Tamilan varigal
  • Home
  • Movie Name
  • Singers
  • Lyricist
  • Composers
No Result
View All Result
  • Home
  • Movie Name
  • Singers
  • Lyricist
  • Composers
No Result
View All Result
Tamilan varigal
No Result
View All Result
Home Song lyrics

Oorum Blood Song Lyrics – Dude Movie 2025

by Raj
October 26, 2025
in Song lyrics
Share on FacebookShare on Twitter
Singers : Sai Abhyankkar and Deepthi Suresh
Music Director : Sai Abhyankkar
Lyricist : Paal Dabba

[Music]
Chorus: Thotta Dei Pattasa
naa vedikira 10000 wala hey!
Sutta Dei bullet ah
Naa therikira chal thu kon ye sala!

Male Voice: Alaiye alaiye kaattula mazhaiye
Allalley alla Dude
Sethara Pathara Uduvan na Othara
Allalley alla Dude

Male Voice: Oorum Bloodu
10000 Aura va kondu Achchadu
Nee ethanaiyo varuthangala paatha
Athanaiyum worth nu thaan aakka

Dude’u unna minjinavan yaarum illa
Senjiru vachi
Just another person nu paathaa
ilichivan tha History ya kettaa

Male Voice: Mannan naa vanthana oor alara
Kannan naa thottanna poo malara
Ennenenna solla Enna vella yaarum illa
Raajathi Raajan naa
Raw vaana Raavana

Mannan naa vanthana oor alara
Kannan naa thottanna poo malara
Ennenenna solla Enna vella yaarum illa
Raajathi Raajan naa
Raw’vaana Raavana

Unna thaana paathuka
Naa inga kaathiruken
Yen Nenji yengiruka
Una paakka vaanatha
Thaandiyum vandhu en Kaadhala
kaamipen naa naa naa

Female Voice: Yen moochavan Pechavan
Per solum azhagavan
Yenakkula kalankura
Oxygen alavavan
Yaar Avan Yaar Avan
Oor solum Star Avan
Avan than Ennavan

Male Voice: Oru Alai Ava
Kalai Ava
Azhagiya Nilavava
Nizalilum jolikkira
Niranthara oli ava
Sari ava
Thavarava
Sirikira siripukku
Avathaan kaaranamaa

Male Voice: Mannan naa vanthana oor alara
Kannan naa thottanna poo malara
Ennenenna solla Enna vella yaarum illa
Raajathi Raajan naa
Raw’vaana Raavana

Chorus: Thotta Dei Pattasa
naa vedikira 10000 wala hey!
Sutta Dei bullet ah
Naa therikira chal thu kon ye sala!
I’m just chilling
Aaya Cool ah!

Aya hooo! Proper style Ah
Odra gaali
Naa podra velila la close
Right ah Tight ah kudukuran pose

Male Voice: Mannan naa vanthana
oor alara
Kannan naa thottanna
poo malara
Ennenenna solla Enna
vella yaarum illa
Raajathi Raajan naa
Raw’vaana Raavana
பாடகர்கள் : சாய் அபயங்கர் மற்றும் தீப்தி சுரேஷ்
இசையமைப்பாளர் : சாய் அபயங்கர்
பாடலாசிரியர் : பால் டப்பா

லலாலலா
லலாலலா
லலாலலாலலா
லலாலலா
[இசை]
குழு குரல்: தொட்டா டே பட்டாசா
நான் வெடிக்கிறேன்
1000 வாலா ஹே!
சுட்டா டே புல்லட்டா
நான் தெரிக்கிற
சல் தூ கோன் யே சாலா!

ஆண் குரல்: அலையே அலையே
காட்டுல மழையே
அல்லலே அல டூட்….
செதர பதர உடுவன்
நான் ஒதர
அல்லலே அல டூட்….

