Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nenjathil Irupathu Enna Song Lyrics Vazhkai Vazhvatharke Movie

by Admin
November 26, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Nenjathil irupadhu enna enna
Adhai neiyuttri valarpadhu enna enna
Nenjathil irupadhu enna enna
Adhai neiyuttri valarpadhu enna enna

Male Voice : Manjathai ninaipadhu enna enna
Oru malai pola valarvadhu enna enna
Manjathai ninaipadhu enna enna
Oru malai pola valarvadhu enna enna

Girl Voice : Koththodu thudippadhu enna enna
Nilai kollamal thavippadhu enna enna

Male Voice : Aththaan endrazhaipathu enna enna
Manam anneramkodhippadhu enna enna

Girl Voice : Ennam ponnaaga iru kannam punnaaga
Ohoo hoo hoo hoo hoo endru paadum pattenna
Ennam ponnaaga iru kannam punnaaga
Ohoo hoo hoo hoo hoo endru paadum pattenna

Male Voice : Kannil kannaaga uyir ondril ondraaga
Ohoo hoo hoo hoo endru pesum pechenna
Kannil kannaaga uyir ondril ondraaga
Ohoo hoo hoo hoo endru pesum pechenna

Girl Voice : Aaha ha
Male Voice : Hoo ho hooo
Both : ……………..

Girl Voice : Nenjathil irupadhu enna enna
Adhai neiyuttri valarpadhu enna enna

Girl Voice : Aahaaa…aaa….aaa…

Male Voice : Thollai kollamal sugam ellai illamal
Va va va vavendru sollum sollenna

Girl Voice : Aasai kondaada siru acham undaaga
Nee po po po endru maarum gunam enna

Male Voice : Aaha ha
Girl Voice : Hoo ho hooo
Both : ……………..

Girl Voice : Nenjathil irupadhu enna enna
Adhai neiyuttri valarpadhu enna enna

Male Voice : Manjathai ninaipadhu enna enna
Oru malai pola valarvadhu enna enna

Both : ……………………..
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பெண் குரல் : நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன
அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன
நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன
அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன

ஆண் குரல் : மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன
ஒரு மலை போல வளர்வது என்ன என்ன
மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன
ஒரு மலை போல வளர்வது என்ன என்ன

பெண் குரல் : கொத்தோடு துடிப்பது என்ன என்ன
நிலைக் கொள்ளாமல் தவிப்பது என்ன என்ன

ஆண் குரல் : அத்தான் என்றழைப்பது என்ன என்ன
மனம் அந்நேரம் கொதிப்பது என்ன என்ன

பெண் குரல் : எண்ணம் பொன்னாக இரு கன்னம் புண்ணாக
ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பாடும் பாட்டென்ன
எண்ணம் பொன்னாக இரு கன்னம் புண்ணாக
ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பாடும் பாட்டென்ன

ஆண் குரல் : கண்ணில் கண்ணாக உயிர் ஒன்றில் ஒன்றாக
ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பேசும் பேச்சென்ன
கண்ணில் கண்ணாக உயிர் ஒன்றில் ஒன்றாக
ஓஹோ ஹோ ஹோ ஹோ என்று பேசும் பேச்சென்ன

பெண் குரல் : ஆஹா …ஆ…
ஆண் குரல் : ஹோ ஓ ஓ
இருவர் : ……………….

பெண் குரல் : நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன
அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன

பெண் குரல் : …………………..

ஆண் குரல் : தொல்லைக் கொள்ளாமல் சுகம் எல்லையில்லாமல்
வா வா வா வாவென்று சொல்லும் சொல்லென்ன

பெண் குரல் : ஆசைக் கொண்டாட சிறு அச்சம் உண்டாக
நீ போ போ போ என்று மாறும் குணமென்ன

ஆண் குரல் : ஆஹா …ஆ…
பெண் குரல் : ஹோ ஓ ஓ
இருவர் : ……………….

பெண் குரல் : நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன
அதை நெய்யூற்றி வளர்ப்பது என்ன என்ன

ஆண் குரல் : மஞ்சத்தை நினைப்பது என்ன என்ன
ஒரு மலை போல வளர்வது என்ன என்ன

இருவர் : ………………….
Tags: P. B. SreenivasP. SusheelaViswanathan Ramamoorthyபி. சுஷீலாபி. பீ . ஸ்ரீனிவாஸ்
Previous Post

Nadakum Pathaiyile Song Lyrics Nadakum Pathaiyile Movie

Next Post

Val Val Valli I Love You Song Lyrics Avana Ivan Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025

Aathoram Manal Eduthu Sad Song Lyrics Vazhkai Vazhvatharke Movie

October 2, 2025
Next Post

val-val-valli-i-love-you-song-lyrics-avana-ivan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.