Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ambalathu Nadaraja Un Song Lyrics Kann Malar Movie

by Admin
March 27, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Ambalathu nadaraja
Un balathai kaatutharku
En kulathai therntheduthathenaiyyaa

Male Voice : Un pathame gathiyendru
Nambiyavar veettile
Kan maraikkum vilaiyattu
Yenaiyyaa

Girl Voice : Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadaraja

Girl Voice : Indru poomalaiyodu
Oru pamalaiyum padikka
Nanaga nirpathenna
Nadaraja

Girl Voice : Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadaraja

Girl Voice : Indru poomalaiyodu
Oru pamalaiyum padikka
Nanaga nirpathenna
Nadaraja

Girl Voice : Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadaraja

Girl Voice : {Paalodu sangeduthu
Thaayutta varumbothu
Paalum murinthathenna
Nadarja} (2)

Girl Voice : Paathai therinthathendru
Paavai varumbothu
Deepam anainthathenna
Nadaraja

Girl Voice : Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadaraja

Girl Voice : {Un sevai seivatharku
Than sevaiyaithan maranthu
Uyirai parithathenna
Nadaraja} (2)

Girl Voice : Thanthai panneer koduthatharku
Bathilaga neeyenakku
Kanneer koduthathenna
Nadaraja

Girl Voice : Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadaraja

Girl Voice : Indru poomalaiyodu
Oru pamalaiyum padikka
Nanaga nirpathenna
Nadaraja

Girl Voice : Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadaraja
ஆண் குரல் : அம்பலத்து நடராஜா
உன் பலத்தை காட்டுதற்கு
என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனைய்யா ஆண் குரல் : உன் பதமே கதியென்று
நம்பியவர் வீட்டிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனைய்யா..! பெண் குரல் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா பெண் குரல் : இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா……. பெண் குரல் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா பெண் குரல் : இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா……. பெண் குரல் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா பெண் குரல் : {பாலோடு சங்கெடுத்து தாயூட்ட வரும்போது
பாலும் முறிந்ததென்ன நடராஜா} (2) பெண் குரல் : பாதை தெரிந்ததென்று பாவை வரும்போது
தீபம் அணைந்ததென்ன நடராஜா…… பெண் குரல் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா பெண் குரல் : {உன் சேவை செய்வதற்கு தன் சேயைத்தான் மறந்து
உயிரைப் பறித்ததென்ன நடராஜா} (2) பெண் குரல் : தந்தை பன்னீர் கொடுத்ததற்குப் பதிலாக
நீயெனக்கு கண்ணீர் கொடுத்ததென்ன நடராஜா………. பெண் குரல் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா பெண் குரல் : இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா……. பெண் குரல் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா
Tags: Dr. BalamuralikrishnaK. V. MahadevanKannadasanS. Janaki
Previous Post

Aaduthadi Aaduthadi Song Lyrics Malaiyoor Mambattiyan Movie

Next Post

Nizhal Pol Kuzhal Mudithu Song Lyrics Thedi Vantha Thirumagal Movie

Related Posts

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025
Next Post

nizhal-pol-kuzhal-mudithu-song-lyrics-thedi-vantha-thirumagal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.