Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Dear Uncle Song Lyrics Uravaadum Nenjam Movie

by Admin
April 26, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : Hae… lalallala laa lalallala laa
Lallal lallal laa…
Lalallala laa lalallala laa
Lallal lallal laa…

Chorus : Dear uncle we are happy
Dear mother is doing well
For daddy for mummy
One for you uncle
One for you uncle

Male Voice : Poop pondra ullangal
Dheivangalae

Chorus : Come on carry on uncle

Male Voice : Poop pondra ullangal
Dheivangalae
Puyal yedhu idi yedhu
Pillai nenjilae
Arivugal valandhaalae sodhanaigal
Sila vedhanaigal oomai kaayangal

Male Voice : Idhu mullai Chorus : La
Male Voice : Siru killai Chorus : La
Male Voice : Naan pillai illaiyae
Chorus : Lalallaa

Male Voice : Nilai solla Chorus : La
Male Voice : Adhai vella Chorus : La
Male Voice : Naan kallum illaiyae
Chorus : Lalallaa
Male Voice : Kallum illaiyae

Chorus : Dear uncle we are happy
Dear mother is doing well
For daddy for mummy
One for you uncle
One for you uncle

Male Voice : Pournami vaanathil
Nilavillaiyae
Pagal neram vazhi kaatta
Kadhir illaiyae
Irandukkum iraivaa nee
Naal vaippadho
Indha meengalukkae
Naan yenna solluven

Male Voice : Oru medai Chorus : La
Male Voice : Adhai moodi Chorus : La
Male Voice : Vilaiyaada cholgindraai
Chorus : Lalallaa

Male Voice : Naan oomai Chorus : La
Male Voice : Mozhi illai Chorus : La
Male Voice : Enai paada cholgindraai
Chorus : Lalallaa
Male Voice : Paada cholgindraai

Chorus : Dear uncle we are happy
Dear mother is doing well
For daddy for mummy
One for you uncle
One for you uncle
Laallaa laallaallaa….
Laallaa laallaallaa….
குழு : ஹோ…லலலா லலலா
லல்லல்லா லலலா
லலலா லலலா
லல்லல்லா லலலா

குழு : டியர் அங்கிள் வீ ஆர் ஹேப்பி
டியர் மாதர் இஸ் டூயிங் வெல்
பார் …டாடி பார் ..மம்மி….
ஒன் பார் யூ அங்கிள்
ஒன் பார் யூ அங்கிள்….

ஆண் குரல் : பூப்போன்ற உள்ளங்கள்
தெய்வங்களே
குழு : கம் ஆன்
கேரி ஆன் அங்கிள்…….

ஆண் குரல் : பூப் போன்ற உள்ளங்கள்
தெய்வங்களே
புயலேது இடி ஏது
பிள்ளை நெஞ்சிலே
அறிவுகள் வளர்ந்தாலே
சோதனைகள் சில வேதனைகள்
ஊமைக்காயங்கள்

ஆண் குரல் : இது முல்லை
குழு : லா
ஆண் குரல் : சிறு கிள்ளை
குழு : லா
ஆண் குரல் : நான் பிள்ளையில்லையே
குழு : லல்லல்லா

ஆண் குரல் : நிலை சொல்ல
குழு : லா
ஆண் குரல் : அதை வெல்ல
குழு : லா
ஆண் குரல் : நான் கல்லும் இல்லையே……
குழு : லா லா லல்லல்லா
ஆண் குரல் : கல்லும் இல்லையே……

குழு : டியர் அங்கிள் வீ ஆர் ஹேப்பி
டியர் மாதர் இஸ் டூயிங் வெல்
பார் …டாடி பார் ..மம்மி….
ஒன் பார் யூ அங்கிள்
ஒன் பார் யூ அங்கிள்….

ஆண் குரல் : பௌர்ணமி வானத்தில்
நிலவில்லையே
பகல் நேரம் வழி கட்ட
கதிரில்லையே

ஆண் குரல் : இரண்டுக்கும் இறைவா
நீ நாள் வைத்ததோ
இந்த மீன்களுக்கே
நான் என்ன சொல்லுவேன்

ஆண் குரல் : ஒரு மேடை
குழு : லா
ஆண் குரல் : அதை மூடி
குழு : லா
ஆண் குரல் : விளையாடச் சொல்கின்றாய்
குழு : லல்லல்லா

ஆண் குரல் : நான் ஊமை
குழு : லா
ஆண் குரல் : மொழி இல்லை எனைப்
குழு : லா
ஆண் குரல் : பாடச் சொல்கின்றாய்
குழு : லல்லல்லா
ஆண் குரல் : பாடச் சொல்கின்றாய்….
குழு : லா லா லல்லல்லா

குழு : டியர் அங்கிள் வீ ஆர் ஹேப்பி
டியர் மாதர் இஸ் டூயிங் வெல்
பார் …டாடி பார் ..மம்மி….
ஒன் பார் யூ அங்கிள்
ஒன் பார் யூ அங்கிள்….
Tags: ChorusIlayarajaMalaysia Vasudevanஇளையராஜாமலேசியா வாசுதேவன்
Previous Post

Amma Nee Kalankathe Song Lyrics Kanavaney Kankanda Deivam Movie

Next Post

Pirai Thedum Song Lyrics Mayakkam Enna Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

pirai-thedum-song-lyrics-mayakkam-enna Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.