Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Adi Kanmani Song Lyrics Aval Oru Athisayam Movie

by Admin
May 18, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Adi kanmani vanna paingili
Chinna poongodi ennai thaangadi
Indha neram enna naanam

Girl Voice : Kaadhal varum solladhu
Kattukaaval illadhu
Ammamma polladhu
Acham vetkam kolladhu
Vaarthai yedhu eduthu solla

Male Voice : Adi kanmani vanna paingili
Chinna poongodi ennai thaangadi
Indha neram enna naanam

Male Voice : Manmadhanin sangeetham
Manjam engum mulangattum
Manjal mugam kaadhodu
Mandhirangal vazhangattum

Girl Voice : Poovai konjam killaamal
Devan kaigal anaikkattum
Pongi varum panneeril
Ponmalarai nanaikattum

Male Voice : Sevvilaneerum
Girl Voice : Thaen kani saarum
Male Voice : Serndha vannam suvaippadhenna

Male Voice : Adi kanmani vanna paingili
Chinna poongodi ennai thaangadi
Indha neram enna naanam

Male Voice : Annai endru aagamal
Bommai pillai pirandhadhu
Ennai etti paarkaamal
Saelaikkullae maraindhadhu

Girl Voice : Unnai alli thaalatta
Ullam indru thudikudhu
Pakkam vandhu nindraalum
Vetkam innum nadikkudhu

Male Voice : Maalaigal soodi
Girl Voice : Manavarai thedi
Male Voice : Meedhi kadhaiyai mudithidalaam

Male Voice : Adi kanmani vanna paingili
Chinna poongodi ennai thaangadi
Indha neram enna naanam

Girl Voice : Kaadhal varum solladhu
Kattukaaval illadhu
Ammamma polladhu
Acham vetkam kolladhu
Vaarthai yedhu eduthu solla

Male Voice : Adi kanmani vanna paingili
Chinna poongodi ennai thaangadi
Girl Voice : Indha neram enna naanam..
Mm..hmm ..mm..hmm..(2)
இசை அமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்


பெண் குரல் : அடி கண்மணி வண்ண பைங்கிளி
சின்ன பூங்கொடி என்னை தாங்கடி
இந்த நேரம் என்ன நாணம்

பெண் குரல் : காதல் வரும் சொல்லாது
கட்டுக்காவல் இல்லாது
அம்மம்மா பொல்லாது
அச்சம் வெட்கம் கொள்ளாது
வார்த்தை ஏது எடுத்துச் சொல்ல

ஆண் குரல் : அடி கண்மணி வண்ண பைங்கிளி
சின்ன பூங்கொடி என்னை தாங்கடி
இந்த நேரம் என்ன நாணம்

ஆண் குரல் : மன்மதனின் சங்கீதம்
மஞ்சம் எங்கும் முழங்கட்டும்
மஞ்சள் முகம் காதோடு
மந்திரங்கள் வழங்கட்டும்

பெண் குரல் : பூவை கொஞ்சம் கிள்ளாமல்
தேவன் கைகள் அணைக்கட்டும்
பொங்கி வரும் பன்னீரில்
பொன்மலரை நனைக்கட்டும்

ஆண் குரல் : செவ்விளநீரும்
பெண் குரல் : தேன்கனி சாரும்
ஆண் குரல் : சேர்ந்த வண்ணம் சுவைப்பதென்ன

ஆண் குரல் : அடி கண்மணி வண்ண பைங்கிளி
சின்ன பூங்கொடி என்னை தாங்கடி
இந்த நேரம் என்ன நாணம்

ஆண் குரல் : அன்னை என்று ஆகாமல்
பொம்மை பிள்ளை பிறந்தது
என்னை எட்டி பார்க்காமல்
சேலைக்குள்ளே மறைந்தது

பெண் குரல் : உன்னை அள்ளி தாலாட்ட
உள்ளம் இன்று துடிக்குது
பக்கம் வந்து நின்றாலும்
வெட்கம் இன்னும் நடிக்குது

ஆண் குரல் : மாலைகள் சூடி
பெண் குரல் : மணவறை தேடி
ஆண் குரல் : மீதி கதையை முடித்திடலாம்

ஆண் குரல் : அடி கண்மணி வண்ண பைங்கிளி
சின்ன பூங்கொடி என்னை தாங்கடி
இந்த நேரம் என்ன நாணம்

பெண் குரல் : காதல் வரும் சொல்லாது
கட்டுக்காவல் இல்லாது
அம்மம்மா பொல்லாது
அச்சம் வெட்கம் கொள்ளாது
வார்த்தை ஏது எடுத்துச் சொல்ல

ஆண் குரல் : அடி கண்மணி வண்ண பைங்கிளி
சின்ன பூங்கொடி என்னை தாங்கடி
பெண் குரல் : இந்த நேரம் என்ன நாணம்..
ம்ம்ம்ம்….ஹ்ம்ம் ..ம்ம்ம்..ஹ்ம்ம்..(2)
Tags: K. Vijaya BaskarL. R. AnjaliP. SusheelaS. P. BalasubrahmanyamVaaliஆர். அஞ்சலிஎல்எஸ். பி. பாலசுப்ரமண்யம்பி. சுஷீலாவாலி
Previous Post

Aatha Valikkuthu Song Lyrics A1 Accused No 1 Movie

Next Post

Kayilae Aagasam Song Lyrics Soorarai Pottru Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

kayilae-aagasam-song-lyrics-soorarai-pottru Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.