ஊரும் பிளட் 10000
ஆராவ கொண்டு அச்சாடு
நீ எத்தனையோ
வருத்தங்கள பாத்த
அத்தனையும் ஒர்த்துனதா ஆக்க

டூயுடு உன்ன மிஞ்சுனவன்
யாரும் இல்ல செஞ்சிருவ
ஜஸ்ட் அனதர்
பர்சன்னுதான் பார்த்தா
இழிச்சவன் தான்
ஹிஸ்ட்ரிய கேட்டா

மன்னனா
வந்தனா ஊரலர
கன்னனா தொட்டனா
பூ மலர
என்னென்ன சொல்ல
என்ன வெல்ல யாரும் இல்ல
ராஜாதிராஜனா
ராவான ராவணா

மன்னனா
வந்தனா ஊரலர
கன்னனா தொட்டனா
பூ மலர
என்னென்ன சொல்ல
என்ன வெல்ல யாரும் இல்ல
ராஜாதிராஜனா
ராவான ராவணா

[இசை]

ஆண் குரல்: உன்னத்தான பாத்துக்க
நான் இங்க
காத்திருக்கேன் என் நெஞ்சு
ஏங்கிருக்க உன்ன பாக்க
வானத்தை தாண்டியும்
வந்து என்
காதல காமிப்பேன் நான்

பெண் குரல்: என் மூச்சவன்
பேச்சவன் பேர் சொல்லும்
அழகவன்
எனக்குள்ள கலக்குற
ஆக்ஸிஜன் அளவவன்
யார் அவன் யார் அவன்
ஊர் சொல்லும் ஸ்டார் அவன்
அவந்தான் என்னவன்

[இசை]

ஆண் குரல்: ஒரு அலை அவ
கலை அவ
அழகிய நிலவவ
நிழலிலும் ஜொலிக்கிற
நிரந்தர ஒளி அவ
சரி அவ தவறவ
சிரிக்கிற சிரிப்புக்கு
அவதான் காரணமா?

[இசை]
ஆண் குரல்: மன்னனா
வந்தனா ஊரலர
கன்னனா தொட்டனா
பூ மலர
என்னென்ன சொல்ல
என்ன வெல்ல யாரும் இல்ல
ராஜாதிராஜனா
ராவான ராவணா

குழு குரல்: தொட்டா டே பட்டாசா
நான் வெடிக்கிறேன்
1000 வாலா ஹே!
சுட்டா டே புல்லட்டா
நான் தெரிக்கிற
சல் தூ கோன் யே சாலா!
ஐ அம் ஜஸ்ட் சில்லிங்
ஆயா கூலா

ஆயா ஹோ! ப்ராபர் ஸ்டைலா
ஓடுரா காலி
நான் போடுற வேலில க்ளோஸ்
ரைட்டா டைட்டா குடுக்குறேன் போஸ்

ஆண் குரல்: மன்னனா
வந்தனா ஊரலர
கன்னனா தொட்டனா
பூ மலர
என்னென்ன சொல்ல
என்ன வெல்ல யாரும் இல்ல
ராஜாதி ராஜனா
ராவான ராவணா
Tags: Sai Abhyankkarசாய் அபயங்கர்
Previous Post

Singari Song Lyrics – Dude Movie 2025

Next Post

Andhi Vaanil Tamil Song Lyrics – ARM Movie

Related Posts

Theekkoluthi Song Lyrics – Bison Kaalamaadan
Song lyrics

Theekkoluthi Song Lyrics – Bison Kaalamaadan

October 28, 2025
Song lyrics

Rebel Tamil Song Lyrics – Kantara Chapter 01 Movie 2025

October 27, 2025
Song lyrics

Nallaru Po Tamil Song Lyrics – Dude Movie 2025

October 27, 2025
Song lyrics

Vaenguzhalil Ezhaindayadi Tamil Song Lyrics – Kantara Chapter 01

October 26, 2025
Andhi Vaanil Tamil Song Lyrics – ARM Movie
Song lyrics

Andhi Vaanil Tamil Song Lyrics – ARM Movie

October 26, 2025
Song lyrics

Singari Song Lyrics – Dude Movie 2025

October 26, 2025
Next Post
Andhi Vaanil Tamil Song Lyrics – ARM Movie

Andhi vaanil Tamil Song Lyrics - ARM Movie

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About Us
  • Composers
  • Contact Us
  • Disclaimer
  • Lyricist
  • Movie Name
  • Privacy Policy
  • Singers

© 2025 Tamilanvarigal.com

No Result
View All Result
  • Home
  • Movie Name
  • Singers
  • Lyricist
  • Composers

© 2025 Tamilanvarigal.com