Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Janani Janani Ennai Song Lyrics Viswanathan Velai Venum Movie

by Admin
June 19, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Janani janani enai nee kavani
Amba lalithambikae
Janani janani enai nee kavani
Amba lalithambikae
Pushpam naan thoovi
Archikkindra devi sridevi
Unnai paarthaal podhum
Jenmam saabalyamae

Girl Voice : Janani janani enai nee kavani
Vandhaal lalithambikae
Janani janani enai nee kavani
Vandhaal lalithambikae
Pushpam nee thoovi
Archikkindra devi sridevi
Ennai paarthaal podhum
Jenmam saabalyamae..ae

Male Voice : Vandhen namaskaaram
Ammammaa nee azhagin avadharam
Girl Voice : Poojai punaskaaram panna panna
Aasai niraiverum

Male Voice : Thirukoyil idhupol dhinamdhorum varavoo
Girl Voice : Thalaiviyin manamae thalaivanin vasamoo
Thiraigalai vilakki tharisanam tharavo
Male Voice : Yegaandha sevai naan kaana thaano

Girl Voice : Janani janani enai nee kavani
Vandhaal lalithambikae
Male Voice : Pushpam naan thoovi
Archikkindra devi sridevi
Girl Voice : Ennai paarthaal podhum
Jenmam saabalyamae..ae

Girl Voice : Manjal neeradi chinna chinna
Mullai poochudi
Male Voice : Mangai vandhaalo kannukkoru
Mogam thandhaalo

Girl Voice : Ilamaalai pozhuthu idhazhoram ezhudhu
Male Voice : Sarasangal puriya samayangal idhuvoo
Viradhangal thaniya viralgalai thodavo
Girl Voice : Aanandha abhisegam aarambham thaano

Male Voice : Janani janani enai nee kavani
Amba lalithambikae
Girl Voice : Pushpam nee thoovi
Archikkindra devi sridevi
Male Voice : Unnai paarthaal podhum
Jenmam saabalyamae..ae
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்


ஆண் குரல் : ஜனனி ஜனனி எனை நீ கவனி
அம்பா லலிதாம்பிகே
ஜனனி ஜனனி எனை நீ கவனி
அம்பா லலிதாம்பிகே
புஷ்பம் நான் தூவி அர்ச்சிக்கின்ற
தேவி ஸ்ரீதேவி
உன்னை பார்த்தால் போதும்
ஜென்மம் சாபல்யமே

பெண் குரல் : ஜனனி ஜனனி எனை நீ கவனி
வந்தாள் லலிதாம்பிகே
ஜனனி ஜனனி எனை நீ கவனி
வந்தாள் லலிதாம்பிகே
புஷ்பம் நீ தூவி அர்ச்சிக்கின்ற
தேவி ஸ்ரீதேவி
என்னை பார்த்தால் போதும்
ஜென்மம் சாபல்யமே….

ஆண் குரல் : வந்தேன் நமஸ்காரம்
அம்மம்மா நீ அழகின் அவதாரம்
பெண் குரல் : பூஜை புனஸ்காரம்
பண்ண பண்ண ஆசை நிறைவேறும்

ஆண் குரல் : திருக்கோயில் இதுபோல் தினந்தோறும் வரவோ
பெண் குரல் : தலைவியின் மனமே தலைவனின் வசமோ
திரைகளை விலக்கி தரிசனம் தரவோ
ஆண் குரல் : ஏகாந்த சேவை நான் காணதானோ….

பெண் குரல் : ஜனனி ஜனனி எனை நீ கவனி
வந்தாள் லலிதாம்பிகே
ஆண் குரல் : புஷ்பம் நான் தூவி அர்ச்சிக்கின்ற
தேவி ஸ்ரீதேவி
பெண் குரல் : என்னை பார்த்தால் போதும்
ஜென்மம் சாபல்யமே….

பெண் குரல் : மஞ்சள் நீராடி சின்ன சின்ன முல்லை பூச்சூடி
ஆண் குரல் : மங்கை வந்தாளோ கண்ணுக்கொரு
மோகம் தந்தாளோ

பெண் குரல் : இளமாலை பொழுது இதழோரம் எழுது
ஆண் குரல் : சரசங்கள் புரிய சமயங்கள் இதுவோ
விரதங்கள் தணிய விரல்களை தொடவோ
பெண் குரல் : ஆனந்த அபிஷேகம் ஆரம்பம் தானோ

ஆண் குரல் : ஜனனி ஜனனி எனை நீ கவனி
அம்பா லலிதாம்பிகே
பெண் குரல் : புஷ்பம் நீ தூவி அர்ச்சிக்கின்ற
தேவி ஸ்ரீதேவி
ஆண் குரல் : உன்னை பார்த்தால் போதும்
ஜென்மம் சாபல்யமே……ஏ
Tags: P. JayachranS. P. ShailajaShankar GaneshVaaliஎஸ்.பி. ஷைலஜாபி. ஜெயச்சந்திரன்வாலி
Previous Post

Naalai Oru Kaalam Varum Song Lyrics Thiramai Movie

Next Post

Kaalam Pala Kathirunthom Song Lyrics Aan Pillai Singam Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Meenodu Meen Vandhu Male Song Lyrics Alai Payum Nenjangal Movie

October 3, 2025
Next Post

kaalam-pala-kathirunthom-song-lyrics-aan-pillai-singam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.