Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mazhaikaala Veiyilaaga Song Lyrics Varnashramam Movie

by Admin
August 25, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Paayum oliyinai pola
En manasellaam
Minnal pooka seidhaal..

Male Voice : Kaadhal oviyam theeta
En vaazhvodu
Vannam kondu vandhaal..

Male Voice : Adhu enna mayamo?
Aval vizhi paarthathum
Idhayamae koochamaagi ponen

Male Voice : Iru nizhal oviyam
Asai vadhai paarkiren
Avalidam ennai thottru ponen…

Male Voice : Mazhaikaala veiyilaaga…
Kaadhal ondrae thunaiyaaga..
Nee arugil irundhaal
Aagayam mattum alla
Adhai thaandi pogum
Aatral peruvenae pennae..
Mazhaikaala veiyilaaga…

Male Voice : Por munaiyil
Oru vaazh vandhu
Enai ingu saithittu ponaalum
Irappen meduvaai un ninaivalae

Male Voice : Nool ilayil
Indha uyir mella pizhaithidum
Vaaipinai adainthaalum
Varuven meendum un thayavalae…

Male Voice : Oh! kaatril serum puyalum kooda
Kaadhal kondaal thendral than..
Naatkal oodi oyindha pinnum
Unnai vendi kaadhal kaakum
Mazhaikaala veiyilaga…

Girl Voice : Paayum oliyinai pola
Un manasellaam
Minnal pooka seidhen..

Girl Voice : Kaadhal oviyam theeta
Un vaazhvodu
Vannam konjam thandhen..

Girl Voice : Adhu enna mayamo?
Un mugam paarthathum
Idhayamae koochamaagi ponen

Girl Voice : Iru nizhal oviyam
Asai vadhai paarthadhum
Unnidam ennai thottru ponen…

Girl Voice : Mazhaikaala veiyilaa nee…
Unnul naanae pudhaindhenae
Un arugil irundhaal
Aagayam mattum alla
Adhai thaandi pogum
Aatral peruvenae anbae
Mazhaikaala veiyilaa nee…
Veyilodu karaindhenae
இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி


ஆண் குரல் : பாயும் ஒளியினை போல
என் மனசெல்லாம்
மின்னல் பூக்க செய்தாள்..

ஆண் குரல் : காதல் ஓவியம் தீட்ட
என் வாழ்வோடு
வண்ணம் கொண்டு வந்தாள்

ஆண் குரல் : அது என்ன மாயமோ?
அவள் விழி பார்த்ததும்
இதயமே கூச்சமாகி போனேன்

ஆண் குரல் : இரு நிழல் ஓவியம்
அசைவதை பார்க்கிறேன்
அவளிடம் என்னை தோற்று போனேன்…

ஆண் குரல் : மழைக்கால வெயிலாக…
காதல் ஒன்றே துணையாக..
நீ அருகில் இருந்தால்
ஆகாயம் மட்டும் அல்ல
அதை தாண்டி போகும்
ஆற்றல் பெறுவேனே பெண்ணே..
மழைக்கால வெயிலாக…

ஆண் குரல் : போர் முனையில் ஒரு வாழ் வந்து
எனை இங்கு சாய்த்திட்டு போனாலும்
இறப்பேன் மெதுவாய் உன் நினைவாலே

ஆண் குரல் : நூல் இலையில் இந்த உயிர்
மெல்ல பிழைத்திடும்
வாய்ப்பினையும் அடைந்தாலும்
வருவேன் மீண்டும் உன் தயவாலே…

ஆண் குரல் : ஓ! காற்றில் சேரும் புயலும் கூட
காதல் கொண்டால் தென்றல் தான்..
நாட்கள் ஓடி ஓய்ந்த பின்னும்
உன்னை வேண்டி காதல் காக்கும்
மழைக்கால வெயிலாக…

பெண் குரல் : பாயும் ஒளியினை போல
உன் மனசெல்லாம்
மின்னல் பூக்க செய்தேன்..

பெண் குரல் : காதல் ஓவியம் தீட்ட
உன் வாழ்வோடு
வண்ணம் கொஞ்சம் தந்தேன்

பெண் குரல் : அது என்ன மாயமோ?
உன் முகம் பார்த்ததும்
இதயமே கூச்சமாகி போனேன்

பெண் குரல் : இரு நிழல் ஓவியம்
அசைவதை பார்த்ததும்
உன்னிடம் என்னை தோற்று போனேன்…

பெண் குரல் : மழைக்கால வெயிலா நீ …
உன்னுள் நானே புதைந்தேனே
உன் அருகில் இருந்தால்
ஆகாயம் மட்டும் அல்ல
அதை தாண்டி போகும்
ஆற்றல் பெறுவேனே அன்பே ..
மழைக்கால வெயிலா நீ …
வெயிலோடு கரைந்தேனே
Tags: Deepan ChakravarthyDevu MathewSathya PrakashUma Deviஉமாதேவிசத்ய பிரகாஷ்தேவு மாத்தியூ
Previous Post

Aararo Aararo Aarudhal Song Lyrics Ingeyum Manithargal Movie

Next Post

Manakkum Roja Song Lyrics Kavitha Movie

Related Posts

Oru Naal Kaadhal Song Lyrics Kootathil Oruthan Movie

September 1, 2025

Thani Maramai Song Lyrics Buffoon Movie

August 31, 2025

Yeno Yeno Manadhiley Song Lyrics Irugapatru Movie

August 4, 2025

Nallai Allai Song Lyrics Kaatru Velidai Movie

August 3, 2025

2691 Mupparimanam Movie

August 1, 2025

Nedumaram Song Lyrics J Baby Movie

June 22, 2025
Next Post

manakkum-roja-song-lyrics-kavitha Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.