Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nee Ven Malligai Song Lyrics Veetuku Oru Kannagi Movie

by Admin
May 6, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Nee venn malligai thaen un punnagai
Mounamae kadhalin maaligai
En peyarai uchchariththu kondu intha sendu
Muzhu nilavu maedaiyil kanavu kaanumae indru

Girl Voice : Naan venn malligai thaen en punnagai
Mounamae kadhalin maaligai
Un peyarai uchchariththu kondu intha sendu
Muzhu nilavu maedaiyil kanavu kaanumae indru

Male Voice : Nee venn malligai thaen un punnagai

Male Voice : Unthan mozhi sangeetha sangai
Thangam ena mangaatha mangai
Kannoramae vazhiyum singaaramae
Untha mozhai sangeetha sangai
Thangam ena mangaatha mangai
Kannoramae vazhiyum singaaramae

Male Voice : Pothumae unthan varnanai
Leelaiyil velvaai kannanai
Male Voice : Mugaththil tharuvaen idhu mudhal thavanai

Girl Voice : Naan venn malligai thaen en punnagai
Mounamae kadhalin maaligai
Male Voice : En peyarai uchchariththu kondu intha sendu
Muzhu nilavu maedaiyil kanavu kaanumae indru

Girl Voice : Naan venn malligai thaen en punnagai

Girl Voice : Kattil tharum sirungaara pantham
Kattupadum pennendra manjam
Pon thaegamae kalaiyin poorveegamae
Kattil tharum sirungaara pantham
Kattupadum pennendra manjam
Pon thaegamae kalaiyin poorveegamae

Male Voice : Kanavugal Unthan aadaigal
Kangalo thiraatchai theevugal
Girl Voice : Ilamai nazhuvum ennai alli edungal

Male Voice : Nee venn malligai thaen un punnagai
Mounamae kadhalin maaligai
Girl Voice : Un peyarai uchchariththu kondu intha sendu
Muzhu nilavu maedaiyil kanavu kaanumae indru

Both : ……………..
ஆண் குரல் : நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
என் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு
முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று

பெண் குரல் : நான் வெண் மல்லிகை தேன் என் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
உன் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு
முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று

ஆண் குரல் : நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை…

ஆண் குரல் : உந்தன் மொழி சங்கீத கங்கை
தங்கம் என மங்காத மங்கை
கண்ணோரமே வழியும் சிங்காரமே
உந்தன் மொழி சங்கீத கங்கை
தங்கம் என மங்காத மங்கை
கண்ணோரமே வழியும் சிங்காரமே

ஆண் குரல் : போதுமே உந்தன் வர்ணனை
லீலையில் வெல்வாய் கண்ணனை
ஆண் குரல் : முகத்தில் தருவேன் இது முதல் தவணை

பெண் குரல் : நான் வெண் மல்லிகை தேன் என் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
ஆண் குரல் : என் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு
முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று

பெண் குரல் : நான் வெண் மல்லிகை தேன் என் புன்னகை….

பெண் குரல் : கட்டில் தரும் சிருங்கார பந்தம்
கட்டுப்படும் பெண்ணென்ற மஞ்சம்
பொன் தேகமே கலையின் பூர்வீகமே
கட்டில் தரும் சிருங்கார பந்தம்
கட்டுப்படும் பெண்ணென்ற மஞ்சம்
பொன் தேகமே கலையின் பூர்வீகமே

ஆண் குரல் : கனவுகள் உந்தன் ஆடைகள்
கண்களோ திராட்சை தீவுகள்
பெண் குரல் : இளமை நழுவும் என்னை அள்ளி எடுங்கள்..

ஆண் குரல் : நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை…..
மௌனமே காதலின் மாளிகை
பெண் குரல் : உன் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு
முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று

இருவர் : …………………………..
Tags: S. N. SurendarShankar GaneshVani Jairamஎஸ். என். சுரேந்தர்வாணி ஜெயராம்ஷங்கர் கணேஷ்
Previous Post

Maaran Avadhaaram Song Lyrics Rajakumari Movie

Next Post

Unnai Unnai Unnaithane Song Lyrics Yaaro Azhaikirargal Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Meenodu Meen Vandhu Male Song Lyrics Alai Payum Nenjangal Movie

October 3, 2025

Ungal Paahathil Indha Nerathil Song Lyrics Kalyana Kalam Movie

October 3, 2025
Next Post

unnai-unnai-unnaithane-song-lyrics-yaaro-azhaikirargal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.