Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sundari Song Lyrics Vimanam Movie

by Admin
June 1, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : MLR Karthikeyan



Humming : ………..

Male Voice : Sundari …sundari
Un thenavattu iduppa kaatti
Izhuthu pothi maracha
Naa summangatti morachen
Enna paarvaiyala adicha

Male Voice : Naan sokki sokki vizhundhen
Nee kokki pottu izhutha
Thai thakka attam aadi
Un thimira kaati pudicha

Male Voice : Nee cheppaal pottu nadantha
Kadalula kappal kavundhu pogum
Pudhu ettu muzhathu saela
Uduthina nenappu unnai thaedum

Male Voice : Sundari …sundari

Humming : ………..

Male Voice : Kaalukku seruppa maaridadaa
Kaalamum iruppenae meritta
Yaaru naanu vaaya thorandhu
Sollividu oru vaatti

Male Voice : Colorula kadaiya poduriyae
Thavanaiya usura vanguriyae
Theva patta neramellaam
Polisha vechukkiven

Male Voice : Adikadi heartu pakkama
Boots satham ketkum
Adhukulla motha nerambhu thaan
Thaalam thatti paadum

Male Voice : Sittigai signal kaatinaal
Manasu mazhaiyil eriyum
Adhuvarai pakka solliyae
Kadhal kenji neliyum

Male Voice : Un lookku padichadhaala
Vera booka padichathilla
Un angam pudichadhaala
Sondham bandham theva illa

Male Voice : Naa immathundu nool
Kaadhalil sikki konda aalu
Un kaalukku yetha seruppu
En mela kattadha veruppu

Male Voice : Sundari …..sundari

Humming : ………..
இசை அமைப்பாளர் : சரண் அர்ஜுன்


ஆண் குரல் : …………………..

ஆண் குரல் : சுந்தரி சுந்தரி
உன் தெனாவெட்டு இடுப்ப
காட்டி இழுத்து போத்தி மாறச்ச
நா சும்மாங்காட்டி மொறச்சேன்
என்ன பார்வையால அடிச்ச

ஆண் குரல் : நான் சொக்கி சொக்கி விழுந்தேன்
நீ கொக்கி போட்டு இழுத்த
தை தக்க ஆட்டமாடி
உன் திமிருகாட்டி புடிச்ச

ஆண் குரல் : நீ செப்பல் போட்டு நடந்தா
கடலுல கப்பல் கவுந்து போகும்
புது எட்டு முழத்து சேலா உடுத்தினா
நெனப்பு உன்னை தேடும்
ஆண் குரல் : சுந்தரி… சுந்தரி…

ஆண் குரல் : ……………….

ஆண் குரல் : காலுக்கு செருப்பா மாறிடட்டா
காலமும் இருப்பேனே மெரிட்டா
யாரு நானு…? வாய தொறந்து
சொல்லிவிடு ஒரு வாட்டி

ஆண் குரல் : கலர்ருல கடையே போடுறியே
தவணையா உசுர வாங்குறியே
தேவப்பட்ட நேரமெல்லாம்
பாலிசா வச்சிக்குவேன்

ஆண் குரல் : அடிக்கடி ஹார்ட்டு பக்கம்மா
பூட்ஸ் சத்தம் கேட்கும்
அதுக்குள்ள மொத்த நரம்பு தான்
தாளம் தட்டி பாடும்

ஆண் குரல் : சிட்டிகை சிக்னல் காட்டினால்
மனசு மழையில் எரியும்
அதுவரை பாக்க சொல்லியே
காதல் கெஞ்சி நெழியும்

ஆண் குரல் : உன் லுக்கு படிச்சதால
வேற புக்கு படிச்சதில்ல
உன் அங்கம் புடிச்சதால
சொந்தம் பந்தம் தேவ இல்ல

ஆண் குரல் : நா இம்மாத்துண்டு நூல்
காதலில் சிக்கிக்கொண்ட ஆளு
உன் காலுக்கு ஏத்த செருப்பு
என் மேல காட்டாத வெறுப்பு

ஆண் குரல் : சுந்தரி… சுந்தரி…

ஆண் குரல் : ………………….
Tags: amCharan ArjunMuruganஎம். எல். ஆர். கார்த்திகேயன்முருகானந்தம்
Previous Post

Ponguthe Punnagai Song Lyrics Ippadiyum Oru Penn Movie

Next Post

Sevandhu Pochu Nenju Song Lyrics Chekka Chivantha Vaanam Movie

Related Posts

Nee Illai Endraal Song Lyrics Dheena Movie

May 8, 2025

Sokkattaliye Song Lyrics Lockdown Diaries Movie

February 23, 2025

Yaaru Kitta Song Lyrics Ya Ya Movie

June 8, 2023

Bombay Ponnu Song Lyrics Vedi Movie

February 16, 2023

Vela Vadivela Song Lyrics Isakki Movie

October 18, 2021

Unna Kolla Poren Song Lyrics Aravaan Movie

October 11, 2021
Next Post

sevandhu-pochu-nenju-song-lyrics-chekka-chivantha-vaanam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.