Tamilan varigal
  • Home
  • Movie Name
  • Singers
  • Lyricist
  • Composers
No Result
View All Result
  • Home
  • Movie Name
  • Singers
  • Lyricist
  • Composers
No Result
View All Result
Tamilan varigal
No Result
View All Result
Home Song lyrics

Singari Song Lyrics – Dude Movie 2025

by Raj
October 26, 2025
in Song lyrics
Share on FacebookShare on Twitter
Singers : Pradeep Ranganathan, Sai Abhyankkar and Sai Smriti
Music Director : Sai Abhyankkar
Lyricist : Sanjay Semvi

Male Voice: Singaari enna konjam
Sikkama sikkeduthaa
Kaathoda sutha vacha
Ringaa ringaa

Manaathi mannerallam
Pinnadi vandhaalume
Ennanda maatikuna
Thanga thanga

kaathadi kannulathan
Thalladi undhu putten
Soodana soora bothai erikicha

Kicha mellama enna neeyum
Thalluka thalli vitta
Thaananaa thananaana naa
Manama thechi vitta santhanama
Ethi vacha kungkumama
Paarthene kannala
Kettene
Unna pola aaki vachi
Kenjanuma thooki vachi konjanuma
Manama kekuriye
Pechi nallala

Singaari enna konjam
Sikkama sikkeduthaa
Kaathoda sutha vacha
Ringaa ringaa

Manaathi mannerallam
Pinnadi vandhaalume
Ennanda maatikuna
Thanga thanga

Ea edaa kooda iduppula
Ekka sekka madippula
Ucha kattathuku ponen erula
Adi medu pallam paarthu naan
Sokki ponen carula
Thooki vachi
thaaka poren nerula
Mangaiyava koonthalukulla
Malyutham nadakutha
Mandram vandha thendralum ipo
Vetkapattu sirikutha

Winterula
Veyilum adikka
Udambellam silukkutha
Narembellam podachukunu
Neetha neethan venumunnu kiliye

Jannal vali
Minnalum nerunguthu
Kaalu rendum
Pinni kidakkuthu
Moonu mani mudinjum
Athunga konjunu kidakuthu

Singaari enna konjam
Sikkama sikkeduthaa
Kaathoda sutha vacha
Ringaa ringaa

Manaathi mannerallam
Pinnadi vandhaalume
Ennanda maatikuna
Thanga thanga

Manama thechi vitta santhanama
Ethi vacha kungkumama
Paarthene kannala
Kettene
Unna pola aaki vachi
Kenjanuma thooki vachi konjanuma
Manama kekuriye
Pechi nallala

Ea ringa ringa ringaa
Ea thanga thanga thangaa
Ea ringa ringa ringaa
Ea thanga thanga thangaa
Ea ringa ringa ringaa
Ea thanga thanga thangaa
Ea ringa ringa ringaa
Ea thanga thanga thangaa
இசை; சாய் அபயங்கர்
பாடகர்கள் : பிரதீப் ரங்கநாதன், சாய் அபயங்கர் மற்றும் சாய் ஸ்மிருதி
பாடலாசிரியர் : சஞ்சய் செம்வி

[இசை]
ஆண் குரல்: சிங்காரி என்ன கொஞ்சம்
சிக்காம சிக்க எடுத்தா
காத்தோட சுத்த வச்சா
ரிங்கா ரிங்கா

ஆண் குரல்: மன்னாதி மன்னரெல்லாம்
பின்னாடி வந்தாலுமே
என்னாண்ட மாட்டிக்குனா
தங்கா தங்கா

ஆண் குரல்: காத்தாடி கண்ணுலதான்
தல்லாடி உந்து போட்டான்
சூடான சூர போதை எரிக்கிச்சா

ஆண் குரல்: கிச்சா மெல்லமா என்ன நீயும்
தள்ளுக்கா தள்ளிவிட்டா
தானனா தானனானா

ஆண் குரல்: மனமா தேச்சு விட்ட சந்தனமா
ஏத்தி வச்ச குங்குமமா
பார்த்தேனே கண்ணால
கேட்டேனே
உன்ன போல ஆக்கி வச்சு
கெஞ்சுமா தூக்கி வச்சு கொஞ்சணுமா
மனமா கேக்குறியே
பேச்சு நல்லால்ல

ஆண் குரல்: சிங்காரி என்ன கொஞ்சம்
சிக்காம சிக்க எடுத்தா
காத்தோட சுத்த வச்சா
ரிங்கா ரிங்கா

ஆண் குரல்: மண்ணாதி மன்னரெல்லாம்
பின்னாடி வந்தாலுமே
என் ஆண்ட மாட்டடிங்கனா
தங்கா தங்கா

இசை: ……………….

