Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aathadi Adhisayam Song Lyrics Manaivi Solle Manthiram Movie

by Admin
November 10, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aaththaadi athisayam paarththaalae paravasam
Aaththaadi athisayam paarththaalae paravasam
En veettil inneram ellaamae ponnaagum
Inimaelum nagai vandaam
En maeni ennagum

Girl Voice : Aaththaadi athisayam paarththaalae paravasam

Male Voice : Kanavennum thaeri
Dhinamum varuvaen naanae
Tholodu thol saerthu
Vilaiyaadida vaa manae

Girl Voice : Vetkkam vanthu varaigindra kolam
Muththam pattu karaigindra naeram

Male Voice : Nam solai engum poovellam thangam
Girl Voice : Thangam malarnthida vairam uthinthirukkum

Male Voice : Aaththaadi athisayam paarththaalae paravasam
Nam veettil inneram ellaamae ponnaagum
Inimaelum nagai vandaam
Un maeni ennagum

Male Voice : Aaththaadi athisayam paarththaalae paravasam

Girl Voice : Iravodu naan ennai
Parimaaridavae vendum
Parimaarum en penmai
Pasiyaaridavae vendum

Male Voice : Unthan vaarththai
Ini enthan vedham
Pagalil kooda panivaenae paatham

Girl Voice : Pothum un paattu
Magudangal soottu
Male Voice : Sorkaththilae
Adhai seiya solli irukku…oo

Girl Voice : Aaththaadi athisayam paarththaalae paravasam
Male Voice : Nam veettil inneram ellaamae ponnaagum
Girl Voice : Inimaelum nagai vandaam
En maeni ennagum

Male Voice : Aaththaadi athisayam paarththaalae paravasam
Both : Aaththaadi athisayam paarththaalae paravasam
பெண் குரல் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
என் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும்
இனிமேலும் நகை வேண்டாம்
என் மேனி என்னாகும்

ஆண் குரல் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

ஆண் குரல் : கனவென்னும் தேரேறி
தினமும் வருவேன் நானே
தோளோடு தோள் சேர்த்து
விளையாடிட வா மானே

பெண் குரல் : வெட்கம் வந்து வரைகின்ற கோலம்
முத்தம் பட்டு கரைகின்ற நேரம்

ஆண் குரல் : நம் சோலை எங்கும் பூவெல்லாம் தங்கம்
பெண் குரல் : தங்கம் மலர்ந்திட வைரம் உதிர்ந்திருக்கும்…..

ஆண் குரல் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
நம் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும்
இனிமேலும் நகை வேண்டாம்
உன் மேனி என்னாகும்

ஆண் குரல் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

பெண் குரல் : இரவோடு நான் என்னை
பரிமாறிடவே வேண்டும்
பரிமாறும் என் பெண்மை
பசியாறிடவே வேண்டும்

ஆண் குரல் : உந்தன் வார்த்தை
இனி எந்தன் வேதம்….
பகலில் கூட பணிவேனே பாதம்

பெண் குரல் : போதும் உன் பாட்டு
மகுடங்கள் சூட்டு
ஆண் குரல் : சொர்க்கத்திலே
அதை செய்யச் சொல்லி இருக்கு….ஊ….

பெண் குரல் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
ஆண் குரல் : நம் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும்
பெண் குரல் : இனிமேலும் நகை வேண்டாம்
என் மேனி என்னாகும்

ஆண் குரல் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
இருவர் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
Tags: IlayarajaK. J. YesudasUma Ramananஇளையராஜாஉமா ரமணன்கே. ஜே. யேசுதாஸ்
Previous Post

Sokka Vacha Pachakili Song Lyrics Uriyadi Movie

Next Post

Unakkaga Vaazhgiren Song Lyrics Manjal Veyil Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Aavo Bhaiya Vaazhvil Song Lyrics Neerottam Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

unakkaga-vaazhgiren-song-lyrics-manjal-veyil Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.