Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Adhu Adhu Adhu Song Lyrics Valli Deivanai Movie

by Admin
September 21, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Adhu adhu adhu
Adhuvaagaadhilae adanguthamma
Girl Voice : Edhu edhu edhu
Edhuvaaga edhilae adanguthaiyaa

Male Voice : Pullai thadavi varum thendral
Mana poottai thirandhu vaikkum kangal
Ellai kadanthu vitta ullam
Adhil ennai kulikka veitha vellam

Girl Voice : Nenjil maraithu vaitha thittam
Kannil neendhi paranthu varum pattam
Manjal nilavil oru kattam
Adhu maaya kalai payilum vattam

Male Voice : Adhu adhu adhu
Adhuvaagaadhilae adanguthamma
Girl Voice : Edhu edhu edhu
Edhuvaaga edhilae adanguthaiyaa

Male Voice : Aadi kulungi varum pandhu
Adhu paadi kondae irukkum sindhu
Girl Voice : Thevai nadatha varum sittu
Adhu thaenai sumandhu varum mottu

Male Voice : Moodi marainthirukkum senu
Adhan munnal irukkum oru vandu
Girl Voice : Aadai mundhaanai adhil pattu
Ammamma nadungum udarkattu

Male Voice : Adhu adhu adhu
Adhuvaagaadhilae adanguthamma
Girl Voice : Edhu edhu edhu
Edhuvaaga edhilae adanguthaiyaa

Humming : ……….

Male Voice : Udhadugal sembavala petti
Adhil oori kidakkum vellakatti
Oru tharam kaigalukku katti
Adhai undaal mayangum thalai suthi

Girl Voice : Kannikku maeni oru azhagu
Aval kaadhal vilundha meluga
Enna kuraindhu vidum pazhagu
Ini endrum nilaikkum indha uravu

Male Voice : Adhu adhu adhu
Adhuvaagaadhilae adanguthamma
Girl Voice : Edhu edhu edhu
Edhuvaaga edhilae adanguthaiyaa

Humming : ……….
இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன்


ஆண் குரல் : அது அது அது
அதுவாக அதிலே அடங்குதம்மா
எது எது எது
எதுவாக எதிலே அடங்குதய்யா

ஆண் குரல் : புல்லை தடவி வரும் தென்றல்
மனப் பூட்டை திறந்து வைக்கும் கண்கள்
எல்லைக் கடந்து விட்ட உள்ளம்
அதில் என்னைக் குளிக்க வைத்த வெள்ளம்

பெண் குரல் : நெஞ்சில் மறைத்து வைத்த திட்டம்
கண்ணில் நீந்தி பறந்து வரும் பட்டம்
மஞ்சள் நிலவில் ஒரு கட்டம்
அது மாயக் கலைப் பயிலும் வட்டம்..

ஆண் குரல் : அது அது அது
அதுவாக அதிலே அடங்குதம்மா
பெண் குரல் : எது எது எது
எதுவாக எதிலே அடங்குதய்யா

ஆண் குரல் : ஆடிக் குலுங்கி வரும் பந்து
அது பாடிக் கொண்டே இருக்கும் சிந்து
பெண் குரல் : தேவை நடத்த வரும் சிட்டு
அது தேனை சுமந்து வரும் மொட்டு

ஆண் குரல் : மூடி மறைத்திருக்கும் செண்டு
அதன் முன்னால் இருக்கும் ஒரு வண்டு
பெண் குரல் : ஆடை முந்தானை அதில் பட்டு
அம்மம்மா நடுங்கும் உடற்கட்டு

ஆண் குரல் : அது அது அது
அதுவாக அதிலே அடங்குதம்மா
பெண் குரல் : எது எது எது
எதுவாக எதிலே அடங்குதய்யா

முனகல் : ……………

ஆண் குரல் : உதடுகள் செம்பவழப் பெட்டி
அதில் ஊறிக் கிடக்கும் வெல்லக்கட்டி
ஒரு தரம் கைகளுக்குள் கட்டி
அதை உண்டால் மயங்கும் தலை சுத்தி

பெண் குரல் : கன்னிக்கு மேனி ஒரு அழகு
அவள் காதல் அதில் விழுந்த மெழுகு
என்ன குறைந்து விடும் பழகு
இனி என்றும் நிலைக்கும் இந்த உறவு…..

ஆண் குரல் : அது அது அது
அதுவாக அதிலே அடங்குதம்மா
பெண் குரல் : எது எது எது
எதுவாக எதிலே அடங்குதய்யா

முனகல் : ………………
Tags: KannadasanN. S. ThiyagarajanP. SusheelaT. M. Soundarajanகண்ணதாசன்டி . எம் . சௌந்தராஜன்பி. சுஷீலா
Previous Post

Adiyaathi Song Lyrics Paramporul Paramporul Movie

Next Post

Thalaiye Nee Vanangaai Song Lyrics Sundara Murthy Nayanar Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Etradha En Poojai Devi Song Lyrics Sree Krishna Arjuna Yudham Movie

October 16, 2025

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025
Next Post

thalaiye-nee-vanangaai-song-lyrics-sundara-murthy-nayanar Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.