ஆண் குரல்: ஏ ஏடா கொட இடுப்புல
எக்க செக்க மடிப்புல
உச்ச கட்டத்துக்கு போனேன் ஏருல
அடி மேடு பள்ளம் பார்த்து நான்
சொக்கி போனேன் கேருல

ஆண் குரல்: தூக்கி வச்சு
தாக்க போறேன் நேருல
மங்கையவ கூந்தலுக்குள்ளே
மல்யுத்தம் நடக்குதா
மன்றம் வந்த தென்றலும் இப்போ
வெட்கப்பட்டு சிரிக்குதா

ஆண் குரல்: விண்டருல
வெயிலும் அடிக்க
உடம்பெல்லாம் சிலுக்குதா
நரம்பெல்லாம் பொடச்சிக்குனு
நீதான் நீதான் வேணுமுன்னு கிளியே

ஜன்னல் வழி
மின்னலும் நெருக்குது
காலு ரெண்டும்
பின்னி கிடக்குது
மூணு மணி முடிஞ்சும்
அதுங்க கொஞ்சினு கிடக்குது.
ஏ…………………

ஆண் குரல்: சிங்காரி என்ன கொஞ்சம்
சிக்காம சிக்க எடுத்தா
காத்தோட சுத்த வச்சா
ரிங்கா ரிங்கா

ஆண் குரல்: மண்ணாதி மன்னரெல்லாம்
பின்னாடி வந்தாலுமே
என் ஆண்ட மாட்டிக்குனா
தங்கா தங்கா

ஆண் குரல்: மனமா தேச்சு விட்ட சந்தனமா
ஏத்தி வச்ச குங்குமமா
பார்த்தேனே கண்ணால
கேட்டேனே

ஆண் குரல்: உன்ன போல
ஆக்கி வச்சு கெஞ்சனுமா
தூக்கி வச்சு கொஞ்சணுமா
மனமா கேக்குறியே
பேச்சு நல்லால்ல

குழு குரல்: ஏ ரிங்கா ரிங்கா ரிங்கா
ஏ தங்கா தங்கா தங்கா
ஏ ரிங்கா ரிங்கா ரிங்கா
ஏ தங்கா தங்கா தங்கா
ஏ ரிங்கா ரிங்கா ரிங்கா
ஏ தங்கா தங்கா தங்கா
ஏ ரிங்கா ரிங்கா ரிங்கா
ஏ தங்கா தங்கா தங்கா

[இசை]
Tags: Pradeep RanganathanSai AbhyankkarSanjay Semviசஞ்சய் செம்விசாய் அபயங்கர்பிரதீப் ரங்கநாதன்
Previous Post

Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

Next Post

Oorum Blood Song Lyrics – Dude Movie 2025

Related Posts

Theekkoluthi Song Lyrics – Bison Kaalamaadan
Song lyrics

Theekkoluthi Song Lyrics – Bison Kaalamaadan

October 28, 2025
Song lyrics

Rebel Tamil Song Lyrics – Kantara Chapter 01 Movie 2025

October 27, 2025
Song lyrics

Nallaru Po Tamil Song Lyrics – Dude Movie 2025

October 27, 2025
Song lyrics

Vaenguzhalil Ezhaindayadi Tamil Song Lyrics – Kantara Chapter 01

October 26, 2025
Andhi Vaanil Tamil Song Lyrics – ARM Movie
Song lyrics

Andhi Vaanil Tamil Song Lyrics – ARM Movie

October 26, 2025
Song lyrics

Oorum Blood Song Lyrics – Dude Movie 2025

October 26, 2025
Next Post

Oorum Blood Song Lyrics – Dude Movie 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About Us
  • Composers
  • Contact Us
  • Disclaimer
  • Lyricist
  • Movie Name
  • Privacy Policy
  • Singers

© 2025 Tamilanvarigal.com

No Result
View All Result
  • Home
  • Movie Name
  • Singers
  • Lyricist
  • Composers

© 2025 Tamilanvarigal.com