Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

En Kelvikkenna Song Lyrics Uyarndha Manithan Movie

by Admin
January 4, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : { En kelvikenna
Badhil en kelvikenna badhil
Un paarvaikenna porul
Manamaalaikenna vazhi
Un mounam enna mozhi

Girl Voice : ………………….. } (2)

Girl Voice : { Poovaiyar
Ullathil indha mounam
Sammadhamae } (2)

Girl Voice : { Sammadham
Endredhaan andha
Jaadaiyum sollidumae } (2)

Girl Voice : Varavendum
Nalla thunai tharavendum
Vaazhvudhanai nilaiyaagum
Uravu murai peravendum irudhivarai

Girl Voice : En kelvikenna
Badhil en kelvikenna badhil
Un paarvaikenna porul
Manamaalaikenna vazhi
Un mounam enna mozhi

Male Voice : { Punnagai
Alli vara nadai
Podum ponmayilae } (2)

Male Voice : { Anbenum
Palliyilae pudhu
Maanaviyaanavalae } (2)

Male Voice : Vizhi thaanae
Solli tharum manam
Thaanae ezhudhi varum

Male Voice : Oru naalil
Pazhagi vidum
Udal thaanae thulli vizhum

Male Voice : En kelvikenna
Badhil en kelvikenna badhil
Un paarvaikenna porul
Manamaalaikenna vazhi
Un mounam enna mozhi

Girl Voice : ……………………..

Male Voice : Anubavam
Undaanaal indha
Ragasiyam puriyaadho

Girl Voice : Penmaiyin
Sannadhiyil vandhu
Paarthaal theriyadho

Male Voice : Alai polae kuzhalasaiya

Girl Voice : Silai polae nadai payila

Male Voice : Valai osai isai koduka

Girl Voice : Varuvenae inaindhiruka

Male Voice : En kelvikenna badhil

Girl Voice : En kelvikenna badhil

Male Voice : Un paarvaikenna porul

Girl Voice : Mana maalai kondu varum

Male & Girl Voice : Thiru naalum endru varum
பாடகி : பி. சுஷீலா



ஆண் குரல் : { என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன
மொழி

பெண் குரல் : ……………………… } (2)

பெண் குரல் : { பூவையர் உள்ளத்தில்
இந்த மௌனம் சம்மதமே } (2)

பெண் குரல் : { சம்மதம் என்றே
தான் அந்த ஜாடையும்
சொல்லிடுமே } (2)

பெண் குரல் : வரவேண்டும் நல்ல
துணை தரவேண்டும் வாழ்வு
தனை நிலையாகும் உறவு
முறை பெறவேண்டும்
இறுதிவரை

பெண் குரல் : என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன மொழி

ஆண் குரல் : { புன்னகை அள்ளி
வர நடை போடும்
பொன்மயிலே } (2)

ஆண் குரல் : { அன்பெனும்
பள்ளியிலே புது
மாணவியானவளே } (2)

ஆண் குரல் : விழி தானே
சொல்லி தரும் மனம்
தானே எழுதி வரும்

ஆண் குரல் : ஒரு நாளில்
பழகி விடும் உடல்
தானே துள்ளி விழும்

ஆண் குரல் : என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன மொழி

பெண் குரல் : ……………………….

ஆண் குரல் : அனுபவம் உண்டானால்
இந்த ரகசியம் புரியாதோ

பெண் குரல் : பெண்மையின்
சன்னதியில் வந்து
பார்த்தால் தெரியாதோ

ஆண் குரல் : அலை போலே
குழலசைய

பெண் குரல் : சிலை போலே
நடை பயில

ஆண் குரல் : வலை ஓசை
இசை கொடுக்க

பெண் குரல் : வருவேனே
இணைந்திருக்க

ஆண் குரல் : என் கேள்விக்கென்ன பதில்

பெண் குரல் : என் கேள்விக்கென்ன பதில்

ஆண் குரல் : உன் பார்வைக்கென்ன பொருள்

பெண் குரல் : மணமாலை
கொண்டு வரும்

ஆண் & பெண் குரல் : திருநாளும்
என்று வரும்
Tags: M.S. ViswanathanP. SusheelaT.M. Soundararajanஎம்.எஸ். விஸ்வநாதன்டி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Kathadi Pol Song Lyrics Dhilluku Dhuddu Movie

Next Post

Rasathi Manasula Song Lyrics Raasave Unnai Nambi Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025
Next Post

rasathi-manasula-song-lyrics-raasave-unnai-nambi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.