Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Acha Baguthacha Song Lyrics Thirudathe Movie

by Admin
December 22, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Achaa bahuth achaa
Unakku azhagai yaaru vachaa
Achaa bahuth achaa
Unakku azhagai yaaru vachaa

Girl Voice : Machaan en machaan
Un mansai therinja allaa vachaar

Male Voice : Aha ha haa

Girl Voice : Machaan en machaan
Un mansai therinja allaa vachaar
Azhagai allaa vachaar

Male Voice : Achaa bahuth achaa
Nammai allaa serthu vachaar
Achaa bahuth achaa
Nammai allaa serthu vachaar

Male Voice : Jilu jilukkum pechukkaari
Singaari pyaari
Singaari pyaari ha…pyaari
Jilu jilukkum pechukkaari
Singaari pyaari
Singaari pyaari
Indha ulagathilae yevarum
Nigarillaa oiyaari
Nigarillaa oiyaari

Male Voice : Achaa bahuth achaa
Nammai allaa serthu vachaar
Achaa bahuth achaa
Nammai allaa serthu vachaar

Girl Voice : Paaraseega naattilirundhu
Parandhu vandha rojaa
Naan parandhu vandha rojaa

Male Voice : Mhum mhum mhum mhum

Girl Voice : Paaraseega naattilirundhu
Parandhu vandha rojaa
Naan parandhu vandha rojaa
Manadhaara unnai virumburenae

Male Voice : Aa ha ha ha haa

Girl Voice : Manadhaara unnai virumburenae
Serndhu vaazha aajaa
Male Voice : Vaarae vaav
Girl Voice : Aajaa
Male Voice : Vaahvaa
Girl Voice : Aajaa aajaa

Male Voice : Achaa bahuth achaa
Nammai allaa serthu vachaar
Achaa bahuth achaa
Nammai allaa serthu vachaar
ஆண் குரல் : அச்சா பஹூத் அச்சா
உனக்கு அழகை யாரு வச்சா
அச்சா பஹூத் அச்சா
உனக்கு அழகை யாரு வச்சா

பெண் குரல் : மச்சான் என் மச்சான்
உன் மனசை தெரிஞ்சு அல்லா வச்சார்

ஆண் குரல் : ஆஹா ஹ ஹா

பெண் குரல் : மச்சான் என் மச்சான்
உன் மனசை தெரிஞ்சு அல்லா வச்சார்
அழகை அல்லா வச்சார்

ஆண் குரல் : அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்
அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்

ஆண் குரல் : ஜிலுஜிலுக்கும் பேச்சுக்காரி
சிங்காரி ப்யாரி
சிங்காரி ப்யாரி…..ஹா….பியாரி
ஜிலுஜிலுக்கும் பேச்சுக்காரி
சிங்காரி ப்யாரி
சிங்காரி ப்யாரி
இந்த உலகத்திலே எவரும்
நிகரில்லா ஒய்யாரி
நிகரில்லா ஒய்யாரி

ஆண் குரல் : அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்
அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்

பெண் குரல் : பாரசீக நாட்டிலிருந்து
பறந்து வந்த ரோஜா
நான் பறந்து வந்த ரோஜா…….

ஆண் குரல் : ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹும்

பெண் குரல் : பாரசீக நாட்டிலிருந்து
பறந்து வந்த ரோஜா
நான் பறந்து வந்த ரோஜா…….
மனதார உன்னை விரும்புறேனே

ஆண் குரல் : ஆ ஹ ஹ ஹ ஹா

பெண் குரல் : மனதார உன்னை விரும்புறேனே
சேர்ந்து வாழ ஆஜா
ஆண் குரல் : வாரே வாவ்
பெண் குரல் : ஆஜா
ஆண் குரல் : வாஹ்வா
பெண் குரல் : ஆஜா ஆஜா

ஆண் குரல் : அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்
அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்
Tags: A. G. RathnamalaS. C. KrishnanS. M. Subbaiah Naiduஎஸ். எம். சுப்பையா நாய்டுஎஸ். சி. கிருஷ்ணன்ஏ. ஜி. ரத்னமாலா
Previous Post

Sandhana Kaatre Song Lyrics Thanikattu Raja Movie

Next Post

Poothu Poothu Kulungudhadi Song Lyrics Kumbakarai Thangaiah Movie

Related Posts

Nalla Sagunam Nokki Song Lyrics Malaikkallan Movie

October 10, 2025

Anipillai Tennampillai Song Lyrics Athisaya Penn Movie

October 6, 2025

Nandri Solla Vendum Song Lyrics Therottam Therottam Movie

September 24, 2025

Enna Illai Ennidathil Song Lyrics Snegithi Movie

September 22, 2025

Paattil Enna Solven Song Lyrics Rajakumari Movie

August 15, 2025

Meela Adimai Umakke Song Lyrics Sundara Murthy Nayanar Movie

August 6, 2025
Next Post

poothu-poothu-kulungudhadi-song-lyrics-kumbakarai-thangaiah Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.