Monday, April 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Meendum Meendum Vaa Song Lyrics Vikram Movie

by Admin
January 9, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Meendum meendum vaa
Vendum vendum vaa
Meendum meendum vaa
Vendum vendum vaa

Girl Voice : Paal nilaa raathiri
Paavai or maadhiri
Azhagu yeraalam
Adhilum dhaaraalam

Girl Voice : Meendum meendum vaa
Vendum vendum vaa
Meendum meendum vaa
Vendum vendum vaa

Girl Voice : Aanmai ennum vaarthaikketra
Thotram nee thaanaa…
Thaekku marathil aakki vaitha
Dhegam idhu thaanaa…

Male Voice : Senniram pasum pon niram
Devadhai vamsamo
Seyizhai viral theendinaal
Chandhiran amsamo….

Girl Voice : Thodanga
Male Voice : Mella thodanga
Girl Voice : Vazhanga
Male Voice : Alli vazhanga
Girl Voice : Indha bodhai thaan
Inba geethai thaan
Ammaamaaa aaaaah….

Male Voice : Meendum meendum vaa
Vendum vendum vaa
Meendum meendum vaa
Vendum vendum vaa

Chorus : ……………………..

Male Voice : Viragam polae uyirai vaattum
Naragam ver yedhu
Sarasa kalaiyai pazhagi paarthaal
Virasam kidaiyaathu

Girl Voice : Thaen tharum thanga paathiram
Nee thoda maathiram
Raathiri nadu raathiri
Paarkumo saathiram …

Male Voice : Kavidhai
Girl Voice : Kattil kavidhai
Male Voice : Ezhuthu
Girl Voice : Andhi pozhuthu
Male Voice : Konjum paadal thaan
Konjam oodal thaan
Ammaamaa aaaaah….

Girl Voice : Meendum meendum vaa
Vendum vendum vaa
Male Voice : Meendum meendum vaa
Vendum vendum vaa

Girl Voice : Ppaal nilaa raathiri
Paavai or maadhiri
Male Voice : Azhagu yeraalam
Adhilum dhaaraalam
Girl Voice : Azhagu yeraalam
Adhilum dhaaraalam
பெண் குரல் : மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா

பெண் குரல் : பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி
அழகு ஏராளம்
அதிலும் தாராளம்

பெண் குரல் : மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா

பெண் குரல் : ஆண்மையென்னும் வார்த்தைகேற்ற
தோற்றம் நீ தானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த
தேகம் இதுதானா

ஆண் குரல் : செந்நிறம் பசும் பொன்னிறம்
தேவதை வம்சமோ
சேயிழை விரல் தீண்டினால்
சந்திரன் அம்சமோ

பெண் குரல் : தொடங்க
ஆண் குரல் : மெல்ல தொடங்க
பெண் குரல் : வழங்க
ஆண் குரல் : அள்ளி வழங்க
பெண் குரல் : இன்ப போதைதான்
இன்ப கீதைதான்
அம்மம்மா…ஆஆஆஆஹ்

ஆண் குரல் : மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா

பெண் குரல் : {தக்கிட தகஜும்
ஆண் குரல் : ஜும் ஜும் ஜும்
பெண் குரல் : தக்கிட தகஜும்
ஆண் குரல் : ஜும் ஜும் ஜும்} (2)

ஆண் குரல் : விரகம் போலே உயிரை
வாட்டும் நரகம் வேறேது
சரச கலையை பழகிப் பார்த்தால்
விரசம் கிடையாது

பெண் குரல் : தேன் தரும் தங்கப் பாத்திரம்
நீ தொட மாத்திரம்
ராத்திரி நடு ராத்திரி
பார்க்குமோ சாத்திரம்

ஆண் குரல் : கவிதை
பெண் குரல் : கட்டில் கவிதை
ஆண் குரல் : எழுது
பெண் குரல் : அந்திப்பொழுது
ஆண் குரல் : கொஞ்சம் பாடல் தான்
கொஞ்சம் ஊடல் தான்
அம்மம்மா….ஆஆஆஆ

பெண் குரல் : தக்கிட தகஜும்
ஜும் ஜும் ஜும்

பெண் குரல் : மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
ஆண் குரல் : மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா

பெண் குரல் : பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி
ஆண் குரல் : அழகு ஏராளம்
அதிலும் தாராளம்
பெண் குரல் : அழகு ஏராளம்
அதிலும் தாராளம்

ஆண் குரல் : ………………..
Tags: IlayarajaS. JanakiS. P. Balasubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகி
Previous Post

Oothunga Sruthi Yethunga Song Lyrics Revathi Movie

Next Post

Engum Niraindha Iyarkaiyil Song Lyrics Ithu Eppadi Irukku Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

engum-niraindha-iyarkaiyil-song-lyrics-ithu-eppadi-irukku Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.