Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Adiye Kallichirukki Song Lyrics Vairii Movie

by Admin
June 20, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : V. M. Mahalingam


Male Voice : Adiyae kallichirukki…ee ee ee
Adiyae…ae… kallichirukki…

Male Voice : ……………………………………..

Male Voice : Adiyae kallichirukki
Naan kallavula neranjirukkum
Kaasa pola aanen
Adiyae indha porukki
Ippo jillavukkae therinjikkum
Collector pola aanen

Male Voice : Vellaviyil velutha
Thuniya pola aanen
Vellamaiyil kolutha
Eliya pola aanen
Vellathiya thiriyum
Kattabomman naanu
Vekka pattu alaiyum
Vaettai puli aanen

Male Voice : Hey osakka osakka osakka osakka osakka
Osakka osakka osakka osakka osakka
Osakka osakka osakka osakka osakka
Osakka osakka osakka osakka osakka

Male Voice : ………………………

Male Voice : Koodu vittu koodu paanji
Kaadu muyalaa thiriyiren
Naadu vittu naadu thaandi
Yevuganaiya paayuren
Vaazheduthu veesum poril
Vakkalathu vaanguren
Kathadichu veesum puyalil
Vakkanaiya thoonguren

Male Voice : En saamiya unnai nenachi
Unakkena nernthukitten
Ennai vettuviyo kuthuviyo
Saami un ishtham pulla
Saami un ishtham pulla

Male Voice : Adiyae kallichirukki
Naan kallavula neranjirukkum
Kaasa pola aanen
Adiyae indha porukki
Ippo jillavukkae therinjikkum
Collector pola aanen

Male Voice : Hey osakka osakka osakka osakka osakka
Osakka osakka osakka osakka osakka
Osakka osakka osakka osakka osakka
Osakka osakka osakka osakka osakka
ஆண் குரல் : அடியே கள்ளிசிறுக்கி….ஈ…..ஈ……ஈ….
அடியே…..ஏ……..கள்ளிசிறுக்கி….

ஆண் குரல் : ……………………

ஆண் குரல் : அடியே……..கள்ளிச்சிறுக்கி
நான் கள்ளாவுல நிறைஞ்சிருக்கும்
காச போல ஆனேன்
அடியே இந்த பொறுக்கி
இப்போ ஜில்லாவுக்கே தெரிஞ்சிருக்கும்
கலெக்டர் போல ஆனேன்

ஆண் குரல் : வெள்ளாவியில் வெளுத்த
துணிய போல ஆனேன்
வெள்ளாமையில் கொழுத்த
எலிய போல ஆனேன்
வெள்ளந்த்தியா திரியும்
கட்டபொம்மன் நானே
வெக்க பட்டு அலையும்
வேட்டை புலி ஆனேன்

ஆண் குரல் : ஹே ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க

ஆண் குரல் : ……………………..

ஆண் குரல் : கூடு விட்டு கூடு பாஞ்சி
காட்டு முயலா திரியிறேன்
நாடு விட்டு நாடுதாண்டி
ஏவுகணையா பாயுறேன்
வாளெடுத்து வீசும் போரில்
வக்காலத்து வாங்குறேன்
காத்தடிச்சு வீசும் புயலில்
வக்கனையா தூங்குறேன்

ஆண் குரல் : என் சாமியா உன்னை நெனைச்சி
உனக்கென நேர்ந்துகிட்டேன்
என்னை வெட்டுவியோ குத்துவியோ
சாமி உன் இஷ்டம் புள்ள
சாமி உன் இஷ்டம் புள்ள

ஆண் குரல் : அடியே கள்ளிச்சிறுக்கி
நான் கள்ளாவுல நிறைஞ்சிருக்கும்
காச போல ஆனேன்
அடியே இந்த பொறுக்கி
இப்போ ஜில்லாவுக்கே தெரிஞ்சிருக்கும்
கலெக்டர் போல ஆனேன்

ஆண் குரல் : ஹே ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க ஒசக்க
Tags: Anthony Daasanஅந்தோணி தாசன்வி. எம். மகாலிங்கம்
Previous Post

Amma Amma Ennum Song Lyrics Nanda En Nila Movie

Next Post

Yaen Indha Dhideer Thirupam Song Lyrics Maalai Pozhudhin Mayakathilaey Movie

Related Posts

Yaar Enna Sonnalum Song Lyrics Aambala Movie

October 4, 2025

Madurai Song Lyrics Konjam Pesinaal Yenna Movie

September 30, 2025

Aye Pulla Song Lyrics Album Songs 2022 Movie

September 19, 2025

Title Track Song Lyrics College Kumar Movie

September 5, 2025

Oorumona Orathula Song Lyrics Vallavanukkum Vallavan Movie

August 30, 2025

Vada Kadha Kelu Magane Song Lyrics Monkey Donkey Movie

July 21, 2025
Next Post

yaen-indha-dhideer-thirupam-song-lyrics-maalai-pozhudhin-mayakathilaey Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.