Sunday, March 8, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ada Vazhumbothu Manithane Song Lyrics Vedan Movie

by Admin
December 31, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : S. P. Balasubrahmanyam


Male Voice : Ada vaazhupothu manithanae
Oru malaiyaai vaazhadaa
Ada veezhumpothum mannilae
Oru vidhaiyaai veezhadaa

Male Voice : Ingu nalaigal enbavai oru nambikkaithanadaa
Nee ezhunthaal pothum imayam unakku keezhadaa

Male Voice : Oru vedan vedan varugiraan
Palar vedam kalaikka viraikiraan

Male Voice : Ada mannil veezhum neerthuli
Adhu maranam kaanumaa
Adhan vadivam thottram maaralaam
Uru marainthae pogumaa

Male Voice : nee theeyaai poividu unai eekkal theendumaa
Ada phoenix paravai eriththaalkooda saagumaa

Male Voice : Oru vedan vedan varugiraan
Palar vedam kalaikka viraikiraan

Male Voice : Ada maraththin kilaigal veezhnthapin
Adhu marupadi thulirkkumae
Antha vaanil nilavu theainthapin
Adhu marupadi valarumae

Male Voice : Karumpaarai idukkilum
Sil vergal mulaikkumae
Idhai unarvaai manithaa
Unakkum nambikkai pirakkumae

Male Voice : Pudhu vedan vedan neeyadaa
Ini vengai maelae paayadaa

Male Voice : Ila raththakarai konda latchiyam
Adhu saayam povathillaiyae
Pala thazhumbu vaangiya thaththuvam
Endrum vizhunthu povathillaiyae

Male Voice : Endrum thuninthavan vaazhakkaiyil
Oru tholviyum illaiyae
Ada karumaththai mudippavan
Pirappathum irappathum illaiyae

Male Voice : Ungal vedan vedan varugiraan
Thara vettai aada varugiraan….
ஆண் குரல் : அட வாழும்போது மனிதனே
ஒரு மலையாய் வாழடா
அட வீழும் போதும் மண்ணிலே
ஒரு விதையாய் வீழடா

ஆண் குரல் : இங்கு நாளைகள் என்பவை ஒரு நம்பிக்கைதானடா
நீ எழுந்தால் போதும் இமயம் உனக்கு கீழடா

ஆண் குரல் : ஒரு வேடன் வேடன் வருகிறான்
பலர் வேடம் கலைக்க விரைகிறான்….

ஆண் குரல் : அட மண்ணில் வீழும் நீர்த்துளி
அது மரணம் காணுமா
அதன் வடிவம் தோற்றம் மாறலாம்
உரு மறைந்தே போகுமா

ஆண் குரல் : நீ தீயாய் போய்விடு உனை ஈக்கள் தீண்டுமா
அட பீனிக்ஸ் பறவை எரித்தால் கூட சாகுமா

ஆண் குரல் : ஒரு வேடன் வேடன் வருகிறான்
பலர் வேடம் கலைக்க விரைகிறான்….

ஆண் குரல் : அட மரத்தின் கிளைகள் வீழ்ந்தப்பின்
அது மறுபடி துளிர்க்குமே
அந்த வானில் நிலவு தேய்ந்தப்பின்
அது மறுபடி வளருமே

ஆண் குரல் : கரும்பாறை இடுக்கிலும்
சில வேர்கள் முளைக்குமே
இதை உணர்வாய் மனிதா
உனக்கும் நம்பிக்கை பிறக்குமே

ஆண் குரல் : புது வேடன் வேடன் நீயடா
இனி வேங்கை மேலே பாயடா…..

ஆண் குரல் : இள ரத்தக்கறை கொண்ட லட்சியம்
அது சாயம் போவதில்லையே
பல தழும்பு வாங்கிய தத்துவம்
என்றும் விழுந்து போவதில்லையே

ஆண் குரல் : என்றும் துணிந்தவன் வாழ்க்கையில்
ஒரு தோல்வியும் இல்லையே
அட கருமத்தை முடிப்பவன்
பிறப்பதும் இறப்பதும் இல்லையே…..

ஆண் குரல் : உங்கள் வேடன் வேடன் வருகிறான்
தர வேட்டை ஆட வருகிறான்…
Tags: Devaஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவா
Previous Post

Malarai Pondra Song Lyrics Madras To Pondichery Movie

Next Post

Neela Sooriya Oli Song Lyrics Neela Nira Sooriyan Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025
Next Post

neela-sooriya-oli-song-lyrics-neela-nira-sooriyan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.