Monday, April 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Chiththirame Solladi Song Lyrics Vennira Aadai Movie

by Admin
May 4, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Chithiramae solladi
Muthamittaal ennadi

Male Voice : Chithiramae solladi
Muthamittaal ennadi
Chithiramae solladi
Muthamittaal ennadi
Nitham nitham thendral unnai
Thottadhillaiyo
Thottu thottu nenjil inbam
Pattadhillaiyo

Male Voice : Chithiramae solladi
Muthamittaal ennadi

Girl Voice : Kanni idhazh meedhu
Thendral padum podhu
Adhil illaadha suvai irukkum
Andha sugam vaeru
Sondham kollum podhu
Adhil pollaadha bayam irukkum

Girl Voice : Chithiramae nilladi
Muthamillai solladi

Male Voice : Nitham nitham thendral unnai
Thottadhillaiyo
Thottu thottu nenjil inbam
Pattadhillaiyo

Male Voice : Chithiramae solladi
Muthamittaal ennadi

Male Voice : Maeni ennum maedai
Moodi nirkkum aadai
Naanaaga maaravillaiyaa
Maeni ennum maedai
Moodi nirkkum aadai
Naanaaga maaravillaiyaa

Girl Voice : Adhu maari vittaal
Indha maeniyilae
Oru thaenaaru odum illaiyaa

Male Voice : Idai thaanaaga vaadum illaiyaa

Girl Voice : Chithiramae nilladi
Muthamillai solladi

Girl Voice : Paalirukkum kinnam
Mael irukkum vannam
Nee seidha kolam illaiyo

Male Voice : Andha kolam ellaam
Idhazh meedhu vandhaal
Inbam kodaana kodi illaiyo

Girl Voice : Adhai kaanaamal povadhillaiyo

Girl Voice : Chithiramae nilladi
Muthamillai solladi

Male Voice : Nitham nitham thendral unnai
Thottadhillaiyo
Thottu thottu nenjil inbam
Pattadhillaiyo

Girl Voice : Aaaa…aa…

Male Voice : Chithiramae solladi

Girl Voice : Muthamillai solladi
ஆண் குரல் : சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி

ஆண் குரல் : சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
நித்தம் நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ

ஆண் குரல் : சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி

பெண் குரல் : கன்னி இதழ் மீது
தென்றல் படும் போது
அதில் இல்லாத சுவை இருக்கும்
அந்த சுகம் வேறு
சொந்தம் கொள்ளும் போது
அதில் பொல்லாத பயம் இருக்கும்

பெண் குரல் : சித்திரமே நில்லடி
முத்தம் இல்லை சொல்லடி

ஆண் குரல் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ

ஆண் குரல் : சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி

ஆண் குரல் : மேனி என்னும் மேடை
மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா
மேனி என்னும் மேடை
மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா

பெண் குரல் : அது மாறி விட்டால்
இந்த மேனியிலே
ஒரு தேனாறு ஓடும் இல்லையா

ஆண் குரல் : இடை தானாக வாடும் இல்லையா

பெண் குரல் : சித்திரமே நில்லடி
முத்தம் இல்லை சொல்லடி

பெண் குரல் : பாலிருக்கும் கிண்ணம்
மேல் இருக்கும் வண்ணம்
நீ செய்த கோலம் இல்லையோ

பெண் குரல் : பாலிருக்கும் கிண்ணம்
மேல் இருக்கும் வண்ணம்
நீ செய்த கோலம் இல்லையோ

ஆண் குரல் : அந்தக் கோலம் எல்லாம்
இதழ் மீது வந்தால்
இன்பம் கோடான கோடி இல்லையோ

பெண் குரல் : அதைக் காணாமல் போவதில்லையோ

பெண் குரல் : சித்திரமே நில்லடி
முத்தம் இல்லை சொல்லடி

ஆண் குரல் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ

பெண் குரல் : ஆஅ……ஆ…..

ஆண் குரல் : சித்திரமே சொல்லடி

பெண் குரல் : முத்தம் இல்லை சொல்லடி
Tags: P. B. SreenivasS. JanakiVishwanathan – Ramamoorthyஎம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்திஎஸ். ஜானகிபி. பி. ஸ்ரீநிவாஸ்
Previous Post

Sekka Sivanthavale Song Lyrics Suyamvaram Movie

Next Post

Vilayaattaa Padagotty Male Song Lyrics Dhoni Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Thingalukku Enna Indru Thirumanamo Song Lyrics Poojaikku Vandha Malar Movie

October 8, 2025
Next Post

vilayaattaa-padagotty-male-song-lyrics-dhoni Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.