Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thooral Thedum Song Lyrics Uthama Puthiran Movie

by Admin
July 29, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Thooral thedum megam nee
Megam thedum vaanam nee
Girl Voice : Thooram thedum vegam nee
Mogam thedum raagam nee

Male Voice : En kaadhal nangooram nee
Adhikaalai ponvelai nee
Girl Voice : En kaadhal nangooram
Nee uyirae
Adhikaalai ponvelai nee

Male Voice : Thooral thedum megam nee
Megam thedum vaanam nee
Girl Voice : Thooram thedum vegam nee
Mogam thedum raagam nee

Male Voice : Nee mudhal.. naan varai
Yaavumae mayakkam
Girl Voice : Neerilae moozhgidum
Vedhanai enakkum

Male Voice : Kadal serum nadhiyinilae
Karai serum padagu idhu
Girl Voice : Adhil neeyum naanum
Sernthu midhappom

Male Voice : Thooral thedum megam nee
Megam thedum vaanam nee
Girl Voice : Thooram thedum vegam nee
Mogam thedum raagam nee

Male Voice : Maalaiyil raavinil
Porvaiyil inaiya
Girl Voice : Kaalaiyil un nenjil
Thookkangal kalaiya

Male Voice : Thaniyaaga oru ulagam
Parimaara iru idhayam
Idhu podhum mattum
Kaadhal valarppom

Male Voice : Kaalgal thedum paadhai nee
Paadham thedum oorum nee
Girl Voice : Odai thedum thaagam nee
Thaagam thedum kodai nee

Male Voice : En kaadhal nangooram nee
Adhikaalai ponvelai nee
Girl Voice : En kaadhal nangooram
Nee uyirae
Adhikaalai ponvelai nee
இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி

ஆண் குரல் : தூறல் தேடும் மேகம் நீ
மேகம் தேடும் வானம் நீ
பெண் குரல் : தூரம் தேடும் வேகம் நீ
மோகம் தேடும் ராகம் நீ

ஆண் குரல் : என் காதல் நங்கூரம் நீ
அதிகாலை பொன்வேளை நீ
பெண் குரல் : என் காதல் நங்கூரம்
நீ உயிரே
அதிகாலை பொன்வேளை நீ

ஆண் குரல் : தூறல் தேடும் மேகம் நீ
மேகம் தேடும் வானம் நீ
பெண் குரல் : தூரம் தேடும் வேகம் நீ
மோகம் தேடும் ராகம் நீ

ஆண் குரல் : நீ முதல் நான் வரை
யாவுமே மயக்கம்
பெண் குரல் : நீரிலே மூழ்கிடும்
வேதனை எனக்கும்

ஆண் குரல் : கடல் சேரும் நதியினிலே
கரை சேரும் படகு இது
பெண் குரல் : அதில் நீயும் நானும்
சேர்ந்து மிதப்போம்

ஆண் குரல் : தூறல் தேடும் மேகம் நீ
மேகம் தேடும் வானம் நீ
பெண் குரல் : தூரம் தேடும் வேகம் நீ
மோகம் தேடும் ராகம் நீ

ஆண் குரல் : மாலையில் ராவினில்
போர்வையில் இணைய
பெண் குரல் : காலையில் உன் நெஞ்சில்
தூக்கங்கள் களைய

ஆண் குரல் : தனியாக ஒரு உலகம்
பரிமாற இரு இதயம்
பெண் குரல் : இது போதும் மட்டும்
காதல் வளர்ப்போம்

ஆண் குரல் : கால்கள் தேடும் பாதை நீ
பாதம் தேடும் ஊரும் நீ
பெண் குரல் : ஓடை தேடும் தாகம் நீ
தாகம் தேடும் கோடை நீ

ஆண் குரல் : என் காதல் நங்கூரம் நீ
அதிகாலை பொன்வேளை நீ
பெண் குரல் : என் காதல் நங்கூரம்
நீ உயிரே
அதிகாலை பொன்வேளை நீ
Tags: AjeeshJanaki IyerVijay Antonyஅஜீஷ்ஜானகி ஐய்யர்
Previous Post

Kani Irukkuthu Thoppile Song Lyrics Anbukkor Anni Movie

Next Post

Ratatapata Song Lyrics Aranmanai 3 Movie

Related Posts

Vadakka Thekka Song Lyrics Aval Peyar Tamilarasi Movie

October 4, 2025

Kana Kaanum Kaalangal Song Lyrics Album Songs 2022 Movie

September 9, 2025

A For Azhagirukku Song Lyrics Kathai Thiraikathai Vasanam Iyakkam Movie

September 6, 2025

Saathikadi Pothikadi Song Lyrics Sukran Movie

August 27, 2025

Oh My Angel Song Lyrics Yuvan Yuvathi Movie

June 15, 2025

Enna Aachu Song Lyrics Vedi Movie

May 26, 2025
Next Post

ratatapata-song-lyrics-aranmanai-3 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.