : மௌனமே…

ஆண் குரல் : மௌனமே…

ஆண் குரல் : மௌனமே…

ஆண் குரல் : நெஞ்சில் நாளும் நீ எழுதும்

ஆண் குரல் : நெஞ்சில் நா…..

ஆண் குரல் : நெஞ்சில் நாளும் நீ எழுதும்

ஆண் குரல் : நெஞ்சில் நாளும் நீ எழுதும்

ஆண் குரல் : கனவே கவிதை

ஆண் குரல் : கனவே கவிதை

ஆண் குரல் : ஆஹ உந்தன் பூவிதழ் மேவும்

ஆண் குரல் : உந்தன் பூவிதழ் மேவும்

ஆண் குரல் : அந்த நீர் விழி ராகம் பாடவா

ஆண் குரல் : ஆஹ.. ரொம்ப பிரமாதமா இருக்கு சார்

ஆண் குரல் : நீ பாடும் போது ஃபஸ்ட் க்லாஸா பாடு

ஆண் குரல் : அந்த நீர் விழி ராகம் பாடவா

ஆண் குரல் : ஹையோ.. ஃபஸ்ட் க்லாஸ்

ஆண் குரல் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர் விழி ராகம் பாடவா
மௌனமே…..

ஆண் குரல் : நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள்
நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள்
உன் பாடல் பனி மாலை சந்திரோதயம்
செந்தூர வானிலே சங்கீதப் பூ மழை
சந்தோஷம் கொண்டாடி வருவேன் வாசல் தேடி

ஆண் குரல் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர் விழி ராகம் பாடவா

ஆண் குரல் : பொன்னோடம் போலே பாவை ஒருத்தி
பொன்னோடம் போலே பாவை ஒருத்தி
என் காதல் மணி மேடை வந்தாடினாள்
கல்யாண மேளமோ கச்சேரி மேடையோ
இல்லாத உன் வாழ்வில் தரவா வாழ்த்துப் பூக்கள்

ஆண் குரல் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர் விழி ராகம் பாடவா
மௌனமே…
Tags: IlayarajaK. J. Yesudasஇளையராஜாகே. ஜே. யேசுதாஸ்
Previous Post

Paarkaadhey Oru Madhiri Song Lyrics Ambikapathy Movie

Next Post

Chittaga Malar Mottaga Song Lyrics Anbukkor Anni Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025
Next Post

chittaga-malar-mottaga-song-lyrics-anbukkor-anni Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.