Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aasai Nenjin Kanavugal Song Lyrics Mugathil Mugam Paarkalam Movie

by Admin
March 16, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Aasai nenjin kanavugal valar pirai
Anbae oru murai anaithaai maru murai
Naan ninaithu ninaithu thavikkiren
Nee varum varai

Male Voice : Aasai nenjin kanavugal valar pirai

Girl Voice : Pongi varum alai poo charam poda
Boomiyai saergindradhu

Girl Voice : Pon niram pol ezhil vennira vaanil
Manmadhan thaer vandhadhu

Male Voice : Malar kanaigal vizhi vazhiyae
Madhu mayakkam mozhi vazhiyae
Maatram ingae thotram vaa ippodhu

Girl Voice : Aasai nenjin kanavugal valar pirai

Male Voice : Vaazhndhirundhaal dhinam naan unnodu
Vaazhvinai paarthiruppen
Vaazhkkai ellaam sugam valarvadhai polae
Naan unai saerndhiruppen

Girl Voice : Kanavugalae ninaivil varum
Ninaivugalae nidhamum sugam
Kannaa indrum endrum naan unnodu

Male Voice : Aasai nenjin kanavugal valar pirai

Girl Voice : Kaalam ellaam undhan kaaladi thaedi
Kaaviyam paada vandhen

Male Voice : Kan vizhithaal unnai kaanbadhai polae
Kanavinil naan irundhen

Girl Voice : Uravirundhaal thanimai illai

Male Voice : Thanithirundhaal inimai illai

Both : Ini mel pirivae illai

Male Voice : Naam ondraanom

Girl Voice : Aasai nenjin kanavugal valar pirai
Anbae oru murai anaithaai maru murai
Naan ninaithu ninaithu thavikkiren
Nee varum varai

Male Voice : Aasai nenjin kanavugal valar pirai
ஆண் குரல் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ வரும் வரை

ஆண் குரல் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை

பெண் குரல் : பொங்கி வரும் அலை பூச் சரம் போட
பூமியை சேர்கின்றது

பெண் குரல் : பொன் நிறம் போல் எழில் வெண்ணிற வானில்
மன்மதன் தேர் வந்தது

ஆண் குரல் : மலர்க் கணைகள் விழி வழியே
மது மயக்கம் மொழி வழியே
மாற்றம் இங்கே தோற்றம் வா இப்போது

பெண் குரல் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை

ஆண் குரல் : வாழ்ந்திருந்தால் தினம் நான் உன்னோடு
வாழ்வினைப் பார்த்திருப்பேன்
வாழ்க்கை எல்லாம் சுகம் வளர்வதைப் போலே
நான் உனைச் சேர்ந்திருப்பேன்

பெண் குரல் : கனவுகளே நினைவில் வரும்
நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா இன்றும் என்றும் நான் உன்னோடு

ஆண் குரல் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை

பெண் குரல் : காலம் எல்லாம் உந்தன் காலடி தேடி
காவியம் பாட வந்தேன்

ஆண் குரல் : கண் விழித்தால் உன்னைக் காண்பதைப் போலே
கனவினில் நான் இருந்தேன்

பெண் குரல் : உறவிருந்தால் தனிமை இல்லை

ஆண் குரல் : தனித்திருந்தால் இனிமை இல்லை

இருவர் : இனி மேல் பிரிவே இல்லை

ஆண் குரல் : நாம் ஒன்றானோம்

பெண் குரல் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ வரும் வரை

ஆண் குரல் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
Tags: IlayarajaMalaysia VasudevanP. Susheelaஇளையராஜாபி. சுசீலாமலேசியா வாசுதேவன்
Previous Post

Scene Ah Scene Ah Song Lyrics Maaveeran 2023 Film Movie

Next Post

Kanavile Song Lyrics Kanavile Lyrics Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

kanavile-song-lyrics-kanavile-lyrics Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.