Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Iru Mangani Song Lyrics Vairam Movie

by Admin
August 18, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Iru maangani pol idhazh oram
Male Voice : Yaenguthu mogam
Girl Voice : Mani maaligai pol oru thegam
Male Voice : Paaduthu raagam

Girl Voice : Kanmani raja ponguthu
Naanam paarththathu pothum
Male Voice : Oh…oh….oo….kaalaikku yogam
Mangala melam kunguma kolam
Manavarai magimai
Girl Voice : Hah…hah…haa
Adhuvarai porumai

Girl Voice : Iru maangani pol idhazh oram
Male Voice : Yaenguthu mogam

Male Voice : Thirai moodum medaiyilae
Naadagam paarthaen
Girl Voice : Adhil odum jaadaiyilae
Ooraiyum paarthtahen

Male Voice : Sirippaal ennai
Maanikkapadhumai azhaippathai kanaden
Girl Voice : Edharkko ungal kaigal
Irandum thudippathai kandaen

Male Voice : Indrae naan paarkkavaa
Illai naal paarkkavaa
Girl Voice : Oo…oo….avasaram enna

Girl Voice : Iru maangani pol idhazh oram
Male Voice : Yaenguthu mogam

Girl Voice : Idhu kadhal poojai endraal
Aaraththi engae
Male Voice : Adhai kaaman vendumendraan
Avanidam thanthaen

Girl Voice : Kadaikkann deepam
Kanmozhi yaavum paalaabishegam
Male Voice : Idaiyenum padhumai
Nadaiyenum thearil oorvala kolam

Girl Voice : Maalai pon maalaiyaa
Illai poo maalaiyaa
Male Voice : Aa….aa…kovilil paarthom

Girl Voice : Iru maangani pol idhazh oram
Male Voice : Yaenguthu mogam
Girl Voice : Mani maaligai pol oru thegam
Male Voice : Paaduthu raagam

Male Voice : Ooh ooh yaenguthu mogam
Girl Voice : Aah aah paaduthu raagam
Male Voice : Laallaala yaenguthu mogam
Girl Voice : Mmmmmm paaduthu raagam
ஜெயலலிதா


பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் குரல் : இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஆண் குரல் : ஏங்குது மோகம்
பெண் குரல் : மணி மாளிகை போல் ஒரு தேகம்
ஆண் குரல் : பாடுது ராகம்

பெண் குரல் : கண்மணி ராஜா பொங்குது
நாணம் பார்த்தது போதும்
ஆண் குரல் : ஒஹ்…..ஒஹ்…ஓ.. காளைக்கு யோகம்
மங்கல மேளம் குங்குமக் கோலம்
மணவறை மகிமை
பெண் குரல் : ஹஹ்….ஹஹ்..ஹா
அதுவரை பொறுமை…..

பெண் குரல் : இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஆண் குரல் : ஏங்குது மோகம்

ஆண் குரல் : திரை மூடும் மேடையிலே
நாடகம் பார்த்தேன்
பெண் குரல் : அதில் ஓடும் ஜாடையிலே
ஓரையும் பார்த்தேன்

ஆண் குரல் : சிரிப்பால் என்னை
மாணிக்கப்பதுமை அழைப்பதை கண்டேன்
பெண் குரல் : எதற்கோ உங்கள் கைகள்
இரண்டும் துடிப்பதைக் கண்டேன்

ஆண் குரல் : இன்றே நான் பார்க்கவா
இல்லை நாள் பார்க்கவா
பெண் குரல் : ஓ……ஓ……. அவசரம் என்ன

பெண் குரல் : இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஆண் குரல் : ஏங்குது மோகம்

பெண் குரல் : இது காதல் பூஜை என்றால்
ஆரத்தி எங்கே
ஆண் குரல் : அதை காமன் வேண்டுமென்றான்
அவனிடம் தந்தேன்

பெண் குரல் : கடைக்கண் தீபம்
கனிமொழி யாவும் பாலாபிஷேகம்
ஆண் குரல் : இடையெனும் பதுமை
நடையெனும் தேரில் ஊர்வல கோலம்

பெண் குரல் : மாலை பொன் மாலையா
இல்லை பூ மாலையா
ஆண் குரல் : ஆ….ஆ கோவிலில் பார்த்தோம்

பெண் குரல் : இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஆண் குரல் : ஏங்குது மோகம்
ஆண் குரல் : மணி மாளிகை போல் ஒரு தேகம்
பெண் குரல் : பாடுது ராகம்

ஆண் குரல் : ஒஹ் ஒஹ் ஏங்குது மோகம்
பெண் குரல் : ஆஹ் ஆஹ் பாடுது ராகம்
ஆண் குரல் : லால்லால ஏங்குது மோகம்
பெண் குரல் : ம்ம்ம்ம்ம் பாடுது ராகம்….
Tags: J. JayalalithaKannadasanS. P. BalasubrahmanyamT. R. Pappaஎஸ். பி. பாலசுப்ரமணியம்டி. ஆர். பாப்பாஜே
Previous Post

Mele Vaanam Keezhe Boomi Song Lyrics Muzhu Nilavu Movie

Next Post

I Want To Be A Rich Man Song Lyrics Uyire Unakkaga Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Kaniyirukku Virundhu Song Lyrics Edhaiyum Thangum Ithayam Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025
Next Post

i-want-to-be-a-rich-man-song-lyrics-uyire-unakkaga Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.