Thursday, April 23, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Paadangalai Sollida Song Lyrics Vakkuruthi Movie

by Admin
July 20, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Hae radha mm radha
Girl Voice : …………….

Male Voice : Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa

Male Voice : En mayakkam un mayakkam
Deiveega sugam allavaa
En mayakkam un mayakkam
Deiveega sugam allavaa aa….

Male Voice : Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa

Girl Voice : Oru raagam uruvaagum uravaadu
Enthan aaruyirae
Male Voice : Padhamaaga vilaiyaada manam undu
Kannae radha kannae radha kannae radha

Girl Voice : Alli alli konda inbam
Solli kolla vanthathingae
Nenjam unnidam thanjam

Male Voice : Angum ingum yaarumillai
Vetkkapda thevaiyillai
Enni enni naan tharuvaen

Male Voice : Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa

Male Voice : Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa

Girl Voice : Oru paarvai idhamaaga padumpothu
Ennai naan maranthaen oo…oo…
Girl Voice : Pudhithaaga oru vaarththai adhu vendum
Kannaa vaa vaa kannaa vaa vaa kannaa vaa vaa

Male Voice : Vanna vanna kolangalai
Mella mella naan ezhuthu kandaen
Kandathai sonnaen

Girl Voice : Innum enna solla vendum
Ennai alli kolla vendum
Enni enni naan peruvaen

Male Voice : Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa

Male Voice : En mayakkam un mayakkam
Deiveega sugam allavaa

Male Voice : Paadangalai
Girl Voice : Sollida vaa
Male Voice : Paarvaiyilae
Girl Voice : Ennai allida vaa

Male Voice : Oo radha mmm radha oo radha….
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : ஹே ராதா ம்ம்ம் ராதா….
பெண் குரல் : ………………………

ஆண் குரல் : பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா
பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா

ஆண் குரல் : என் மயக்கம் உன் மயக்கம்
தெய்வீக சுகம் அல்லவா……..
என் மயக்கம் உன் மயக்கம்
தெய்வீக சுகம் அல்லவா ஆ……….

பெண் குரல் : பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா

பெண் குரல் : ஒரு ராகம் உருவாகும் உறவாடு
எந்தன் ஆருயிரே………
ஆண் குரல் : பதமாக விளையாட மனம் உண்டு
கண்ணே ராதா கண்ணே ராதா கண்ணே ராதா

பெண் குரல் : அள்ளி அள்ளி கொண்ட இன்பம்
சொல்லிக் கொள்ள வந்ததிங்கே
நெஞ்சம் உன்னிடம் தஞ்சம்

ஆண் குரல் : அங்கும் இங்கும் யாருமில்லை
வெட்கப்பட தேவையில்லை
எண்ணி எண்ணி நான் தருவேன்

பெண் குரல் : பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா
என் மயக்கம் உன் மயக்கம்
தெய்வீக சுகம் அல்லவா……..

ஆண் குரல் : பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா

ஆண் குரல் : ஒரு பார்வை இதமாக படும்போது
என்னை நான் மறந்தேன் ஓ……ஓ…..
பெண் குரல் : புதிதாக ஒரு வார்த்தை அது வேண்டும்
கண்ணா வா வா கண்ணா வா வா கண்ணா வா வா

ஆண் குரல் : வண்ண வண்ணக் கோலங்களை
மெல்ல மெல்ல நான் எழுதி கண்டேன்
கண்டதை சொன்னேன்

பெண் குரல் : இன்னும் என்ன சொல்ல வேண்டும்
என்னை அள்ளிக் கொள்ள வேண்டும்
எண்ணி எண்ணி நான் பெறுவேன்……

பெண் குரல் : பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா

ஆண் குரல் : என் மயக்கம் உன் மயக்கம்
தெய்வீக சுகம் அல்லவா……..

ஆண் குரல் : பாடங்களை
பெண் குரல் : சொல்லிட வா….
ஆண் குரல் : பார்வையிலே
பெண் குரல் : என்னை அள்ளிட வா

ஆண் குரல் : ஓ ராதா ம்ம்ம் ராதா ஓ ராதா….
Tags: KannadasanP. SusheelaShankar GaneshT. M. Soundarajanடி.எம். சௌந்தரராஜன்பி. சுஷீலாஷங்கர் கணேஷ்
Previous Post

Mamiyarkku Kalyanam Song Lyrics Puthisaligal Movie

Next Post

Ondru Engal Jadhiye Song Lyrics Panakkara Kudumbam Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025
Next Post

ondru-engal-jadhiye-song-lyrics-panakkara-kudumbam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.