Tamilan varigal
  • Home
  • Movie Name
  • Singers
  • Lyricist
  • Composers
No Result
View All Result
  • Home
  • Movie Name
  • Singers
  • Lyricist
  • Composers
No Result
View All Result
Tamilan varigal
No Result
View All Result
Home Song lyrics

Andhi Vaanil Tamil Song Lyrics – ARM Movie

by Raj
October 26, 2025
in Song lyrics
Andhi Vaanil Tamil Song Lyrics – ARM Movie
Share on FacebookShare on Twitter
Music Director: Dhibu Ninan Thomas
Singers: sinduri vishal
Lyricist: Krithika Nelson

Female Voice: Andhi vaanil oramai
Engi minnum vennila
Vennilavil yaarathu
Kalla ven muyal

[music]

Ingu neela odaiyil
Mutham thelikum Vennila
Vennilavil yaarathu
Kulla aamaiyo

Aamai athan nenjile
Sumakum vetrilai petti ondru
Yaar kannum padamale
Pathungum oodathin ooram sendru

Maanaga chathiram pol
Pootu ondru kondantha maayapatti
Boomiye porthi kollum alavu
Vetrilai pattrum petti

Sellame vaa nee
Kathai kettu mella
Vizhi moodu maarbin mele
Urangu urangu kanne
Siru ponne

Aasai siripaale konji
Vilayadi valaru valaru

[music]
Urangu urangu..
[music]
Urangu urangu..

[music]
Nee nadanthu sendridum
Neenda neenda paathaiyil
Kaiviral pidithudan varuvathaarini

[music]
Idarum thadaigal yaavume
Thaane neengi pogume
Vizhiyin eeram kaluvida
Odai vaarume

Kaatukul nee nadanthaal
Kaatrume thaaltu paadidume
Aagaiya natchathirangal
Minniye un vazhi kaatidume

Achangal suterithu thee ondru
Kaarirul neekidume
Nee podum vithai ellam
Valarndhu kaadagi vaan thodume

Chellame vaa nee
Kathai kettu mella
Vizhi moodu maarbin
Mele urangu urangu

Kanne siru penne
Aasai siripaale konji
Valaiyaadu valaru valaru

Uyarndhu vaa uyarndhu vaa
Thadaigalai nee udaithu vaa
Uyarndhu vaa uyarndhu vaa
Ulagaiye nee jeyuthu vaa
இசையமைப்பாளர்: Dhibu Ninan Thomas
பாடகர்கள்: Sinduri Vishal
பாடலாசிரியர்: Krithika Nelson

பெண் குரல்: அந்தி வானில் ஓரமாய்
ஏங்கி மின்னும் வெண்ணிலா
வெண்ணிலாவில் யாரது
கள்ள வெண் முயல்

[இசை]

இங்கு நீல ஓடையில்
முத்தம் தெளிக்கும்
வெண்ணிலா
வெண்ணிலாவில் யாரது
குள்ள ஆமையோ

ஆமை அதன் நெஞ்சிலே
சுமக்கும் வெற்றிலை
பெட்டி ஒன்று
யார் கண்ணும் படாமலே
பதுங்கும் ஓடத்தின் ஓரம்
சென்று

மானகச் சத்திரம் போல்
பூட்டு ஒன்று கொண்டந்த
மாயப்பட்டி
பூமியே போர்த்தி கொள்ளும்
அளவு வெற்றிலை பற்றும் பெட்டி

செல்லமே வா நீ
கதை கேட்டு மெல்ல
விழி மூடு மார்பின் மேலே
உறங்கு உறங்கு
கண்ணே சிறு பொண்ணே

ஆசை சிரிப்பாலே
கொஞ்சி விளையாடி
வளரு வளரு

[இசை]
உறங்கு உறங்கு…
[இசை]
உறங்கு உறங்கு

[இசை]
பெண் குரல்: நீ நடந்து சென்றிடும்
நீண்ட நீண்ட பாதையில்
கைவிரல் பிடித்துடன்
வருவதாரினி

[இசை]

இடறும் தடைகள் யாவுமே
தானே நீங்கி போகுமே
விழியின் ஈரம் கழுவிட
ஓடை வாருமே

காட்டுக்குள் நீ நடந்தால்
காற்றுமே தாலாட்டு பாடிடுமே
ஆகாய நட்சத்திரங்கள்
மின்னியே
உன் வழி காட்டிடுமே

அச்சங்கள் சுட்டெரித்து தீ ஒன்று
காரிருள் நீக்கிடுமே
நீ போடும் விதை எல்லாம்
வளர்ந்து காடாகி
வான் தொடுமே

செல்லமே வா நீ
கதை கேட்டு மெல்ல
விழி மூடு மார்பின்
மேலே உறங்கு உறங்கு

கண்ணே சிறு பொண்ணே
ஆசை சிரிப்பாலே
கொஞ்சி விளையாடு
வளரு வளரு

உயர்ந்து வா உயர்ந்து வா
தடைகளை நீ உடைத்து வா
உயர்ந்து வா உயர்ந்து வா
உலகையே நீ ஜெயித்து வா
Tags: andhi vaanilARMDhibu Ninan ThomasKrithika Nelsonsinduri vishalsong lyrics
Previous Post

Oorum Blood Song Lyrics – Dude Movie 2025

Next Post

Vaenguzhalil Ezhaindayadi Tamil Song Lyrics – Kantara Chapter 01

Related Posts

Theekkoluthi Song Lyrics – Bison Kaalamaadan
Song lyrics

Theekkoluthi Song Lyrics – Bison Kaalamaadan

October 28, 2025
Song lyrics

Rebel Tamil Song Lyrics – Kantara Chapter 01 Movie 2025

October 27, 2025
Song lyrics

Nallaru Po Tamil Song Lyrics – Dude Movie 2025

October 27, 2025
Song lyrics

Vaenguzhalil Ezhaindayadi Tamil Song Lyrics – Kantara Chapter 01

October 26, 2025
Song lyrics

Oorum Blood Song Lyrics – Dude Movie 2025

October 26, 2025
Song lyrics

Singari Song Lyrics – Dude Movie 2025

October 26, 2025
Next Post

Vaenguzhalil Ezhaindayadi Tamil Song Lyrics – Kantara Chapter 01

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About Us
  • Composers
  • Contact Us
  • Disclaimer
  • Lyricist
  • Movie Name
  • Privacy Policy
  • Singers

© 2025 Tamilanvarigal.com

No Result
View All Result
  • Home
  • Movie Name
  • Singers
  • Lyricist
  • Composers

© 2025 Tamilanvarigal.com